Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 35

Thread: இ-பணம் அன்பளிப்பு

  1. #13
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Aug 2009
    Location
    அறங்கண்ட நல்லூர்
    Posts
    163
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    விளக்கம் தந்ததற்கு நன்றி, சிவா.

  2. #14
    இளம் புயல் பண்பட்டவர் சிறுபிள்ளை's Avatar
    Join Date
    10 Nov 2008
    Posts
    307
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    6
    Uploads
    0
    Quote Originally Posted by தமிழநம்பி View Post
    விளக்கம் தந்ததற்கு நன்றி, சிவா.
    தாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் எழுத நினைத்தேன்..அதற்குள் உங்களுக்கு விளக்கம் கிடைத்துவிட்டது. தாமதத்திற்கு மன்னிக்கவும் தமிழ் நம்பி.
    "தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை"

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம்.

  3. #15
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Aug 2009
    Location
    அறங்கண்ட நல்லூர்
    Posts
    163
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சிறுபிள்ளை View Post
    தாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் எழுத நினைத்தேன்..அதற்குள் உங்களுக்கு விளக்கம் கிடைத்துவிட்டது. தாமதத்திற்கு மன்னிக்கவும் தமிழ் நம்பி.
    உங்கள் நல்லுள்ளத்திற்கு நன்றி நண்பரே!
    ___________________________________________
    உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
    உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
    என்றுமட்டும் நீஒதுங்கி இருந்து விடாதேநீ
    இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்து விடாதே!
    - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

  4. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இ பணம் என்பது ஒரு விளையாட்டில் சேகரிக்கும் புள்ளிகள் போன்றதா? இதன் பயன்பாடு விருப்பப்பட்டவர்களுக்கு தானம் வழங்குவது போன்றா? இந்த இ பணம் முழுவதையும் நான் மற்றவர்களுக்கு தானமாக வழங்கினால் வழங்குபவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லைதானா? .அதுபோல் சேகரிக்கும் இ பணத்தின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த உறுப்பினருக்கு என்ன பயன் ? இந்த கேள்விகள் அனைத்தும் பலநாட்களாக என்னுள் இருக்கிறது .இதன் தெளிவான பதிலும் விதிமுறைகளில் இருப்பதாக தெரியவில்லை.ஆகவே இதற்கு பதிலுரைக்குமாறு கேட்டுகொள்கிறேன் .
    தங்கள் பதிலுக்காக
    த.க.ஜெய்

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    இ.பணத்தை மற்றவருக்கு கொடுத்து அவர்களை உற்சாக படுத்துவது ரத்ததானம் போன்றது.

    உடம்பில் உள்ள அனைத்து ரத்தத்தையும் நாம் மற்றவருக்கு கொடுத்துவிடமுடியாதே? அதுபோல இ.பணத்தையும் கொடுக்க மொத்தமாக கொடுக்க முடியாது. அதிகபட்சம் 1000 என்ற கட்டுபாடு உள்ளது. குறைந்தபட்சம் உங்கள் விருப்பம். 0வை தவிற

    சிறந்த பதிப்பு எவையேனும் மன்றத்தில் காணும் வேளையில் ஓரிரு வரிகள் பாராட்டி பின்னூட்டமிட்டு கொஞ்சம் செலவுக்கு காசும் கொடுத்தீங்கன்னா அந்த படைப்பாளி இன்னும் உற்சாகமடைவார்.

    நீங்கள் எப்போதாவது படைப்புகளை பதியும் போது மற்றவர்களும் உங்களுக்கு இதுபோன்றே செய்வர். இது பரஸ்பரம் உற்சாகபடுத்திக்கொள்ளல் அவ்வளவே. ஆனால் ஒரே குடும்பத்தில் உள்ள மன்ற உறவுகள் இதுபோல மாறிமாறி ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக்கொள்வதால் ஏற்படும் இன்பமே இ.பணத்தால் கிடைக்கப்பெறும் பலன்

    ஸொப்ப்ப்பா கண்ணை கட்டுது

    இதோ உதாரணம் :

    நண்பரே ஜெய்,
    உங்கள் இந்த சிறந்த கேள்வியை பாராட்டி 100 இணைய காசுகள் (பணம்) அன்பளிப்பாக அளிக்கிறேன். (இது சும்மா உள்ளுளாகாட்டி தான் )

    அன்புடன்
    மகாபிரபு

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  6. #18
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    அடேங்கப்பா

    இ. பணம் என்றால் என்ன என்பது இப்போது தான் புரிந்தது.

    மகா பிரபு எனது கவிதை திரி ஒன்றில் அளித்திட்ட இ.பணம் ஏன் என்பது இப்போது புரிந்தது.

    ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி மகா பிரபு.

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by Hega View Post
    அடேங்கப்பா

    இ. பணம் என்றால் என்ன என்பது இப்போது தான் புரிந்தது.

    .
    ம் போங்க! நான் குடுத்த இ.பணத்தை வேணாம்னு சொன்னீங்கல்ல
    உங்க பேச்சி கா

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by மகாபிரபு View Post
    இ.பணத்தை மற்றவருக்கு கொடுத்து அவர்களை உற்சாக படுத்துவது ரத்ததானம் போன்றது.

    உடம்பில் உள்ள அனைத்து ரத்தத்தையும் நாம் மற்றவருக்கு கொடுத்துவிடமுடியாதே? அதுபோல இ.பணத்தையும் கொடுக்க மொத்தமாக கொடுக்க முடியாது. அதிகபட்சம் 1000 என்ற கட்டுபாடு உள்ளது. குறைந்தபட்சம் உங்கள் விருப்பம். 0வை தவிற

    சிறந்த பதிப்பு எவையேனும் மன்றத்தில் காணும் வேளையில் ஓரிரு வரிகள் பாராட்டி பின்னூட்டமிட்டு கொஞ்சம் செலவுக்கு காசும் கொடுத்தீங்கன்னா அந்த படைப்பாளி இன்னும் உற்சாகமடைவார்.

    நீங்கள் எப்போதாவது படைப்புகளை பதியும் போது மற்றவர்களும் உங்களுக்கு இதுபோன்றே செய்வர். இது பரஸ்பரம் உற்சாகபடுத்திக்கொள்ளல் அவ்வளவே. ஆனால் ஒரே குடும்பத்தில் உள்ள மன்ற உறவுகள் இதுபோல மாறிமாறி ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக்கொள்வதால் ஏற்படும் இன்பமே இ.பணத்தால் கிடைக்கப்பெறும் பலன்

    ஸொப்ப்ப்பா கண்ணை கட்டுது

    இதோ உதாரணம் :

    நண்பரே ஜெய்,
    உங்கள் இந்த சிறந்த கேள்வியை பாராட்டி 100 இணைய காசுகள் (பணம்) அன்பளிப்பாக அளிக்கிறேன். (இது சும்மா உள்ளுளாகாட்டி தான் )

    அன்புடன்
    மகாபிரபு
    இ_பணத்தை உ.பணமாக(உண்மையான பணம்) மாற்றினால் வசதியாக இருக்கும்.

  9. #21
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    இ_பணத்தை உ.பணமாக(உண்மையான பணம்) மாற்றினால் வசதியாக இருக்கும்.
    உங்களிடம் உள்ள இ.பணம் அளவுக்கு நீங்க நீங்க வேண்டிய அளவுக்கு பொருள்கள் வாங்கலாம் விற்கலாம். ஆனால் இவையெல்லாம் நம் மன்றத்தில் மட்டுமே செல்லும்

    ஆமா எதை வாங்கலாம் எதை விற்கலாம் தெரியுமா?
    அன்பையும் நட்பையும் தான்

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  10. #22
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by மகாபிரபு View Post
    உங்களிடம் உள்ள இ.பணம் அளவுக்கு நீங்க நீங்க வேண்டிய அளவுக்கு பொருள்கள் வாங்கலாம் விற்கலாம். ஆனால் இவையெல்லாம் நம் மன்றத்தில் மட்டுமே செல்லும்

    ஆமா எதை வாங்கலாம் எதை விற்கலாம் தெரியுமா?
    அன்பையும் நட்பையும் தான்
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    வேணாம்!! வேணாம்! வலிக்குது! வேணா! வலிக்க்க்குது! அழுதுருவேன்!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ங்!

    இதைத்தானே சொல்லவர்றீங்க!

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  12. #24
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    Quote Originally Posted by மகாபிரபு View Post
    ம் போங்க! நான் குடுத்த இ.பணத்தை வேணாம்னு சொன்னீங்கல்ல
    உங்க பேச்சி கா

    சரிங்க நீங்க கா சொன்னால் நான் கீ சொல்லி விடுறேன் கீயை போட்டு சமாதானமாகி விடுங்கோ..கூடவே அந்த கீயை கொண்டே லாக்கரில் இருக்கும் இ பணத்தை இன்னும் இன்னும் எனக்கு கொடுங்கோ..

    இரத்தம் கொடுப்பதுபோல் என விளக்கம் வேற சொன்னீங்கல்லையா பிரபு....

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •