Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 22

Thread: அவதார் - மாற்றாதீர்கள்... கமலகண்ணன்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Location
    சென்னை
    Age
    49
    Posts
    1,456
    Post Thanks / Like
    iCash Credits
    45,705
    Downloads
    101
    Uploads
    0

    அவதார் - மாற்றாதீர்கள்... கமலகண்ணன்

    அவதார் - மாற்றாதீர்கள்...

    அவதார் என்பது உங்களின் முகம் போன்றது. அதாவது உங்களின் முகத்தையும் உங்களுடைய பெயரை மற்றவர்கள் எப்படி நினைவு வைத்துக் கொள்கிறார்களோ அப்படித்தான் உங்களின் அவதாரையும் உங்களின் பெயரையும் நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். மற்ற மன்ற நண்பர்கள். புதிதாக அறிமுகம் ஆகும் நண்பர்கள் உங்களின் பெயர் நினைவிருக்கறதோ இல்லையோ கண்டிப்பாக முகம் நினைவிருக்கும்.

    அவதார் மற்றும் அல்லாமல் உங்களின் பெயரை மாற்றிவிட்டால் நீங்கள் தான் நினைக்க முடியாது. வேறு யாரே என்று தோன்றும். அல்லது உங்களின் பழைய திரிகளை பார்த்தபின் அது நீங்கள் தான் என்று முடிவுக்கு வரமுடியும். அதனால் அவதாரை மாற்ற வேண்டாம். அல்லது இப்படி செய்யலாம், உங்களின் அவதாரின் கருத்தை மாற்றாமல் வேறு படத்தை மாற்றலாம், (உ-ம்) நடிகர் வடிவேலு அவர்களின் படத்தை வைத்திருந்த நான் அவரை அதே போல உள்ள மற்ற படத்தை மாற்றியிருக்கிறேன். அது அதுபோல மாற்றினால் சரி... அப்போது இந்த குழப்பம் வராது...

    எனது முதல் படமும் - இரண்டாவது படமும்


    சிலருடைய பெயரை சொன்னால் அவர்கள் அவதார் நினைவில் வருவது...

    ஓவியா அவதார்



    இதயம் அவதார்



    பூமகள் அவதார்

    உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்




  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by கமலகண்ணன் View Post

    அவதார் - மாற்றாதீர்கள்...

    ஓவியா அவதார்



    இதயம் அவதார்



    பூமகள் அவதார்



    இங்கேயும் நாந்தான் முதல் ஆளா,

    ஆமாம் இதுவும் உண்மையே எனக்கும் சிலரின் பெயரை நினைத்தாலே அவர்களின் அழகான அவதார்தான் நியாபகம் வரும்

    உதாரணத்திற்க்கு

    தாமரையைண்ணா
    ஆதவா
    பூமகள்
    அறிஞர்
    கவிதா
    அக்னி
    மணியா அங்கிள்
    இதயம் அண்ணா
    என்னவன் விஜய்
    அன்புரசிகன்
    பென்ஸ்
    lolluvathiyar
    Mano.G.
    mukilan
    meera
    பிச்சி

    பின் கண்மூடி பார்த்தேன்,
    ஒரே ஒரு அவதார் தான் நெஞ்சில் நின்றது. அது........

    ஓவியா

    ஓவியா

    ஓவியா

    ஓவியா

    ஓவியா

    ஓவியா

    ஓவியா

    ஓவியா


    அண்ணா என் அவதாரை மாற்றி என் பெயரையும் மாற்ற வேண்டும் என்று என் ரொம்ப நாள் கனவில் இப்படி லாரி லாரியா மண்ணள்ளி துவி விட்டீர்களே!!! (டமாசுக்கு)
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Location
    சென்னை
    Age
    49
    Posts
    1,456
    Post Thanks / Like
    iCash Credits
    45,705
    Downloads
    101
    Uploads
    0
    அப்படி இல்லையம்மா மாற்ற கூடாது என்ற வேண்டுதல் என்றுதான் இந்த திரியே சரியா தங்கையே?
    உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்




  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by கமலகண்ணன் View Post
    அப்படி இல்லையம்மா மாற்ற கூடாது என்ற வேண்டுதல் என்றுதான் இந்த திரியே சரியா தங்கையே?
    சரியான வேண்டுதல்தான் ஆனால்,

    அது சிலரின் சுதந்திரத்தை கட்டிப்போட நினைப்பது போல் அல்லவா இருக்கும்.

    இருப்பினும் இது 'பர்சனல் இன்ட்ரெஸ்ட் இஸு' அவர்களின் விருப்பத்திற்க்கே விடுவது நல்லது அண்ணா.

    ஒரே அவதார் இருந்தால் சிறப்புதான்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Location
    சென்னை
    Age
    49
    Posts
    1,456
    Post Thanks / Like
    iCash Credits
    45,705
    Downloads
    101
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    ஒரே அவதார் இருந்தால் சிறப்புதான்.
    இதை இதை இதைதான் எதிர்பார்த்தேன் தங்கையே...
    உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்




  6. #6
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அமரா... மருவாதயாக பாய்வதை நிறுத்திவிட்டு பழய அவதாருக்கு வரவும்.....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ஓவியா View Post
    உதாரணத்திற்க்கு

    தாமரையைண்ணா
    அக்கா, தாமரையண்ணா இப்போது வைத்திருப்பது எனக்குத் தெரிந்து இரண்டாவது அவதாராச்சே...!!

    மன்றத்தில் எஸ்.ரீ.செல்வனாக இருக்கையில் வேறு அவதார் வைத்திருந்தாரே......!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    என்னைப் பொறுத்த வரையில் மன்றத்து உறவுகளின் முகமென்றால் அவர்களது பதிவுகள் தான்...

    அவர்கள் என்ன அவதார் வைத்திருந்தாலும், எத்தனை முறை மாற்றினாலும் பிரச்சினை இல்லை.......


    அவதார் - மாற்றாதீர்கள்...

    அவதார் என்பது உங்களின் முகம் போன்றது. அதாவது உங்களின் முகத்தையும் உங்களுடைய பெயரை மற்றவர்கள் எப்படி நினைவு வைத்துக் கொள்கிறார்களோ அப்படித்தான் உங்களின் அவதாரையும் உங்களின் பெயரையும் நினைவில் வைத்துக் கொள்கிறார்கள்.
    கமலக்கண்ணன்...!!

    அவதார் தான் முகம் போன்றது என்பதை என்றுமே என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது, ஏனென்றால் மன்றத்து உறவுகள் அனைவரது மனதைக் கொள்ளை கொண்ட இளசு அண்ணாக்கும் பாரதி அண்ணாக்கும் எந்தவொரு அவதாரும் கிடையாதே.......

    அவர்களுக்கு முகமாயிருந்து பல அன்பு உறவுகளைப் பெற்றுத்தந்தவை, அவதாரில்லை - மாறாக அவர்களது பொன்னான பதிவுகளே......!!


    அவதார் மற்றும் அல்லாமல் உங்களின் பெயரை மாற்றிவிட்டால் நீங்கள் தான் நினைக்க முடியாது. வேறு யாரே என்று தோன்றும். அல்லது உங்களின் பழைய திரிகளை பார்த்தபின் அது நீங்கள் தான் என்று முடிவுக்கு வரமுடியும்.
    மன்றத்தில் அடிக்கடி அவதார் மாற்றும் வித்தை தெரிந்தவர்கள், என்றென்றும் எனதருமை மயூ மற்றும் ராஜா அண்ணா, அவதார் மாற்றுவதால் அவர்கள் இருவரினதும் அடையாளம் தொலைந்திருக்கிறது என யாராவது நிரூபித்தால், நானும் வருங்காலத்தில் என் அவதாரை மாற்றாமல் இருக்கின்றேன்......!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தனிமடலில் திட்டி இருக்கலாம். இப்படி மீட்டிங் போட்டு.. (டமாசு கண்ணா.. பெரிதாக எடுத்துக்கொள்ளாதீங்க..) வீட்ல கூட "நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருக்கியே"ன்னு அழகு தமிழில் திட்டுவாங்க..

    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    அமரா... மருவாதயாக பாய்வதை நிறுத்திவிட்டு பழய அவதாருக்கு வரவும்.....
    ஆள் சோம்பேறி.. அவதாராவது பாயட்டுமே.. விட்டு விடுங்கள் ரசிகா..

    இதுல இன்னொரு ரகசியமும் இருக்கு.. உங்களுக்கு மட்டும் எழுதுறேன்.. கண்ணைக் கொடுங்கள்.. நான் சீரியஸாக சொன்னாலும் நகைச்சுவை ஆக்கிவிடுகிறார்கள் நம்ம மக்கள். இதைப்பார்த்தாவது அவர்களுக்கு என்மேல் பயம் வரட்டும்னுதான் இந்த அவதார்.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    தற்காலிகமாக ஒரு அவதாரத்தில் நுழைந்து பின் நிரந்தரமாக்கப்பட்ட, ஒரு பெண்ணின் கோர முகத்தை உடைய, சிலர் சொல்லி மாற்ற நினையாத ஒரு அவதாரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறது எனது அவதாரம். மாற்ற வேண்டுமென்ற எண்ணம் எனக்கு எடுக்கவில்லை. ஒரு வித அடையாளம் கிடைக்கலாம்.. ஆனால் அதுவே அப்பதிவாளரின் முகமாகிவிடாது..

    மாற்றல்- அவரவர் உரிமை, எத்தனை தான் மாற்றினாலும், அவரவர் பதிவுகளே அவரை அடையாளம் காட்டுவன.

    ஆனால், தயவு செய்து பெயரை மட்டும் மாற்றிவிடாதீர்கள்.

    (என்னதான் விராடன் என்று பெயர் மாற்றீக் கொண்டாலும் ஜாவா வே இன்னும் மனதில் இருக்கிறது... அது போல...)
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    அமரன்...
    என்ன கரும்புலி தெங்கிழக்குத்திசையை நோக்கியா பாய்கிறது?
    ஏதாவது முன்னெச்சரிக்கை செய்தி இல்லையே???

    பி.கு: இப்படி ஒரு அவதார் மனதிலிருக்கலாம். மக்கள் மத்தியில் வேண்டுமா?

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    (என்னதான் விராடன் என்று பெயர் மாற்றீக் கொண்டாலும் ஜாவா வே இன்னும் மனதில் இருக்கிறது... அது போல...)
    உதாரணத்துக்கும் நாந்தானா?


    -----------------------------------------------
    மிக்க நன்றி ஆதவா!

    என்னை ஏதோ ஒரு வழியில் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களே. அது போதும் எனக்கு....

    பெயர், புனைபெயரெல்லாம் குறிப்பிட்ட ஒருவரை அடையாளப்படுத்துபவனவே தவிர அவரை அவமானப்படுத்துபவனவில்லை.

    ........இது மஹாபாரதத்தில் வாசித்தது.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •