Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 31 of 31

Thread: தொலைந்து போகாமல்...சிறகுகள் கிடைக்காது...

                  
   
   
  1. #25
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    எனிஹவ்.. அக்காவின் திரியில கலாய்க்கற எண்ணத்துல பதியல..
    அக்கா திரில கலாய்க்கறக்கு புல் ரைட்ஸ் உனக்குத் தர்றேன்...ஒன்னுமே எழுதாத பாண்டு பேப்பர்ல்ல கைநாட்டு வெக்கனுமா...சொல்லு...உனக்காக வெச்சுத் தர்றேன் தம்பி...மனிதர் உனர்ந்து கொள்ள இது சாதாப் பாசம்....மச்சானை மண்டை காய வைக்கும் மெகா சகோதரப் பாசம்....
    Last edited by யவனிகா; 07-02-2008 at 02:50 AM.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  2. #26
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    அச்சச்சோ அக்கா.. என்னைப் போலவே நீங்களும் கனவு காண ஆரம்பிச்சிட்டீங்களா???!!!!

    ரொம்ப நல்லது...அப்ப நம்ம எல்லாருமே கனவு பேமிலியாமா...
    அது சரி கொஞ்ச நாளாவே ரொம்ப அசத்தல் கவிதைகள் தர்றே பூவு...ஏதாவது ஸ்பெசலா சாப்பிடறயா? பின்னூட்டத்திற்கு நன்றி தங்கையே...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  3. #27
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by யவனிகா View Post
    அக்கா திரில கலாய்க்கறக்கு புல் ரைட்ஸ் உனக்குத் தர்றேன்...ஒன்னுமே எழுதாத பாண்டு பேப்பர்ல்ல கைநாட்டு வெக்கனுமா...சொல்லு...உனக்காக வெச்சுத் தர்றேன் தம்பி...மனிதர் உனர்ந்து கொள்ள இது சாதாப் பாசம்....மச்சானை மண்டை காய வைக்கும் மெகா சகோதரப் பாசம்....

    ஹிஹி.. இது ஆனந்த கண்ணீர்.

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    அய்யைய்யோ...இந்தா துடைச்சிக்கோ_______ இது டிஸ்ஸூ பேப்பர்.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  5. #29
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by யவனிகா View Post
    அய்யைய்யோ...இந்தா துடைச்சிக்கோ_______ இது டிஸ்ஸூ பேப்பர்.
    சரிக்கா...
    பக்கத்தில பண்டில் பண்டிலா வச்சிருக்கேன்...

  6. #30
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    ஆக்கத்தோடு எங்களையும் தூக்கிச் சென்று படுகையில் விழிக்கச் செய்திருந்தீர்கள்.
    பாராட்டுக்கள் யவனிக்கா

    பி:கு:- விஞ்னானி அப்துல்கலாம் சொன்னதை நீங்களும் செய்கிறீர்கள் என்றுமட்டும் எண்ணிவிடாதீர்கள். அவர் காணச் சொன்ன கனவு வேறு
    Last edited by விகடன்; 07-02-2008 at 11:10 AM.

  7. #31
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by யவனிகா View Post
    ரொம்ப நல்லது...அப்ப நம்ம எல்லாருமே கனவு பேமிலியாமா...
    ஹா ஹா... ஆமா அக்கா..!
    அது தான் தெரிஞ்ச விசயம் ஆச்சே..!!

    அது சரி கொஞ்ச நாளாவே ரொம்ப அசத்தல் கவிதைகள் தர்றே பூவு...ஏதாவது ஸ்பெசலா சாப்பிடறயா?
    அதான் உங்க தங்கச்சி ஆயிட்டேனே.. இப்படி கூட எழுதலைன்னா உங்க பேரு என்னாவது அக்கா??!!
    அதான் ஏதோ என்னால முடிஞ்சத செய்யறேன்.. ஆனா நான் கடுகளவு செய்தாலும் உங்களுக்கு மலை அளவு பெரிசா பாசத்துல மேக்சிமைஸ் ஆகி தெரியுதுன்னு நினைக்கிறேன்...!! என் மேல வைச்சிருக்கும் பாசம் கண்ணை மறைக்குதோ அக்கா??!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •