Page 3 of 16 FirstFirst 1 2 3 4 5 6 7 13 ... LastLast
Results 25 to 36 of 188

Thread: அன்பு விட்ட அம்பு

                  
   
   
 1. #25
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  131,686
  Downloads
  47
  Uploads
  0
  இதைப்படிச்சுட்டு நம்ம அன்பு எனக்கு போன் பண்ணி திட்டறாரு.... என்ன தெரியுமா?
  சதா என்னை ஏன் ஆதவா தொந்தரவு பண்ற?

  வேணும்னேதான் பண்றியா? (இலங்கைத் தமிழுங்கறதால வேணிம்னே பண்றியா னு காதுல விழுந்தது..)

  சுகந்தி பிரீதா வேற இப்படி நம்மளை திரி(ஷா) போட்டு உண்மையை உடைக்கிறான்னா நீங்க ஏன் ஆதவா இப்படி மானத்தை வாங்கறீங்க? (மயக்கத்தில சுகந்தப்ரீதனோட பேர் படற பாட்டைப் பாருங்க..)

  இப்படியெல்லாம் என்னை மிரட்டி திட்டினவரு, பிண்ணனியில ஏதோ ஒரு பெண்ணோட குரல் கேட்க, போனை வெச்சுட்டாரு...

  அன்புரசிகனைக் கொள்ளையடிச்ச அன்பு ரசிகை யாரொ?
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 2. #26
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  15 Nov 2007
  Location
  பாலைவனம்
  Posts
  2,785
  Post Thanks / Like
  iCash Credits
  44,519
  Downloads
  114
  Uploads
  0
  (இதக்கூட கவனிக்காம எல்லோரும் பின்னூட்டம் கொடுத்துருக்கீங்க.... இப்பவாது ஒத்துக்குங்க மாக்களே நான் புத்திசாலின்னு..!!)

  அளாளுக்கு அன்பையே ஓட்டுறீங்களே... சந்தடி சாக்குல ஒருத்தர் ஒட்டு மொத்தமா எல்லார் மேலயும் சாணம் தெளிச்சத ஏங்க யாருமே கண்டுக்கல....

  (ஹி...ஹி.... நான் இந்த கூட்டத்துல வரல ஏண்ணா நான் தான் பாத்து ஒதுங்கிட்டனே)
  Last edited by செல்வா; 29-01-2008 at 06:36 AM. Reason: எழுத்துப் பிழை
  அன்புடன்...
  செல்வா

  பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

 3. #27
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  171,521
  Downloads
  39
  Uploads
  0
  Quote Originally Posted by செல்வா View Post

  அளாளுக்கு அன்பையே ஓட்டுறீங்களே... சந்தடி சாக்குல ஒருத்தர் ஒட்டு மொத்தமா எல்லார் மேலயும் சாணம் தெளிச்சத ஏங்க யாருமே கண்டுக்கல....
  அதெல்லாம் ஒண்ணுமில்ல.....மாமக்களே என்று மரியாதையா எழுதனுன்னு நெனைச்சவர்...எழுத்து பிழையில ஒரு ம-வை விட்டுட்டார்.
  அடுத்த முறை சுதாரிச்சிக்கிடுவார்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 4. #28
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
  Join Date
  23 Jun 2007
  Posts
  3,869
  Post Thanks / Like
  iCash Credits
  162,506
  Downloads
  69
  Uploads
  1
  Quote Originally Posted by ஆதவா View Post
  சுகந்தி பிரீதா வேற இப்படி நம்மளை திரி(ஷா) போட்டு உண்மையை உடைக்கிறான்னா நீங்க ஏன் ஆதவா இப்படி மானத்தை வாங்கறீங்க? (மயக்கத்தில சுகந்தப்ரீதனோட பேர் படற பாட்டைப் பாருங்க..)?
  ஆமாம்.. ஆதவா.. இப்ப மயக்கம் உனக்கா அன்புக்கா..? என் பேர இப்படி பிரிச்சி போட்டு மேயுறீங்களே..
  Quote Originally Posted by செல்வா View Post

  அளாளுக்கு அன்பையே ஓட்டுறீங்களே... சந்தடி சாக்குல ஒருத்தர் ஒட்டு மொத்தமா எல்லார் மேலயும் சாணம் தெளிச்சத ஏங்க யாருமே கண்டுக்கல....

  (ஹி...ஹி.... நான் இந்த கூட்டத்துல வரல ஏண்ணா நான் தான் பாத்து ஒதுங்கிட்டனே)
  சாணம் கிருமி நாசினின்னு தெரியாதா செல்வா உனக்கு..அப்ப நீ மாக்கான்தான்

  Quote Originally Posted by சிவா.ஜி View Post
  அதெல்லாம் ஒண்ணுமில்ல.....மாமக்களே என்று மரியாதையா எழுதனுன்னு நெனைச்சவர்...எழுத்து பிழையில ஒரு ம-வை விட்டுட்டார்.
  அடுத்த முறை சுதாரிச்சிக்கிடுவார்.
  சிவா காமிச்சி கொடுக்கிறீங்களே...? நான் வாத்தியாரோட மாணவன்னு.... நியாயமாஅண்ணா இது..?
  ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
  வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
  உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
  பழுதுண்டு வேறோர் பணிக்கு.
  -நல்வழி

 5. #29
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  171,521
  Downloads
  39
  Uploads
  0
  பிரிச்சி மேயுற கலையில பட்டயப்படிப்பும்,அதற்கு மேல்படிப்பும்,அதற்கு மேல் மேல் படிப்பும் சொல்லிக்கொடுக்குமிடம்....தமிழ்மன்றம்.பல்கலை கழகத்தின் முதல்வர் திரு.ஓவியன்,துறைத்தலைவர்கள்,அக்னி,அன்பு,அமரன்.
  இவர்களிடம் பயின்று தங்கப்பதக்கம் வாங்கிய முதல் மாணவர்
  சுகந்த்ப்ரீதன்.அவரது படிப்பின் மூலம் அவர் செய்த முதல் செய்முறை...மிகச் சிறப்பாக இங்கு பதியப்பட்டிருக்கிறது.....மக்களே அனைவரும் கண்டு களியுங்கள்.
  (ஆனா அவரோட சோதனைக்கு துறைத்தலைவர்களில் ஒருவரான அன்புவையே எலியாக்கியதுதான்......சோகம்)
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 6. #30
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
  Join Date
  23 Jun 2007
  Posts
  3,869
  Post Thanks / Like
  iCash Credits
  162,506
  Downloads
  69
  Uploads
  1
  Quote Originally Posted by சிவா.ஜி View Post
  (ஆனா அவரோட சோதனைக்கு துறைத்தலைவர்களில் ஒருவரான அன்புவையே எலியாக்கியதுதான்......சோகம்)
  அன்பு மன்றத்துல புலி மத்தவிடத்துல எலி-ன்னு தெரியாமா எல்லோரும் கிலி புடிச்சி அலையுறத பாக்க சகிக்காமதான் அவரை சோதனை கூடத்துல வச்சி களி திங்க வச்சேன்...
  ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
  வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
  உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
  பழுதுண்டு வேறோர் பணிக்கு.
  -நல்வழி

 7. #31
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  133,901
  Downloads
  161
  Uploads
  13
  Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
  அன்பு மன்றத்துல புலி மத்தவிடத்துல எலி-ன்னு தெரியாமா எல்லோரும் கிலி புடிச்சி அலையுறத பாக்க சகிக்காமதான் அவரை சோதனை கூடத்துல வச்சி களி திங்க வச்சேன்...
  தோடா... பொலம்புறாரு....

  (ஒழுங்கா உங்க மூக்கில் இருக்கும் சளியை சிந்தும். அப்புறமா என்கை களிதிங்க வைக்க முயன்றுபாரும்)
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

 8. #32
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
  Join Date
  23 Jun 2007
  Posts
  3,869
  Post Thanks / Like
  iCash Credits
  162,506
  Downloads
  69
  Uploads
  1
  Quote Originally Posted by அன்புரசிகன் View Post
  தோடா... பொலம்புறாரு....)
  இது எந்த ஊரு பாசைன்னு நான் சொல்லிதான் தெரியுனுமா உங்களுக்கு... இப்பவாவது நான் சொல்றத நம்புங்க மக்களே....?
  ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
  வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
  உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
  பழுதுண்டு வேறோர் பணிக்கு.
  -நல்வழி

 9. #33
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  62,513
  Downloads
  89
  Uploads
  1
  ஹா ஹா ஹா..!!

  சுகந்தா... இத்தனை பில்டப்பா.. இத்தனை விளம்பரமா???? அன்பு அண்ணாவுக்கு விளம்பரம் செய்ய அம்பாசிட்டர் காராக எப்பவிருந்து ஆனே சுகந்த ப்ரீதன்????!!!
  நடத்துங்க.. நடத்துங்க..!!
  நல்ல வருமானம் வரும்...!!

  -----------------------------


  நிஜமாவே சுவையா இருந்தது.. அதிலயும் அந்த பொண்ணு சுந்தர சென்னைத் தமிழில் பேசி அன்பு அண்ணாவை உண்டு இல்லைன்னு ஆக்குமே.. அது சூப்பரோ சூப்பர்..!!

  கற்பனை செய்து பார்த்தேன்.. காட்சி கண் முன் விரிகிறது.

  அசத்தல் பதிவு. பாராட்டுகள் சுபி..!!

  அடுத்து உமக்கும் இருக்கு இதே போல் யாராச்சும் சுபியை கவுத்த ஆவலாய் படிக்க காத்திருக்கிறேன்..!!
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 10. #34
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
  Join Date
  23 Jun 2007
  Posts
  3,869
  Post Thanks / Like
  iCash Credits
  162,506
  Downloads
  69
  Uploads
  1
  Quote Originally Posted by பூமகள் View Post
  அசத்தல் பதிவு. பாராட்டுகள் சுபி..!!

  அடுத்து உமக்கும் இருக்கு இதே போல் யாராச்சும் சுபியை கவுத்த ஆவலாய் படிக்க காத்திருக்கிறேன்..!!
  முத வரியில பாரட்டிட்டு அடுத்த வரியிலியே தூக்கி கீழ போட்டுட்டியே பூவு...! இதுக்கு பேருதான் வஞ்ச புகழ்ச்சியா..?
  ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
  வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
  உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
  பழுதுண்டு வேறோர் பணிக்கு.
  -நல்வழி

 11. #35
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
  Join Date
  05 May 2007
  Location
  பிருந்தாவனம்
  Posts
  3,852
  Post Thanks / Like
  iCash Credits
  12,578
  Downloads
  37
  Uploads
  0
  Quote Originally Posted by பூமகள் View Post
  அடுத்து உமக்கும் இருக்கு இதே போல்.... யாராச்சும் சுபியை கவுத்த ஆவலாய் படிக்க காத்திருக்கிறேன்..!!
  கவுத்துறதுக்கு சுகு என்ன பானைசட்டியாக்கா.. ஹையோ..ஹையோ...
  ஹீ..ஹீ... வரிசையா போகலாம்க்கா...
  அ.. ஆ... வரிசையிலே இன்னும் கொஞ்ச பேர் க(அ)முக்கமாவே இருக்காங்க... அவங்க வாயை எப்படியாச்சும் திறக்க வைக்கணும்...
  அடுத்து க..கா... அப்புறம் ச..சா..சி..சீ...சு..த..தா..தையின்னு அப்புறம் வரிசையா.. ஒவ்வொருத்தரையா கவுக்கலாம்....
  சரியாக்கா.....
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

 12. #36
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
  Join Date
  05 May 2007
  Location
  பிருந்தாவனம்
  Posts
  3,852
  Post Thanks / Like
  iCash Credits
  12,578
  Downloads
  37
  Uploads
  0
  Quote Originally Posted by ஆதவா View Post
  இதைப்படிச்சுட்டு நம்ம அன்பு எனக்கு போன் பண்ணி திட்டறாரு.... என்ன தெரியுமா?
  சதா என்னை ஏன் ஆதவா தொந்தரவு பண்ற?
  அய்யோ... ஆதவா... என் கண்ணே பட்டிரும் போல இருக்கு....
  முதல்ல நல்லா சுத்தி போட்டுக்கோ...
  தைரியமாக உண்மையை போட்டு உடைக்கும் ஆதவனுக்கு ஒரு ஓஓ...
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

Page 3 of 16 FirstFirst 1 2 3 4 5 6 7 13 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •