Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 33

Thread: கண்டுபிடியுங்கள்....

  1. #1
    புதியவர் பண்பட்டவர் வவுனியன்'s Avatar
    Join Date
    16 Jan 2008
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    1
    Uploads
    0

    கண்டுபிடியுங்கள்....

    படத்திலுள்ள இரண்டு பெரிய முக்கோணங்களும் சம அளவுடயவை.
    மேலே உள்ள முக்கோணியில் உள்ள அதே அளவான வர்ண உருக்கள்தான் கீழே உள்ள முக்கோணியில் இடம்மாற்றி வைக்கப்பட்டுள்ளன.
    ஆனாலும் ஒரு சதுரம் நிரப்பப்படாமல் மிஞ்சுகிறது, இது எவ்வாறு என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

    தெரிந்தவர்கள் விடையைக் கூறுங்கள்....., தெரியாதவர்கள் தலையைப்போட்டு பிய்த்துக்கொள்ளுங்கள்!!!!!
    சாத்தியம் என்பது சொல் அல்ல.... செயல்!!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by வவுனியன் View Post
    தெரிந்தவர்கள் விடையைக் கூறுங்கள்....., தெரியாதவர்கள் தலையைப்போட்டு பிய்த்துக்கொள்ளுங்கள்!!!!!
    சிவா அண்ணாக்கு கவலையே இல்லை........
    ம்ம்ம்....
    ஒரு தடவைக்கு நல்ல்லா நாலு தடவை பாத்தேன்......

    ஆனா அன்ஸ்சர் தான் தெரிலை.............
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    இந்த படங்களில் சிவப்பு மற்றும் பச்சை முக்கோணங்களின் கோணம் (angle) ஒன்றல்ல. அதனால் பார்ப்பதற்கு நேர்க்கோடாய் தெரிந்தாலும் அது நேர்கோடு அல்ல.

    அதனால இரு படங்களில் hypotenuse-ம் நேர்கோடல்ல. ஆக இரண்டு படங்களுமே முக்கோணமே அல்ல. அதனால இரு படங்களுக்கும் முக்கோண formula கொண்டு பரப்பளவு கண்டுபிடித்தால் குழப்பம் மட்டுமே மிஞ்சும்.

    சிவப்பு முக்கோணத்தின் angle = inverse tan (3/8) = 20.55 degrees
    பச்சை முக்கோணத்தின் angle = inverse tan (2/5) = 21.8 degrees.

    அதனால் இரண்டாம் படத்தில் இடைவெளி வருதல் தகுமே.

    ஏதாச்சும் புரிஞ்சுதா????

  4. #4
    புதியவர் பண்பட்டவர் வவுனியன்'s Avatar
    Join Date
    16 Jan 2008
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post

    என்னையே குழப்பி விட்டீர்கள்!!!!
    இரண்டு பெரிய முக்கோணங்களையும் வெட்டி பொருத்திப் பாருங்கள், அது அப்படியே பொருந்தி விடுகிறது, பின்னர் உள்ளே இருக்கும் ஒவ்வொரு உப உருக்களையும் வெட்டி பொருத்தி பாருங்கள், அவையும் அப்படியே பொருந்தி விடுகின்றன. அப்படியிருக்க இடைவெளி எவ்வாறு சாத்தியம்?

    முடிந்தால் அடொப் போட்டோசொப் மென்பொருளைக் கொண்டு பொருத்திப் பாருங்கள்!!!
    சாத்தியம் என்பது சொல் அல்ல.... செயல்!!!

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by மலர் View Post
    சிவா அண்ணாக்கு கவலையே இல்லை........
    ஏனென்றால் அவர் மக்கு மலர் இல்லை...
    முக்கிய குறிப்பு:
    மக்குக்கும் மலருக்கும் இடையே நான் முற்றுப்புள்ளி இடவில்லை.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by அக்னி View Post
    ஏனென்றால் அவர் மக்கு மலர் இல்லை...
    முக்கிய குறிப்பு:
    மக்குக்கும் மலருக்கும் இடையே நான் முற்றுப்புள்ளி இடவில்லை.
    என்ன சொல்லவருகிறீர்கள். எங்களை முற்றுப்புள்ளி வைத்து படிக்கச் சொல்கிறீர்களா?

    சிண்டுமுடிஞ்சுவிட நினைக்கும்
    ஆரென்

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by வவுனியன் View Post
    என்னையே குழப்பி விட்டீர்கள்!!!!
    இரண்டு பெரிய முக்கோணங்களையும் வெட்டி பொருத்திப் பாருங்கள், அது அப்படியே பொருந்தி விடுகிறது, பின்னர் உள்ளே இருக்கும் ஒவ்வொரு உப உருக்களையும் வெட்டி பொருத்தி பாருங்கள், அவையும் அப்படியே பொருந்தி விடுகின்றன. அப்படியிருக்க இடைவெளி எவ்வாறு சாத்தியம்?

    முடிந்தால் அடொப் போட்டோசொப் மென்பொருளைக் கொண்டு பொருத்திப் பாருங்கள்!!!
    அது தான் நானும் சொல்ல வருகிறேன்.. இந்த ரெண்டு படங்களும் முக்கோணமே அல்ல.. வேணுமென்றால் தனித்தனியா பரப்பளவு கண்டுபிடித்துப் பாருங்கள்.. ரெண்டு படங்களுக்குமே சரியாக வரும்..

    உற்று நோக்கினால்... படங்களில் இரு முக்கோணங்களும் சந்திக்கும் இடங்களில் angle 180 கிடையாது.. சின்ன deviation இருக்கும்..

    There is a deviation of 1.25 degrees at the meeting point of two triangles.

  8. #8
    புதியவர் பண்பட்டவர் வவுனியன்'s Avatar
    Join Date
    16 Jan 2008
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    அது தான் நானும் சொல்ல வருகிறேன்.. இந்த ரெண்டு படங்களும் முக்கோணமே அல்ல.. வேணுமென்றால் தனித்தனியா பரப்பளவு கண்டுபிடித்துப் பாருங்கள்.. ரெண்டு படங்களுக்குமே சரியாக வரும்..

    உற்று நோக்கினால்... படங்களில் இரு முக்கோணங்களும் சந்திக்கும் இடங்களில் angle 180 கிடையாது.. சின்ன deviation இருக்கும்..

    There is a deviation of 1.25 degrees at the meeting point of two triangles.
    வாழ்த்துக்கள் மதி... சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள்.
    சாத்தியம் என்பது சொல் அல்ல.... செயல்!!!

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    என்ன மதி மலருக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டீர்களே.

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by aren View Post
    என்ன மதி மலருக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டீர்களே.
    என்ன பண்ண ஆரென்..
    மலர் அலுவலகத்தில் பிஸி ஆயிட்ட மாதிரி தெரியுது..

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by வவுனியன் View Post
    வாழ்த்துக்கள் மதி... சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள்.
    அய்யோ...இந்தப் புள்ளைக்கு இத்தனை மூளையா...அக்கா இப்ப வெங்காய கேர்ள் ஆயிட்டேன் மதி...ஆனந்தக் கண்ணீர்...நல்லாஇருப்பா...மூளைய பத்திரமாப் பாத்துக்கோ...பெங்களூர்க்காரர் யாரவது பொரியல் வைக்கக் கேட்டா குடுத்திராதே...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  12. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by யவனிகா View Post
    அய்யோ...இந்தப் புள்ளைக்கு இத்தனை மூளையா...அக்கா இப்ப வெங்காய கேர்ள் ஆயிட்டேன் மதி...ஆனந்தக் கண்ணீர்...நல்லாஇருப்பா...மூளைய பத்திரமாப் பாத்துக்கோ...பெங்களூர்க்காரர் யாரவது பொரியல் வைக்கக் கேட்டா குடுத்திராதே...
    கண்டிப்பா யாருக்கும் குடுத்துட மாட்டேன்.. ஹிஹி...

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •