Page 5 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast
Results 49 to 60 of 75

Thread: குருவி திரை விமர்சனம்

 1. #49
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  131,956
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by மதி View Post
  யார் இந்த விமர்சனம் எழுதினாங்கன்னு தெரியலியே..
  கில்லியிலும் சரி... தூள்லேயும் சரி.. கதாநாயகிக்கென்று ஒரு அடையாளம் இருக்கும்.. தனித்துவம் இருக்கும்.. இதுலேயும் இருக்கு. திரிஷாவ.. லூசாவும் அசடாவும் காட்டறதுல. படத்துக்கு கொஞ்சம் கூட ஒட்டல..

  படம் முழுக்க இரைச்சல்.. படம் முடிஞ்சு வெளியே வந்து கொஞ்ச நேரத்துக்கு கொய்ங்னு ஒரே சத்தம். வித்யாசாகர் வீணடிக்கப்பட்டிருக்கார். உப்பு சப்பில்லாத கதை, பலமில்லாத திரைக்கதை, ஆங்காங்கே வெட்டிட்டாங்களோன்னு நினைக்கக்கூடிய எடிட்டிங்..ஆந்திரா வாசனை தூக்குது. சரமாறியா சுட்டாலும் ஒரு புல்லட் கூட இளைய தளபதி உடம்புல படாதது ஆச்சர்யம்..!

  நல்ல விஷயம்... நடனத்தில் அநியாயத்துக்கும் விஜய் மெனக்கெட்டிருக்கார். சில மூவ்மெண்ட்ஸ் பார்க்க ஈஸியா இருக்கும். ஆனால் முட்டி பேந்துடும். அத்தகைய ஸ்டெப்களை மிக சுலபமாக செய்திருக்கிறார். இருக்கறதிலேயே எனக்கு கொஞ்சம் பிடித்தமான...
  "தனனே தந்தானானே.. தந்தானே... யூ..நோ.." பாடலுக்கு அரைகுறை உடையுடன் திரிஷா ஆடுவது சகிக்கல. சற்று நல்லா எடுத்திருக்கலாம்.

  ஆக மொத்தம்.. நிறைய இரைச்சலுடன் கூடிய அதிக பட்ஜெட் பேரரசு படம் பார்த்த எபக்ட்.. ஒரு முறை பார்க்கலாம்.. வேற வேலையே இல்லீன்னா..
  அடடா!! என்ன விமர்சனம் போங்க.... நான் நென்சேன், நீ(ங்க) சொல்டே~!!
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 2. #50
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  131,956
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by மயூ View Post
  பைதவே தமானா அவளவு நல்ல தெரிவல்ல!!!
  கல்லூரி திரைப்படத்தில் இருக்கும் அழகு அவரின் மற்ற திரைப்படங்களில் இல்லை!!! ஏனோ தெரியாது சம்திங் மிஸ்சிங்கு...

  அது என்ன ஐந்தாவதா ஏதோ சின்ன புள்ள புரளுது??? சின்ன புள்ளதனமா யாரையும் நினைச்சு வைச்சிருக்கிறியாப்பா?

  ஒருத்திக்காக சண்டை...
  ஓ.. மரியா.. மை மரியா!!!

  யாரைப் பார்த்து தமனா சரியில்லைன்னு சொன்னே? ஒட்டுமொத்த இலங்கையே பந்த் ஆகிடும் சொல்லிப்புட்டேன். நமக்குள்ள ஏற்கனவே மரியா வந்து நம்மளை பிரிச்சுட்டா, இப்ப தமனாவை அதுவும், தமனாவின் ஆஸ்தான தலைமை தொண்டனாகிய என்னைப் பார்த்து தமனாவைக் கிண்டல் பண்ணி//???

  கோபம் அடங்காதுடி....
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 3. #51
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  London / Sri Lanka
  Posts
  5,891
  Post Thanks / Like
  iCash Credits
  8,427
  Downloads
  11
  Uploads
  0
  யாருப்பா அது தமன்னா?
  ஒரு படத்தை போட்டு காம்பீங்கப்பா...
  தமிழை வளர்க்க,
  தமிழரோடு தமிழில் பேசுங்கள்

 4. #52
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  131,956
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by Narathar View Post
  யாருப்பா அது தமன்னா?
  ஒரு படத்தை போட்டு காம்பீங்கப்பா...
  தமிழ்நாட்டில் தமனாவைத் தெரியாதவர்கள் உண்டோ? (நீங்க லண்டனாயிருந்தாலும் சரி, இலங்கையாயிருந்தாலும் சரி... அதைப் பற்றி அடியேனுக்குக் கவலை இல்லை)

  இதோ, தமனாவின் அழகிய புகைப்படம்

  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 5. #53
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  26 May 2007
  Posts
  222
  Post Thanks / Like
  iCash Credits
  9,516
  Downloads
  73
  Uploads
  0
  என்னங்க பன்றது இங்க இப்படி எழுதுனதால நம்ம மன்றத்துல எத்தனை பேர் தப்பிச்சாங்களோ, அது வரைக்கும் சந்தோஷம்தான்.

  பரவாயில்லை உங்க நண்பர்கள் நல்லவர்கள், உங்களைக் காப்பாத்திட்டாங்க, எனக்கும் இருக்கனுங்களே, நான் பட்ட கொடுமையை நீயும் படுன்னு சொல்லி என்னை தியேட்டர் வரைக்கும் கொண்டுபோய் டிராப் பண்ணிட்டு ஓடிட்டானுங்க. பாவிங்க.

  இந்த மாதிரி படம் நடிச்சா நிச்சயம் சினிமா உலகில் இருந்து நீங்கிவிடத்தான் போகிறார், ஆனால் அடுத்து நுலையும் இடம் வேற எது அரசியல் தான். அதுக்கான வேளைகள் தானே நடந்துட்டு இருக்கு.

 6. #54
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  131,956
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by rocky View Post

  அடுத்து இருக்குப்பா. வில்லு!!!

  வில்லெடுத்த விஜயனா நம்ம தளபதி வருவார்....... குருவி பறந்தாலும் வில்லு நல்லா எய்யும்....
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 7. #55
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  26 May 2007
  Posts
  222
  Post Thanks / Like
  iCash Credits
  9,516
  Downloads
  73
  Uploads
  0
  Quote Originally Posted by ஆதவா View Post
  அடுத்து இருக்குப்பா. வில்லு!!!

  வில்லெடுத்த விஜயனா நம்ம தளபதி வருவார்....... குருவி பறந்தாலும் வில்லு நல்லா எய்யும்....
  ஆதவா குருவியா வந்து கொத்துனதே தாங்கமுடியலயே இனி வில்ல எடுத்து அம்பு தொடுத்தா நம்ம கதி என்னவோ ஆண்டவா காப்பாத்துடா சாமி, நான் திருட்டு விசிடி ல கூட ஒளுச்சு நின்னுதான் பாப்பேன்.

 8. #56
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  173,506
  Downloads
  39
  Uploads
  0
  ஏம்ப்பா ஆளாளுக்கு தளபதியை வறுக்கிறீங்க.....அவர் இப்போ அரசாங்க சொத்து.....பாத்து பதமா....இதமா நடந்துக்கங்கப்பு......
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 9. #57
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  26 May 2007
  Posts
  222
  Post Thanks / Like
  iCash Credits
  9,516
  Downloads
  73
  Uploads
  0
  Quote Originally Posted by சிவா.ஜி View Post
  ஏம்ப்பா ஆளாளுக்கு தளபதியை வறுக்கிறீங்க.....அவர் இப்போ அரசாங்க சொத்து.....பாத்து பதமா....இதமா நடந்துக்கங்கப்பு......
  என்னங்ணா அரசாங்க சொத்தா? யு மீன் .................... , நான் அவர போக்கிரின்னு மட்டும் தானே நினைச்சேன், நீங்க என்ன அண்ணா இப்படி சொல்றீங்க. பாத்துன்ணா நம்ம மன்றத்துக்குள்ள ஒரு விஜய் ரசிகர் மன்றமே இருக்கு. அப்புறம் நம்மளுக்கு கண்டனம் தெரிவிச்சுருவாங்க

 10. #58
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  26,717
  Downloads
  17
  Uploads
  0
  Quote Originally Posted by ஆதவா View Post
  யோவ் மீரால்லாம் பழைய நடிகைப்பா..

  நம்ம லிஸ்ட கேக்கறியா?

  1 தமனா
  2. அசின்
  3. பாவனா
  4. ஜெனிலியா
  5. ?

  (நம்ம ரெண்டு பேரும் ஒருத்திக்காக சண்டை போட்டமே ஞாபகம் இருக்காப்பா?)
  அந்த குட்டிகரணம் அடிக்கிறது யாருப்பா..

 11. #59
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  131,956
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by மன்மதன் View Post
  அந்த குட்டிகரணம் அடிக்கிறது யாருப்பா..

  அது ரிசர்வ் பண்ணி வெச்சிருக்கு.. அடுத்த நடிகை வந்தப்பறம் நம்ம மனசுக்கு ஏத்தமாதிரி லிஸ்ட் மாறும்...
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 12. #60
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  26,717
  Downloads
  17
  Uploads
  0
  Quote Originally Posted by ஆதவா View Post

  அது ரிசர்வ் பண்ணி வெச்சிருக்கு.. அடுத்த நடிகை வந்தப்பறம் நம்ம மனசுக்கு ஏத்தமாதிரி லிஸ்ட் மாறும்...
  வரும் வரும் ...கேரளாவிலிருந்து இறக்குமதி யாகும்...!!

Page 5 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •