hello
I am sathya from SaudiArabia, I am a new visitor in this site
thanks
sathya![]()
hello
I am sathya from SaudiArabia, I am a new visitor in this site
thanks
sathya![]()
Last edited by ஓவியன்; 19-03-2008 at 02:55 PM. Reason: தமிழாக்கம்
வாருங்கள். வந்ததில் மகிழ்ச்சி
வாருங்கள் சத்யா...
தமிழில் தட்டச்ச இ-கலப்பையும், மேல் விளக்கங்களையும் பெற
இங்கே சொடுக்கவும்:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5330
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
வாங்க வாங்க சத்யா....உங்களை இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி.நானே வீட்டுக்கு வந்து இ-கலப்பை நிறுவித்தருகிறேன்.
அரசு என்கிட்ட சொல்லவேயில்ல....
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அன்பு நண்பரே தமிழில் பதிய முயற்சியுங்கள்
தொடர்ந்து வாருங்கள் பயன்பெறுங்கள்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலிபட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
வாருங்கள் நண்பரே..
எளிதில் தமிழ் கற்று... தங்களின் பதில்களையும் தமிழில் கொடுங்கள்.
வாங்கோ சத்யா...!!
உங்கள் சத்தியப் பதிவுகளையும் இனிய தமிழிலே தாங்கோ..!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
தங்களை அன்புடன் வரவேற்கிறேன்..
வருக வருக நண்பரே.. சிவாவின் உதவியுடன் அல்லது நம் மன்ற எழுத்துருப்பகுதியின் உதவியுடன் நீங்களே உங்கள் பதிவை தமிழாக்கம் செய்யுங்கள்...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
வாருங்கள் சத்யா! நல்வரவு!
பதிப்புகளைப் படித்து பதிலிட்டு படைப்புகளை தந்து மகிழ வாழ்த்தி வரவேற்கிறேன்
வாருங்கள் சத்யா அவர்களே!!!
நல்வரவு உங்களுக்கு!!
தொடர்ந்து பங்களிப்பு தந்து மகிழ்விக்க வரவேற்கிறேன்.
வாருங்கள்....படைத்து மகிழ்விங்கள்..
என் நன்றியும்..வாழ்த்தும்..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
நல்வரவு சத்யா.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks