Results 1 to 12 of 12

Thread: விழுதுகள்!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3

    விழுதுகள்!!

    என்னை அறிமுகப்படுத்திய
    ஒரு காவியம் எந்தாய்!
    உலகற்கு அறிவுக்கொடுத்த
    ஒரு சிற்பம் எந்தந்தை!
    இருகண்களுக்கு புகழை
    தேடுபவர் என்குழந்தை!
    வீட்டில் கலைகளின்
    முழுருவம் என்சகோதரி!
    உள்ளங்கள் தேடும்
    நெஞ்சங்களின் வாடும்
    பாதிப்புகள் இன்றி
    தூண்ப்போன்று
    இறுதிவரை இருக்கும்
    என் தோல்கள்தான்
    அடிப்படை அஸ்திவாரம்
    என் வாழ்க்கையில்
    விழுதுகள் வியப்பல்ல!!!
    Last edited by அனுராகவன்; 22-05-2008 at 12:46 AM.
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    சபாஷ்...... அனு..

    உங்கள் முயற்சியில் விழைந்ததென்றால்....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    சபாஷ்...... அனு..

    உங்கள் முயற்சியில் விழைந்ததென்றால்....
    வாழ்த்துக்கு நன்றி..
    கவிஞரே என் முயற்சியின் மீது சந்தேகமா?
    நானும் எழுதுவேன்.... ஆனால் உங்க அளவிற்க்கு முடியாது....
    Last edited by அமரன்; 02-05-2008 at 06:50 AM.
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    வாழ்த்துக்கள் அனு. உங்கள் முதல் முயற்சிக்கு என் பாராட்டுக்கள். இன்னும் எழுதுங்கள்.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    அனு அவர்களே...
    தாய், தந்தை, சகோதரர், கணவர், குழந்தை என்ற ஒழுங்கில் வந்திருந்தால், இன்னமும் அருமையாகியிருக்கும்.
    தொடர்ந்தும் எழுதுங்கள். மன்றத்தைப் போல சிறந்த பயிற்சிக் களம் ஏதுமில்லை. மன்றக் கவிகள் செம்மைப்படுத்துவார்கள்.
    ஆனால், உங்கள் முயற்சிதான், உங்களை முழுமையாக்கும்...

    பாராட்டுக்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    குடும்பத்திற்க்கு ஒரு கவிதை சமர்பனம்...
    அருமை அனு..தொடருங்கள்...

    வீட்டில் கலைகளின்
    முழுருவம் என்சோகதரி!
    ????!!!!????
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி அனைவருக்கும்..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2008
    Location
    அருகில்..
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    11,912
    Downloads
    4
    Uploads
    0
    இறுதிவரை இருக்கும்
    என் தோல்கள்தான்

    தோலுக்கும் தோளுக்கும்
    நிறைய வேறு பாடு..
    தோளென்றே நீ பாடு.
    தோல் சமூத்திற்குக் கேடு!

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சபாஷ் அனு..
    உங்கள் உழைப்பில் விளைந்தது
    உணவாகிறது கவிதைப் பிரியர்களுக்கு.
    உரமிடுங்கள்..
    உயர்வு உங்களை அடையும்!


    விழுதுகளால்..
    மரத்திற்கு பயனில்லை
    வனப்பைத் தவிர..

    விழுதுகளால் மற்றவர்களுக்கு...
    உறுதியான ஈறுகள்..
    ஊஞ்சல்க் கயிறுகள்...

    ஆனால் வேர்கள்..
    அனைவரினதும் கால்கள்.

    தோள்கள்
    விழுதுகளா? வேர்களா?

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    சபாஷ்...... அனு..

    உங்கள் முயற்சியில் விழைந்ததென்றால்....
    என்றாலும் நீங்கள் அனுவை இப்படி சொல்லியிருக்க கூடாது..... நாராயணா!!!!
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post


    விழுதுகளால்..
    மரத்திற்கு பயனில்லை
    வனப்பைத் தவிர..
    நானறிந்த வகையில் விழுதுகளால் மரத்துக்கு பயனுண்டு!!
    ( தவராயிருப்பின் திருத்துங்கள் )

    விழுதுவிடும் மரங்களில் குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் வேர்கள் செயலிழக்க ஆரம்பிக்கின்றன.. அபோது விழுதுகள் வேரின் தொழில்பாட்டை ஏற்று நடத்தும் என்று படித்ததாக ஞாபகம்..
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நீ....ண்ட நாட்களின் பின் நாரதர்..
    வந்ததும் தொடங்கிவிட்டார் நா'ரத வேலையை.
    அறிந்ததை சொல்லி, உரசி உறவாடி, தெளிவதுதானே மன்றத்தின் சிறப்பு.
    மன்னிப்பு இங்கே எதற்கு?
    விடை கிட்டாமலா போகும்.. காத்திருப்போம் நாரதரே.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •