Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: முளை கட்டிய பயறு

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3

    முளை கட்டிய பயறு

    முளை கட்டிய பயறு


    100 கி முளை கட்டிய பயறில் உள்ள சத்து:
    கலோரிஸ் .................- 30
    புரதச்சத்து ................- 3 கி
    கார்போஹைட்ரேட்... - 6கி
    நார்ச் சத்து ................- 2 கி
    முளை கட்டிய பயறு மிகவும் சத்தான ஒரு உணவு. மற்ற தானியம் போல முளை கட்டிய பயறு வகை வாயுத்தன்மை இல்லாதவை. ஆகவே இது நோயாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற உணவாகிறது. இதில் லைசின் எனப்படும் அமினோ ஆசிட் அதிக அளவில் உள்ளது. கால்சியம், ஃபாஸ்ஃபரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி, சி அடங்கியது.


    டென்னிஸ், டான்ஸ் போன்ற உடல் பயிற்சி அதிகம் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உடல் பலத்தை அளிக்கக் கூடிய ஒரு உணவு. அவசியம் சேர்க்க வேண்டிய ஒரு ஊட்டச் சத்து.

    முளைகட்டிய பயறில் மருத்துவ குணங்கள் பல உள்ளன... காய்ச்சல், தலைவலி மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றுக்காக சீன மருத்துவத்தில் மருந்தாக உபயோகிக்கிறார்கள்.

    இது இப்போதெல்லாம் எல்லா பெரிய நகரங்களிலும் Department Stores இல் விற்கிறது. சிறிய நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். பச்சைப் பருப்பு - பாசிப் பயறு என்றும் சொல்வார்கள்.

    பச்சை பயறை ஒரு பிடி எடுத்து சில மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டிப் பின் ஒரு ஓட்டைப் பாத்திரம் அல்லது காய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்து விட்டால் மறு நாள் காலை முளை விட்டு இருக்கும்.

    சிலர் துணியில் மூட்டை கட்டுவார்கள். சில சமயம் நாற்றமெடுக்கும். அதனால் காற்றுப் போகக் கூடிய பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும். இதை ப்ரிஜ்ஜில் 4-5 நாட்கள் வரை கூட கெடாமல் வைத்திருக்கலாம்.


    நானும் இதை செய்து உண்டு வருகிறேன்..

    நன்றி:வெப்துனியா
    Last edited by அமரன்; 09-04-2008 at 06:37 AM.
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    பயறு வகைகள் எல்லாமே உடம்புக்கு நல்லது...
    அதிலும் முளை கெட்டிய பயறு ரொமப நல்லது.....
    பகிர்ந்தமைக்கு நன்றிகள் அனு..
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி மலர்...
    தொடர்ந்து வா..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    நன்றி அனு....

    யவானிகா... இந்தமாதிரி இடத்தில் நீங்கள் புகுத்து ஆலோசனைகளை அள்ளி வீச வேண்டாமா...?? :-)
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    அனு, சாம்பவி, செல்வா, பென்ஸ், மலர், யவனிகா, ரதி, Basheera, Shanmuhi, sujeendran

    ஐயா.. என்ன .. இது ஆரோக்கியம் பெண்களுக்கு மட்டும் தானா... பஷிரா, சுஜேந்திரன் , அப்புறம் நான் .. நாங்க மட்டும் தான் உடலை கவனிக்க வேண்டும் என்ற கருத்து கொண்ட ஆண்களா.... ;-)
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0

    நன்றி நண்பி

    அனு எப்போதும் பயன் மிகு தகவல்களையே தருவார்..நன்றி நண்பி இந்தக்குறிப்பு எனக்கு நல்ல பயனாக உள்ளது

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by அனு View Post
    முளை கட்டிய பயறு


    நானும் இதை செய்து உண்டு வருகிறேன்..

    அனு நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி. நானும் முயற்சிக்கிறேன். நல்லா இருந்தா நானே சாப்டுக்கறேன். நல்லா இல்லையோ பார்சல் வாங்கறதுக்கு நீங்க ரெடியா இருங்க.

    சரிதானே?
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    அனு, சாம்பவி, செல்வா, பென்ஸ், மலர், யவனிகா, ரதி, Basheera, Shanmuhi, sujeendran

    ஐயா.. என்ன .. இது ஆரோக்கியம் பெண்களுக்கு மட்டும் தானா... பஷிரா, சுஜேந்திரன் , அப்புறம் நான் .. நாங்க மட்டும் தான் உடலை கவனிக்க வேண்டும் என்ற கருத்து கொண்ட ஆண்களா.... ;-)
    பென்ஸ் அண்ணா...
    செல்வாவை விட்டுட்டீங்களே.....
    ஒரே ஊர்க்காரல மறக்கலாமா....
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by meera View Post
    அனு நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி. நானும் முயற்சிக்கிறேன். நல்லா இருந்தா நானே சாப்டுக்கறேன். சரிதானே?
    மீராக்கா....
    முளைகட்டின பயறு என்ன அடையாறு ஆனந்தபவன் ஸ்வீட்
    டேஸ்டுலையா இருக்கும்...??
    ம்ம் ஆரோக்கியத்துக்காக சாப்பிடலாம்.... அவ்ளோ தான்
    பி.கு..
    ஆரோக்கியம் யாருன்னு கேட்டு டென்ஷனை ஏத்தப்படாது...
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  10. #10
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by மலர் View Post
    ஆரோக்கியம் யாருன்னு கேட்டு டென்ஷனை ஏத்தப்படாது...
    இப்படியான கேள்வி கேட்பவரே நீங்கள் தானே........... அப்புறம் எதுக்காக மீராக்காவை மாட்டிவிடுறியள்??????????????
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    இப்படியான கேள்வி கேட்பவரே நீங்கள் தானே........... அப்புறம் எதுக்காக மீராக்காவை மாட்டிவிடுறியள்??????????????
    ம்ம்ம் நற.......நற.......
    பொறாமை...........பொறாமை இப்பிடி ஒரு புத்திசாலி புள்ளையான்னு பொறாமை....
    ஏன் எதுக்குன்னு கேட்டா தான் அறிவு வளருமாம்....
    அதான் புள்ளை கேக்குது...
    ஏன்னா மலரு அறிவாளிபுள்ளை...
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    நன்றி அனு....

    வானிகா... இந்தமாதிரி இடத்தில் நீங்கள் புகுத்து ஆலோசனைகளை அள்ளி வீச வேண்டாமா...?? :-)
    பென்ஸ்..முளைகட்டிய பயிறு சாப்பிட்டா ஒருக்கால்...இன்னொரு கால் எக்ஸ்ட்ரா வளருமோ?
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •