Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: மன்றத்தில் மேலுல் இரு புதிய பிரிவுகள்.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    282,120
    Downloads
    151
    Uploads
    9

    மன்றத்தில் மேலுல் இரு புதிய பிரிவுகள்.

    அன்பு உறவுகளே!
    மன்றத்தில் மேலும் இரு புதிய பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    1.திஸ்கி காலக் கவிதைகள்.

    ஒருங்குறிக்கு மாற்றிய திஸ்கி மன்றக் கவிதைகள் இங்கே வைக்கப்படுகின்றன. படித்துச் சுவையுங்கள். இங்கே யாரும் திரி தொடங்க முயல வேண்டாம்.

    2. படித்ததில் பிடித்தது

    நினைவில் நிற்கும் மற்றவரது படைப்புகளை, நமக்காக ஆர்வத்துடன் தரும் உறவுகளுக்காக இந்தப்பகுதி. படித்துச் சுவைத்தவற்றில் உங்களைக் கவர்ந்தவற்றை இங்கே கொடுங்கள். மூலத்தைக் குறிப்பிடுங்கள்.

    இங்கே பதியப்படும் பதிவுகள், உங்கள் பதிவுகளாக எண்ணப்பட மாட்டாது. மன்றதிற்கான உதிரிப் பதிவுகளாக கொள்ளப்படும். அதாவது, கிரிக்கட்டில் டீமுக்கு கிடைக்கும் எக்ஸ்ரா ஓட்டங்கள் போன்றவை, இந்தப் பிரிவில் பதியப்படும் பதிவுகள்.

    மனங்வர்ந்த பிறர் படைப்புகளை, சொந்தமாகத் தட்டச்சித் தரும் பதிவர்களின் உழைப்புக்கு சிறு அங்கீகாரம் அவசியம் அல்லவா? அதனால் அத்தகைய பதிவுகளை படித்தத்தில் பிடித்தது மன்றப்பிரிவு தவிர்ந்த ஏனைய பொருத்தமான பகுதியில் மூலதிற்கு நன்றி சொல்லிப் பதியுங்கள்.

    படித்ததில் பிடித்தவற்றில் கருத்தைக் கவரும் படைப்புகளை அலச விரும்புவோர், தகுந்த இடத்தில் அலசுங்கள். அலசலின் போது சொற்செறிவு, கருத்துச் செறிவு இன்னபிற போன்றவற்றை கருத்தில் கொள்ளுங்கள். (எடுத்துக்காட்டாக இளசு அண்ணாவின் "செம்மீன்" - நாவல் விமர்சனம்)

    தற்போது மன்றத்திலுள்ள படித்ததில் பிடித்த பதிவுகள், கொஞ்சம் கொஞ்சமாக புதிய பிரிவுக்கு உரியவர்களால் மாற்றப்படும். அப்போது சில அன்பர்களின் பதிவு எண்ணிக்கை வீழ்ச்சியடையும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

    எக்காலமும் நீங்கள் நல்கும் புரிதலுடனான ஒத்துழைப்புக்கு நன்றி.
    Last edited by அக்னி; 16-05-2008 at 11:09 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,871
    Downloads
    97
    Uploads
    2
    மல்லி மன்றத்தில் இனி மாற்றார் தோட்டத்து மல்லிகைகளுக்கும் இடமிருக்கட்டும், புதிய விடயங்கள் மன்றத்துக்கு மேன் மேலும் வலுச்சேர்க்கட்டும்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    30,283
    Downloads
    25
    Uploads
    3
    என் நன்றி அமரன் அவர்களுக்கு..
    புதிய வரவுக்கு என் வாழ்த்துக்கள்..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    62,805
    Downloads
    18
    Uploads
    2
    நல்ல விஷயம். நிர்வாகத்தினருக்கு என் பாராட்டுக்கள்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    8,746
    Downloads
    14
    Uploads
    0
    நல்ல தலைப்பு
    பலருக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  6. #6
    இனியவர் பண்பட்டவர் உதயசூரியன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Posts
    786
    Post Thanks / Like
    iCash Credits
    9,648
    Downloads
    1
    Uploads
    0
    இந்த பகுதி நிச்சயம் சுவையான பகுதியாக இருக்கும்
    வாழ்த்துக்கள்
    வாழ்க தமிழ்
    சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
    மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்
    !!!


    நல்ல சினிமாவை பார்க்கணுமா...???

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,001
    Post Thanks / Like
    iCash Credits
    30,933
    Downloads
    12
    Uploads
    1
    நல்ல விசயம் அமரன் அண்ணா.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    36,087
    Downloads
    15
    Uploads
    4
    அனைவரும் சரியாக செய்திகளை பகிர்ந்து கொண்டால், நன்றாக இருக்கும்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    56,312
    Downloads
    84
    Uploads
    0
    இரண்டு பிரிவுகளும் தேவையானவையே.
    இதை அறிமுகப்படுத்தியவருக்கும் செயல்வடிவம் அளித்தவர்களுக்கும் பாராட்டுக்கள்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    282,120
    Downloads
    151
    Uploads
    9
    மன்றத்தில் இன்னுமொரு புதிய பகுதி. மன்ற உறவுகளின் சந்திப்புகள், மன்றம் தொடர்பான உறவுகளின் பார்வை, இன்னபிற மன்றம் தொடர்பான பதிவுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் "மன்ற மலரும் நினைவுகள்" என்ற புதிய பகுதி..

    தொடர்புபட்ட திரிகள் விரைவில் நகர்த்தப்படும்.

    நன்றி.

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    64,157
    Downloads
    89
    Uploads
    1
    நல்ல செய்தி அமரன் அண்ணா..!!
    மலரும் மன்ற நினைவுகளை அப்பப்போ அந்த நந்தவனத்தில் மலர்த்திக் கொள்ளலாம்.. கொஞ்சம் மனங்களை உலர்த்தியும் கொள்ளலாம்..!!

    வாழ்த்துகளும் பாராட்டுகளும் மற்றும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  12. #12
    இனியவர் பண்பட்டவர் SathyaThirunavukkarasu's Avatar
    Join Date
    15 Mar 2008
    Location
    Abudhabi
    Posts
    774
    Post Thanks / Like
    iCash Credits
    7,417
    Downloads
    79
    Uploads
    1
    நன்றாக உள்ளது நான் அதிகம் படிப்பேன் அதுபற்றி படித்ததில் பிடித்தது சொல்லலாம் என நினைக்கிறேன்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •