சென்னையில் பிரமாண்ட நகை கண்காட்சி 2009 பிப்ரவரி 8ம் தேதி நடைபெறவுள்ளது.
சென்னை நகைக்கடை மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் சார்பில் இந்திய ரத்தினங்கள் மற்றும் நகைகளின் சர்வதேச கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் இந்நிய, தாய்லாந்த், ஹாங்காங், சீனா, பர்மா, துருக்கி, இத்தாலி உள்ளிட்ட 15நாடுகளைச் சேர்ந்த 300 நிறுவனங்கள் கலந்துகொள்கின்றனர். நகை தயாரிப்பு நிறுவனங்களும் பங்கேற்கின்றன.