Results 1 to 8 of 8

Thread: அன்னையர் தின சிறப்புக்கவிதை

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0

    அன்னையர் தின சிறப்புக்கவிதை

    உதிரத்தை பாலாக்கி
    சதிரத்தை புண்ணாக்கி
    எனை ஈன்றாய் என் தாயே....
    நூறு ஜென்மம் பிறந்தாலும்
    நூறு கோடி எறிந்தாலும்
    எந்தன் கடன் தீராதே...
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    என்னை கருவிலே
    தங்க வைத்து;
    உலகமே கொடுத்தாலும்
    அவைகள் ஈடாகாது;
    தன் இரத்தத்தை
    பாலாக்கி
    சிசுவிற்கு சிறாட்டி
    பிறகு பாராட்டும்
    மொத்த உருவம்
    என் தாய்!!

    என் அன்னியர் தின வாழ்த்துக்கள்..
    நன்றி சிப்லி அவர்களே!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    நன்றி அனு....உண்மையை உரைத்திர்.உலகில் அன்னையைத்தவிர மற்ற எதவமே நம்ப இயலாதவை இல்லையா.....?
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by shibly591 View Post
    நன்றி அனு....உண்மையை உரைத்திர்.உலகில் அன்னையைத்தவிர மற்ற எதவமே நம்ப இயலாதவை இல்லையா.....?
    ஏங்க இப்படி ..... அன்னையை தவிர மத்த எதுவுமே நம்ப முடியாதுனு சொல்றீங்க.... தாய் சிறந்தவங்க தான் ஈடில்லாதவங்க தான் அதற்காக..... இதெல்லாம் ரொம்பவே அதிகம்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by shibly591 View Post
    சதிரத்தை புண்ணாக்கி
    சதிரம் என்றால் என்ன?

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அக்னி View Post
    சதிரம் என்றால் என்ன?

    எனக்கும் புரியலைங்க..
    அர்த்தம் சொல்லுங்களேன்.. யாரேனும்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  7. #7
    இளையவர் பண்பட்டவர் விகடகவி's Avatar
    Join Date
    19 Apr 2008
    Location
    chennai
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    சதிரம் என்றால் என்ன?
    உடல்,சதை என்று பொருள்..
    விகடகவி

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    Quote Originally Posted by அக்னி View Post
    சதிரம் என்றால் என்ன?
    சரீரம் என்பதை சதிரம் என்கிறார்.

    ஆனால் பிறக்கும் முன்னே உதிரத்தை பாலாக்கி என்பது தான் பொருந்தவில்லை என்று நினைக்கிறேன்.

    அன்னையை பற்றி எவ்வளவு கவிதை கட்டூரை எழுதினால் பிறந்த கடனை தீர்க்க இயலாது என்பது உண்மை.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •