Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 27

Thread: சாகும்நாள் தெரியுமா??

                  
   
   
  1. #13
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    11 Jul 2007
    Posts
    46
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    5
    Uploads
    4
    சாகுற நாள் தெரிஞ்சுட்டா வாழுகிற நாட்கள் நரகமாயிரும் இதை யாரோ ஒரு அறிவாளி சொன்னது.. அதனால இதை எல்லாம் நாம் அப்படியே ஸ்கிப் பண்ணிட்டுப் போயிகிட்டெ இருக்கலாம்

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by reader View Post
    சாகுற நாள் தெரிஞ்சுட்டா வாழுகிற நாட்கள் நரகமாயிரும்
    இதை இந்த திரியில் இன்னும் எத்தனை பேரு சொல்வாங்கன்னு நானும் பார்க்கிறேன்...!!!
    அன்புடன்,
    இதயம்

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    அண்மையில் மரணித்த ஒருவரின் விபரங்களைச் சோதனை செய்தேன். விபரங்களை மாற்றியும் பரிசோதித்தேன். பரிசோதித்ததில், மரணக் கடிகாரத்தின் கூற்றுப்படி, குறைந்தது இன்னமும் 8 ஆண்டுகளேனும் அவர் உயிர் வாழ வேண்டும். ஒரு வேளை மறுபிறவி எடுத்துவிட்டாரோ...?
    அமரன் கூறியது போல, புகைத்தலுக்கு எதிரான ஒரு வித்தியாசமான பிரச்சாரம் என்பதே உண்மை...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    மக்களே இந்த திரியின் தலைப்பை பார்த்ததுமே, இந்த திரிய திறக்கவே கூடாதுனு நினைத்தேன்..... ஆனாலும் மனிதன் மனம் ஒரு குரங்கள்ளவா!!!! அதுவும் வாலு ஓவியின் மனம் சுட்டிக்குரங்கள்ளவா

    திரியை திறந்தேன் ஆனால் அப்பக்கம் செல்ல வில்லை காரணம், உன் மனதை நீ கட்டுப்படுத்த முடியுமா என்று என்னுள் எழுந்த கேள்வி.... அனேகமாக வெற்றிப்பெற்றும் விட்டேன்..

    சாகும் திகதி தெரியாமலே நரகத்தில் வாழும் மக்களுக்கு சாகும் நாள் தெரிந்தால் என்னவாகும்??
    தற்ப்பொழுது சொட்டுகிற சோகமே போதுமடா சாமி.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம் View Post
    இதை இந்த திரியில் இன்னும் எத்தனை பேரு சொல்வாங்கன்னு நானும் பார்க்கிறேன்...!!!
    அண்ணா,
    இப்ப நான் இந்த திரியில் இதை சொன்னேனே பார்த்தீர்களா???


    ம்ம்ம்கூம் பார்க்க வில்லையா, ஆமாம் சொல்வதை எப்படிலே பார்க்க முடியும்.
    .
    .
    .
    .
    .
    .
    .
    வேண்டுமென்றால் எழுதுகிறேன் படித்துக்கொள்ளுங்கள்.


    இதோ:
    சாகும் நாள் தெரிஞ்சா வாழும் நாள் நரகமாயிடும்.


    மூளை என்று பெயர் மாற்ற காத்திருக்கும்
    - ஓவியா
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by ஓவியா View Post
    திரியை திறந்தேன் ஆனால் அப்பக்கம் செல்ல வில்லை காரணம், உன் மனதை நீ கட்டுப்படுத்த முடியுமா என்று என்னுள் எழுந்த கேள்வி.... அனேகமாக வெற்றிப்பெற்றும் விட்டேன்..
    நானும் தான் அக்கா..!!
    எப்படி இப்படி??!!!

    ஆச்சர்யத்துடன் அன்புத் தங்கை,
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    எனக்கு இதில் நம்பிக்கையில்லை, ஆகையால் இதை திறக்கவில்லை.

    எத்தனைபேர் நம்பிக்கையுடன் இணைப்பை கிளிக் செய்திருக்கிறார்கள்.

  8. #20
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    மரணத்தைப் பற்றி தினமும் ஒரு முறையாவது சிந்திக்க வேண்டும். அது மனிதன் மனிதானக வாழ்வதற்கு வகை செய்யும். (ஹை நமக்கு 2058 வரை கெடு இருக்கு.... பென்ஸ் சொன்ன மாதிரி அது வரைக்கு இந்த பூமி உயிரோடிருக்குமா....)

    சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடுமாம்..... (நானும் சொல்லிட்டேனே....) நமக்கு சாகுற நாள் முன்கூட்டியே தெரிஞ்சிபோச்சின்னு வச்சிக்கோங்களேன். ஒரு கற்பனைக்குத்தான். என்னவெல்லாம் செய்வோம் தெரியுமா?
    விமானத்தில் பயணச்சீட்டு வாங்காமல் பிரயாணம் செய்வோம். செக்கிங் வந்தா அப்படியே மேலேயிருந்து கீழே குதிச்சிடுவோம்ல...!

    யானை நடந்து வரும் போது எதிரே போய் நின்று அதன் தந்ததைத்ப் பிடித்து நெட்டித் தள்ளுவோம்.

    தீபாவளிக்கு அமெரிக்கா போய் அணுகுண்டு வெடிப்போம். (சிவகாசி வெடிகுண்டு இல்லீங்கோ... கலாமின் உண்மையான அணுகுண்டுத்தைதான் சொன்னேன்)

    வாட்டாள் நாகராஜிடம் சென்றும், 'நாம் இருவரும் ஒகேனேக்கல் நீர்வீழ்ச்சியிலிருந்து குதிச்சு, செத்து செத்து விளையாடலாமான்னு கேட்போம்....!
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  9. #21
    புதியவர் shajeen's Avatar
    Join Date
    09 Feb 2011
    Location
    bangalorae
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    8,997
    Downloads
    0
    Uploads
    0
    adappavigala
    :icon_rollout]:BORN TO WIN[/B][/B][/B]

  10. #22
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Talking

    Quote Originally Posted by ஆதன் View Post
    நான் சாக இன்னும் 3 நாள் இருக்காம்..

    ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
    தகஸ் இதை கேட்க சந்தோசமா இருக்கா .... இனிமேல துணி துவைக்கிற எபெக்ட் கொடுத்து தொல்லை பேசி வழியா பேச ஆள் இருக்காது .... ஹா ஹா ஹா ...
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    நானும் தான் அக்கா..!!
    எப்படி இப்படி??!!!

    ஆச்சர்யத்துடன் அன்புத் தங்கை,
    அட பயந்தாங்கொல்லிகளா .....
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  12. #24
    இளம் புயல் பண்பட்டவர் seguwera's Avatar
    Join Date
    05 Jan 2011
    Location
    Kumbakonam
    Age
    47
    Posts
    196
    Post Thanks / Like
    iCash Credits
    15,484
    Downloads
    16
    Uploads
    0
    ஏன் இப்படியெல்லாம் கெளம்பிட்டாங்க? அமைதி படை சத்யராஜ் போல சொல்லனும்னா முதல்ல கடிகாரத்தோட பேட்டரிய கலட்டுனா கடிகாரமே செத்துப்போகும் அப்புறம் இது எங்க அடுத்தவங்க சாவப்பத்தி சொல்றது

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •