Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 17 of 17

Thread: முளை கட்டிய பயறு

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    13,020
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    இப்படியான கேள்வி கேட்பவரே நீங்கள் தானே........... அப்புறம் எதுக்காக மீராக்காவை மாட்டிவிடுறியள்??????????????
    நல்லா சொன்னீங்க அன்பு அண்ணா.

    நன்றி நன்றி.

    எங்களுக்கும் சப்போர்ட்க்கு ஆள் இருக்கு மலரு க்கும்.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    13,020
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by யவனிகா View Post
    பென்ஸ்..முளைகட்டிய பயிறு சாப்பிட்டா ஒருக்கால்...இன்னொரு கால் எக்ஸ்ட்ரா வளருமோ?
    யவனியக்கா, இது பற்றி நம்ம அறிஞரை ஒரு ஆராய்ச்சி பண்ண சொல்லலாமா???


    அவருக்கு வேற வேலை இல்லாம ரொம்ப கஷ்டபடராராம்.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    12,968
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by meera View Post
    எங்களுக்கும் சப்போர்ட்க்கு ஆள் இருக்கு மலரு க்கும்.
    அன்பு.....
    ஹூம்..... ஹூம்...... ஹூம்......
    இப்போ நிம்மதியா.........

    மீராக்கா பி.கு போட்டதே அன்பு மாதிரி இடக்கு மடக்கு
    கேள்விகேக்குற ஆக்களுக்கு....
    அவரு என்னடான்னா இப்பிடி திருப்பி உட்டுட்டு போயிட்டாரு....
    இது தெரியாம நீங்க தங்காச்சியை காச்சிட்டீங்களே....
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    64,157
    Downloads
    89
    Uploads
    1
    நல்லதொரு பயன்மிக்க தகவல்...!!
    அடிக்கடி உணவில் சேர்த்து வருகிறோம்..!!
    நினைவூட்டியமைக்கு நன்றிகள் அனு அக்கா.


    ----------------------------------------
    ஒரு சின்ன வேண்டுகோள்..!!

    வேற்று தளங்களிலிருந்து எடுத்து வரும் செய்திகளை அது எடுத்த தளத்தின் பெயரையும் நன்றி சொல்லிக் குறிப்பிட்டு மதிப்புக் கொடுக்கலாமே..!! அது தான் தமிழ்மன்றத்தில் வழமை.

    செய்வீர்களா அனு அக்கா..??!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #17
    இளம் புயல் பண்பட்டவர் எண்ணம்'s Avatar
    Join Date
    14 Apr 2008
    Posts
    127
    Post Thanks / Like
    iCash Credits
    5,055
    Downloads
    44
    Uploads
    0
    நல்லதொரு உணவு முறை. ஆனால் இது போன்ற உணவுகளை உண்ணும் பொழுது ஏதேனும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என கேள்வி பட்டிருக்கிறேன்.

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •