Results 1 to 6 of 6

Thread: தமிழ் தெரியாதவர் தமிழ் கற்க உதவுங்கள்.

                  
   
   
  1. #1
    இளையவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    68
    Post Thanks / Like
    iCash Credits
    7,113
    Downloads
    0
    Uploads
    0

    தமிழ் தெரியாதவர் தமிழ் கற்க உதவுங்கள்.

    நண்பர்களே,
    நம்மில் பலர் அயல்நாட்டில் வசிக்கிறோம். தமிழ் பள்ளியில் கற்க வாய்ப்பில்லை.
    உச்சரிப்புடன் குழந்தைகளுக்கு தமிழ் கற்று தர நமது தளத்தில் ஏதாவது முயற்சி செய்ய முடியுமா?
    உதாரணத்திற்கு
    யானையின் படத்தை போட்டு, இது யானை (எலிபெண்ட்) என்று சொல்லி தர முடிந்தால் வசதியாக இருக்கும்.
    ஏதேனும் தளங்கள் இருப்பின் அதை தெரியபடுத்தவும்.
    Last edited by சூரியன்; 28-04-2008 at 05:17 PM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    25 Mar 2003
    Location
    அமீரகம்
    Posts
    2,365
    Post Thanks / Like
    iCash Credits
    14,742
    Downloads
    218
    Uploads
    31
    ஒன்றா இரண்டா நிறைய இணையத்தளங்கள் உள்ளன. அதே வேலையை நாம் திரும்ப செய்யவேண்டாம். ஆனால் முக்கிய தமிழ் இணைய முகவரிகளை ஒரு தலைப்பில் சேர்ப்போம்.

    மேலும், யாருக்காவது நேரடியாக சொல்லிக் கொடுக்கவேண்டுமென்றாலும் நான் ரெடி, எந்த வித
    பதிலுதவியும் இல்லாமல்.

    [இது சூடான விவாதத்திற்கு ஏற்ற தலைப்பல்ல, இதை நான் விவாதங்கள்,அலசல்கள் பகுதிக்கு மாற்றி விடுகிறேன்]
    Last edited by சூரியன்; 28-04-2008 at 05:18 PM.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    39,540
    Downloads
    5
    Uploads
    0
    மீண்டும் திரியை மேலே கொண்டு வர காரணம்.

    ஓவியா: நான் முறைப்படி தமிழ் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன், சரியான 'லின்க்' ஒன்றை தாருங்கள் நண்பர்களே.

    முக்கியமாக எழுத்துப்பிழை திருத்தம், மற்றும் கூட்டி பிரித்து எழுதும் வரைமுறை.

    நன்றி.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  4. #4
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2009
    Posts
    31
    Post Thanks / Like
    iCash Credits
    7,064
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    மீண்டும் திரியை மேலே கொண்டு வர காரணம்.

    ஓவியா: நான் முறைப்படி தமிழ் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன், சரியான 'லின்க்' ஒன்றை தாருங்கள் நண்பர்களே.

    முக்கியமாக எழுத்துப்பிழை திருத்தம், மற்றும் கூட்டி பிரித்து எழுதும் வரைமுறை.

    நன்றி.
    கடல் நீர் பரப்பில் கொஞ்சி விளையாடும் மீன்களில் ஒன்று கேட்டதாம்... "எனக்கு நீச்சல் தெரியவில்லை கற்றுக் கொடுங்களேன் என்று.." கோவப்படாதிங்க... பல ஆயிரம் பதிவுகள் தாண்டிட்டிங்க, மன்றத்தில் சுடர் என்று கெளரவிக்கப்பட்டு விட்டீர்கள்.. அவார்ட்டும் வாங்கியாச்சி... அதான் உங்க கேள்வியை படித்ததும் சட்டுன்னு கேட்க தோணுச்சி.. அதான் சொல்லிபுட்டேன்..

    ம்ம்ம்... யாராவது நண்பர்கள் உங்களுக்கு வந்து உதவுவார்கள்..

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,763
    Post Thanks / Like
    iCash Credits
    45,885
    Downloads
    51
    Uploads
    112
    http://www.tamilvu.org/

    தமிழ் விர்சுவல் யுனிவர்சிட்டி சென்று பாருங்கள்.

    அதில் உள் நுழைந்தவுடன் மாணவர்களுக்காக என்பதையோ அல்லது மழலை கல்வி என்பதையோ கிளிக் செய்தால் போதும்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  6. #6
    புதியவர்
    Join Date
    22 Dec 2009
    Posts
    21
    Post Thanks / Like
    iCash Credits
    10,111
    Downloads
    1
    Uploads
    0
    இந்தப் பக்கம் கட்டாயம் பயனளிக்கும்
    http://ethirneechal.blogspot.com/201...il-online.html

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •