தங்களது அனுபவங்களால் தெரியாத பல விஷயங்களை அனைவருக்கும் அறியத்தரும் ஆதவாவுக்கும்,கமலக்கண்ணனுக்கும் மிக்க நன்றி.
தூண்டுகோலாய் இருக்கும் தாமரைக்கும் மிக்க நன்றி.
தங்களது அனுபவங்களால் தெரியாத பல விஷயங்களை அனைவருக்கும் அறியத்தரும் ஆதவாவுக்கும்,கமலக்கண்ணனுக்கும் மிக்க நன்றி.
தூண்டுகோலாய் இருக்கும் தாமரைக்கும் மிக்க நன்றி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
படங்களைப் பொறுத்தவரையில் flickr.com, சிறந்தது.. மேலும் ஏதாவது போட்டோ சம்பந்தமான தளங்கள் சிறந்தது.
படைப்புகளுக்கான படங்கள் தேடும் போது அது இந்தியப் படமாக அமைந்தால் நன்றாக இருக்கும். அதற்கேற்ப " indian, indian lady, indian women, family india, love, sad, என எளிதான வார்த்தைகளோடு இந்தியா என்ற பதமும் சேர்ந்தால் ஓரளவு நாம் எதிர்பார்க்கும் படங்கள் கிடைக்க வாய்ப்புண்டு........... அதே சமயம் ஒரு படைப்பின் முக்கிய பாத்திரம் எது என்பதை அறிந்து அதற்கேற்ப தேடலாம். உதாரணத்திற்கு,,,
சிவா.ஜியின் அஃறிணை அடைக்கலம் கவிதையில் முக்கிய பாத்திரம் ஒரு ஆணாக இருந்தபோதிலும், காகிதம், பேனா (டைப்ரைட்டர் ஒரு பாத்திரமாக இருந்தாலும் அது இடக்கூடாது.. ஏனெனில் அதை காதலன் விரும்புவதில்லை.) அதோடு, ஒரு ஆண் ஏதாவது நினைப்பது போல ஒரு படம் இருக்கவேண்டும்.. think+man, man thinking, sad+thinking+man என்று தேடலாம்.... அப்படி ஒரு படம் கிடைத்தால் பேனாவையும் அம்மனித படத்தையும் இணைத்து ஓரளவு அப்படைப்போடு நெருக்கமான படத்தைக் கொண்டுவரலாம்...................
அதோடு, இறுதி நேரத்தில் படம் தேடுவது என்பது கூடாத காரியம். ஒரு இதழ் முடிக்க நமக்குக் கிடைக்கும் தொண்ணூறு நாட்களில் எழுபத்தைந்து நாட்கள் படைப்பைத் தேர்ந்தெடுப்பதிலேயே காலம் கடத்தினால் வடிவமைப்பு நேரம் நெருக்கப்படும்... படத்தேர்வின் அவசரம், படைப்பின் எடுப்பின்மையைக் கொடுத்துவிடும்..
படங்கள் பெரும்பாலும் ஒரு ஓவியமாக இருத்தல் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து... சில படங்களுக்கு அது தேவையில்லை..
இன்னும் சொல்கிறேன்.........
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
மின்னிதழுக்குப்பின்hல் எத்தனை சுவாரசியங்கள்...சவால்கள்....
வியக்கிறேன்
வாழ்த்துகிறேன்..
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
மின்னிதழ் சம்மந்தமான அனுபவப் பகிர்வு பல பயனுள்ள தகவல்களைத் தந்தது, நன்றி .
”நீங்கள் பிறக்கும் பொழுது மனமற்று ஒரு யோகியகவே பிறக்கிறீர்கள் அதேபோல்
நீங்கள் இறக்கும் பொழுதும் மனமற்று ஒரு யோகியகவே இறக்கவேண்டும்” -ஓஷோ
பயனுள்ள தகவல்களுக்கு நன்றி
அனைத்து கருத்துக்களும் அருமை.நேரில் உரையாடுவதைப் போன்றே அமைந்துள்ளது.அழகான தெளிவான எளிமையான விளக்கங்கள்.நன்றி.
நண்பர்களே
சிறு புத்தகம் ( குமுதம் அளவிலான புத்தகம் ) தயாரிக்கும் வழிமுறைகளைக் கூறுங்களேன் . அதாவது எந்த மென்பொருள் புத்தகம் தயாரிக்க சிறந்தது ?
புத்தகம் தயாரிக்க தேவையான அளவைகள் யாவை ? போன்ற விபரங்கள் தந்தால் அது எல்லோருக்கும் உதவிகரமாக இருக்கும்
யாவரும் வாழ்க வளமுடன்
இது போன்ற அனுபவ பகிர்வுகள் மிகவும் அவசியமானது புதிதாக இதழியல் துவங்குபவர்களுக்கு
அன்புடன்
த.க.ஜெய்
சிவா.ஜியின் அஃறிணை அடைக்கலம் கவிதையில் முக்கிய பாத்திரம் ஒரு ஆணாக இருந்தபோதிலும், காகிதம், பேனா (டைப்ரைட்டர் ஒரு பாத்திரமாக இருந்தாலும் அது இடக்கூடாது.. ஏனெனில் அதை காதலன் விரும்புவதில்லை.) அதோடு, ஒரு ஆண் ஏதாவது நினைப்பது போல ஒரு படம் இருக்கவேண்டும்.. think+man, man thinking, sad+thinking+man என்று தேடலாம்.... அப்படி ஒரு படம் கிடைத்தால் பேனாவையும் அம்மனித படத்தையும் இணைத்து ஓரளவு அப்படைப்போடு நெருக்கமான படத்தைக் கொண்டுவரலாம்...................
இது எனக்கு மிகவும் பயன் உள்ள தகவல் ஆதவா நன்றிகள்![]()
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks