Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: போல

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0

    போல

    வானம் பூக்களில்
    பனித்துளிகளால்
    உனக்கு கடிதம்
    எழுதுகிறது

    நான்
    கண்ணீர்துளிகளால்
    எழுதுவதைப் போல
    அன்புடன் ஆதி



  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post
    வானம் பூக்களில்
    பனித்துளிகளால்
    உனக்கு கடிதம்
    எழுதுகிறது

    நான்
    கண்ணீர்துளிகளால்
    எழுதுவதைப் போல
    நண்பரே எளிமையான கவிதை இது
    வாழ்த்துக்கள்,,,, மேலும் தலைப்பை போல என்பதற்கு பதிலாக அதுபோல என்று மாற்றினால் என்ன (ஆலோசிக்க மட்டுமே தவறாக எண்ணவேன்டாம்)

    நீங்கள் யாருக்கு எழதினீர்கள் என்று பொருள்படும்படி இருந்தால் நலமாயிருக்கும்

    அன்புடன்
    பில்லா



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    பில்லா அண்ணா, எளிமையாக எழுத வேண்டும் என்பதே என் ஆசை..

    பனித்துளியையும் நான் கண்ணீராய்தான் பார்க்கிறேன் என்பதைக் குறிக்கவே "போல" என்று தலைப்பிட்டிருந்தேன்..

    கவிதையின் பொருள் புரிந்தால் போதுமே யாருக்கு எழுதினோம் என்பதையுமா புரியவைக்க வேண்டும்..

    உங்கள் வாழ்த்துக்களும் ஆலோசனைக்கும் நன்றி யண்ணா..
    அன்புடன் ஆதி



  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றாக உள்ளது ஆதி.. இன்னும் புதுமையாய் எழுத வாழ்த்துக்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    பனித்துளி
    இன்னும்
    காயவில்லை
    என் கண்ணீர்
    விடும் தூரம்...


    ஆதி அருமை..
    இன்னும் தொடருங்கள்..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  6. #6
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    வாவ்... சின்னதா அழகா........ அருமை அருமை..

    அன்புடன்
    பிச்சி
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    நன்றாக உள்ளது ஆதி.. இன்னும் புதுமையாய் எழுத வாழ்த்துக்கள்!
    நன்றி ஷீ, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, நிச்சயம் முயற்சிக்கிறேன், இன்னும் புதுமையாய் எழுத..
    அன்புடன் ஆதி



  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    பனித்துளியை கண்ணீருடன் ஒப்பிட சற்று தயக்கமாகத் தான் இருக்கிறது...
    கவிதை சுவைக்கிறது...

    உன் கடிதம்
    படிக்கும் நேரம்...
    நீ எழுதியிருந்த
    எல்லா வார்த்தைளில்
    தகவல்கள் அறிந்தேன்...
    உன் கண்ணீர் பட்டு
    அழிந்த வார்த்தைகளில்
    உன்னையே உணர்ந்தேன்...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by அனு View Post
    ஆதி அருமை..
    இன்னும் தொடருங்கள்..
    நன்றி அனு அக்கா..

    Quote Originally Posted by பிச்சி View Post
    வாவ்... சின்னதா அழகா........ அருமை அருமை..

    அன்புடன்
    பிச்சி
    நன்றி சகோதரி..
    அன்புடன் ஆதி



  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    முகத்தில் வான்
    முகிழும் அரமும்
    வேர்களில் உழைப்பும்
    சிந்திய துளிகள்
    நிர்ச்சலனமாய் பூ

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    காலவெயில் காயவைக்கட்டும்..

    வாழ்த்துகள் ஆதி!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by இளசு View Post
    காலவெயில் காயவைக்கட்டும்..

    வாழ்த்துகள் ஆதி!
    கவிதையை வாசித்து ,
    எழுத எத்தனிக்கும் போது
    நான் எழுத வேண்டியவை
    எழுதபட்டிருக்கிறது....

    நன்றி இளசு
    வாழ்த்துகள் ஆதி....
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •