Results 1 to 7 of 7

Thread: ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் ப்ரியன்'s Avatar
    Join Date
    23 May 2005
    Location
    சென்னை
    Posts
    350
    Post Thanks / Like
    iCash Credits
    8,979
    Downloads
    29
    Uploads
    8

    Post ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!

    #

    மணல் ஓவியங்கள் -
    மண் மீது படியும்
    உன் கால்தடங்கள்!

    #

    தள்ளி நின்றே
    கும்பிடு!
    இறங்கிவந்து கட்டிக் கொடுக்கச் சொல்லி
    அடம்பிடிக்கப் போகிறான்
    அய்யனார்!

    #

    நீ அமைதியாய்தான்
    இருக்கிறாய்;
    உன் அழகுதான்
    புரிகிறது
    ஆயிரம் அழிச்சாட்டம்!

    #

    இதழ் ஒற்றி எடுத்தாய்
    கைக்குட்டையில்
    முளைத்தது ரோஜா!

    #

    நாட்குறிப்பில் பூத்த
    கவிதையை பறிக்க
    உனை அழைத்தால் -
    நீ வருகிறாய்
    ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!

    #

    - ப்ரியன்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    இதழ் ஒற்றி எடுத்தாய்
    கைக்குட்டையில்
    முளைத்தது ரோஜா!
    வாவ்...... பிரமாதம்....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    நிசி என்னையும் அந்த வரிகள் வெகுவாய் கவர்ந்தன..

    வாழ்த்துக்கள் ப்ரியன்..

    உங்கள் கவிதைக்களுக்கு என்றும் ரசிகன் நான்..
    அன்புடன் ஆதி



  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by ப்ரியன் View Post

    மணல் ஓவியங்கள் -
    மண் மீது படியும்
    உன் கால்தடங்கள்!
    ----
    இதழ் ஒற்றி எடுத்தாய்
    கைக்குட்டையில்
    முளைத்தது ரோஜா!

    - ப்ரியன்.
    அருமை ப்ரியன்..
    சில வரிகளில் பல அர்த்தங்கள்...
    இன்னும் தொடர்ந்து கொடுங்கள்..

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2008
    Location
    அருகில்..
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    11,912
    Downloads
    4
    Uploads
    0
    மணல் ஓவியங்கள் -
    மண் மீது படியும்
    உன் கால்தடங்கள்!

    அலையிலும் புயலிலும்
    சில நேரத் தென்றலிலும்
    மறைந்துவிடும் மணலோவியங்களா
    உன்னில் பதிந்த
    என் பாதச்சுவடுகள்

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2008
    Location
    அருகில்..
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    11,912
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by ப்ரியன் View Post

    இதழ் ஒற்றி எடுத்தாய்
    கைக்குட்டையில்
    முளைத்தது ரோஜா!
    நிறமிழந்தது இதழ்
    கண்(ணைப்) பறித்த*
    ரோஜாவால்!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    எனக்கென்னவோ காதல் கவிதை என்றாலே சலிப்பு தட்ட ஆரம்பித்துவிடுகிறது... உங்கள் கவிதை சற்றே வித்தியாசமாக இருப்பதால் அது தெரிவதில்லை..

    ஒவ்வொரு வரிகளும் உங்களுக்கான பாணி....

    மணல் ஓவியங்கள் -
    மண் மீது படியும்
    உன் கால்தடங்கள்!
    இந்த வரிகள் பல இடங்களில் அடிபடுகிறது...

    தள்ளி நின்றே
    கும்பிடு!
    இறங்கிவந்து கட்டிக் கொடுக்கச் சொல்லி
    அடம்பிடிக்கப் போகிறான்
    அய்யனார்!
    அதிசயம்.... இதே போல நானும் காதல் கவிதை எழுதினேன்,. (பிப்ரவரி 14 http://aadava.blogspot.com ) விழிகள் விரித்து...

    இதழ் ஒற்றி எடுத்தாய்
    கைக்குட்டையில்
    முளைத்தது ரோஜா!
    அழகு...

    தொடருங்கள்...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •