Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 76

Thread: அடைமொழி - போட்டி முடிவு

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    அடைமொழி - போட்டி முடிவு

    உறவுகளுக்கு வணக்கம்..
    உங்கள் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய மதி..மொக்கை மதி மீண்டும் ஒரு முறை மொக்கைத் தனமான ஒரு போட்டியோடு உங்கள் முன். உலகில் ஆயிரம் போட்டிகள் நடத்தியிருப்பார்கள். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமாய்..நக்கல்.. நையாண்டி..லொள்ளு..எல்லாம் சேர்த்து. இதுவும் மொக்கையிலேர்ந்து தான் ஆரம்பித்தது. இந்நாளில் மதி என்ற என் திருநாமம் மாறி மொக்கை மதி என்றே அழைக்கிறார்கள். "மொக்கை கவித" போட்டி வைத்ததிலிருந்து இப்படி.

    போட்டிக்கு வரலாம்:
    மன்றத்தின் அருமையான உறவுகளுக்கு பேர் வைக்க வேண்டும். உதாரணம்: சிறுத்தை சிவா.(அண்ணா இதற்கு நீங்க கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்)

    சிறந்த பேர் வைப்பவருக்கு 1000 ஐகாசுகள் பரிசு. இப்போதிலிருந்து போட்டி துவங்குகிறது. வரும் புதன் அன்று முடியும். அதற்குள்ளாக உறவுகளுக்கு உங்கள் அடைமொழிகளைத் தந்து போட்டியில் பங்கு பெற அழைக்கிறேன்.

    குறிப்பு:
    இது முழுக்க முழுக்க நகைச்சுவை கருதி நடத்தப்படுவதாகும். யார் மனதையும் புண்படுத்த அல்ல. காலேஜில் பட்ட பெயர் வைப்பது போன்று தான் இதுவும். யாருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் தெரியப்படுத்துங்கள். பச்சை சட்டைக்காரர்களே உங்கள் அனுமதியும் தேவை.
    Last edited by மதி; 27-03-2008 at 03:40 AM.

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இந்த திரி அமோகமாய் வர ஆசீர்வாதம் மொக்கை மதி......
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    சிறந்த பேர் வைப்பவருக்கு 1000 ஐகாசுகள் பரிசு. இப்போதிலிருந்து போட்டி துவங்குகிறது. வரும் புதன் அன்று முடியும். அதற்குள்ளாக உறவுகளுக்கு உங்கள் அடைமொழிகளைத் தந்து போட்டியில் பங்கு பெற அழைக்கிறேன்.
    ஆயிரம் அய்கேஷா......
    அய்கேஷ்ங்கிற சத்தம் கேட்டால மலரு அங்க பிரசண்ட்.....
    யாருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் தெரியப்படுத்துங்கள். பச்சை சட்டைக்காரர்களே உங்கள் அனுமதியும் தேவை.
    ஹீ...ஹீ......எங்களுக்கெல்லாம்...
    நோ....ஆப்சக்ஷன்....
    பச்சை சட்டைஸ் தான் என்ன சொல்வாங்களோ தெரிலை..........
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    வாழ்த்தினவங்க எல்லாம் அடைமொழிய எடுத்து வுடறது..!

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    அடடே!! மொக்க மதி அவருக்கு என் நன்றியும்..வாழ்த்தும்..
    நல்ல போட்டி..
    மதி கொஞ்சம் பேரு குளுக்கொடுங்க..
    நான் பேர் வைக்கனும்..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாதி வாத்தி,வாலு மலர்,நக்கல் நுரை,நையாண்டி யவனிகா,கலரு பூவு,எழுத்து ஏகாம்பரம் இதயம்,அதிரடி அனு,அகரவரி கமலக்கண்ணன்,ஊக்க ஊசி இளசு,எதார்த்த பாரதி.....இன்னும் வரும்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வாதி வாத்தி,வாலு மலர்,நக்கல் நுரை,நையாண்டி யவனிகா,கலரு பூவு,எழுத்து ஏகாம்பரம் இதயம்,அதிரடி அனு,அகரவரி கமலக்கண்ணன்,ஊக்க ஊசி இளசு,எதார்த்த பாரதி.....இன்னும் வரும்.
    அப்பறம் நடகட்டும்.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வாதி வாத்தி,வாலு மலர்,நக்கல் நுரை,நையாண்டி யவனிகா,கலரு பூவு,எழுத்து ஏகாம்பரம் இதயம்,அதிரடி அனு,அகரவரி கமலக்கண்ணன்,ஊக்க ஊசி இளசு,எதார்த்த பாரதி.....இன்னும் வரும்.
    அசத்தல் சிவா அண்ணா, அடையட்டும் அடைமொழி அனைவரும்

    அன்புடன் ஆதி
    அன்புடன் ஆதி



  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    சிவா.ஜி-அன்பின் சிவா
    மலர்-லொள்ளு மலர்
    மதி-மொக்க மதி
    சுகந்தப்ரீதன்-பிரிய சூபி
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதி View Post
    அசத்தல் சிவா அண்ணா, அடையட்டும் அடைமொழி அனைவரும்

    அன்புடன் ஆதி
    ஆதி அண்ணா உங்கலுக்கு ஒரு பேரு வச்சடலாமா..

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    Quote Originally Posted by அனு View Post
    சிவா.ஜி-அன்பின் சிவா
    மலர்-லொள்ளு மலர்
    மதி-மொக்க மதி
    சுகந்தப்ரீதன்-பிரிய சூபி
    உங்களுக்கு நான் வைக்கறேன் பேரு.
    அசத்தல் அனு
    இது எப்படி இருக்கு.

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    தீப்பொறி-ஜெயஸ்தா
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •