Results 1 to 3 of 3

Thread: Blackberry கைத் தொலைபேசியில் தமிழ் வலைத்தளங்களை பார்க்க முடியுமா?

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர் sns's Avatar
    Join Date
    25 Apr 2007
    Location
    Dubai
    Posts
    35
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    26
    Uploads
    0

    Blackberry கைத் தொலைபேசியில் தமிழ் வலைத்தளங்களை பார்க்க முடியுமா?

    நான் Blackberry 8310 வைத்துள்ளேன் ஆனால் நமது தமிழ்மன்றம் போன்ற தளங்களை பார்வையிடும் போது தமிழ் எழுத்துக்கள் சரியா தெரிவதில்லை,
    எனவே நண்பர்களே blackberry இல் தமிழ் யுனிகோட் படிக்க என்ன செய்ய வேண்டும்?
    Opera browser Isntall பண்ணியும் பார்த்துவிட்டேன் ஆனால் தமிழ் மட்டும் வரவில்லை
    யாராவது உதவுங்களேன் pls.

  2. #2
    புதியவர்
    Join Date
    05 Jun 2007
    Location
    The Netherlands
    Posts
    31
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by sns View Post
    நான் Blackberry 8310 வைத்துள்ளேன் ஆனால் நமது தமிழ்மன்றம் போன்ற தளங்களை பார்வையிடும் போது தமிழ் எழுத்துக்கள் சரியா தெரிவதில்லை,
    எனவே நண்பர்களே blackberry இல் தமிழ் யுனிகோட் படிக்க என்ன செய்ய வேண்டும்?
    Opera browser Isntall பண்ணியும் பார்த்துவிட்டேன் ஆனால் தமிழ் மட்டும் வரவில்லை
    யாராவது உதவுங்களேன் pls.
    http://www.geocities.com/csd_one/fonts/ ......
    இந்த லிங்க் ஐ முயற்சிற்த்துப்பாருங்கள்
    அந்த fonts ஐ mobile windows\fonts உள்ளே செலுத்திப்பாருங்கள்.

  3. #3
    புதியவர் பண்பட்டவர் sns's Avatar
    Join Date
    25 Apr 2007
    Location
    Dubai
    Posts
    35
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    26
    Uploads
    0
    உங்கள் தகவலுக்கு நன்றி umesh நான் முயற்சித்து பார்த்துவிட்டு சொல்கின்றேன்
    ஆனால் blackberry இற்கு font எப்படி install பண்ணுவது என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை அதையும் தெரிந்தால் சொல்லவும் ஏனெனில் blackberry operating system not like windows mobile operating system.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •