Page 37 of 37 FirstFirst ... 27 33 34 35 36 37
Results 433 to 442 of 442

Thread: இதயத்தின் இம்சைக்கடிகள்..!

                  
   
   
  1. #433
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    அதிபுத்திசாலி: அந்த மிலிட்டரி மேன் எப்படி செத்தாரு..?

    இன்னொருவன்: கண்ணுக்கு கீழே குண்டடி பட்டு செத்தார்..!

    அதிபுத்திசாலி: நல்லவேளை கண்ணுல படலை, பட்டிருந்தா கண்ணு தெரியாம போயிருக்கும்..!!!
    அன்புடன்,
    இதயம்

  2. #434
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    கடைக்காரர்: நம்ம ஆளுங்க ரவுசு தாங்க முடியலைங்க..!!

    மற்றொருவர்: ஏன்.. என்னாச்சு..!!

    கடைக்காரர்: பாக்டீரியா ஃப்ரீ-ன்னு போட்டிருக்கிற தண்ணீர் பாட்டிலை வாங்கிட்டு, பாக்டீரியாவை கொடுன்னு ஃப்ரீ கேட்கிறாங்க..!!!
    அன்புடன்,
    இதயம்

  3. #435
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    மகன்: அம்மா....நேத்து நைட் நான் யூரின் போக டாய்லெட் கதவை திறந்தா உள்ளே லைட் தானா எரியுதும்மா...!!

    அம்மா: அட சனியனே.. நேத்து நைட் ஃப்ரிட்ஜ்-க்குள்ள யூரின் போனது நீதானா அது..?!!
    அன்புடன்,
    இதயம்

  4. #436
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    அம்மா: செல்லம்.. அப்பாவை கொஞ்சம் கூப்பிடு..!!
    மகன்: அப்பா... இங்க வா..!
    அம்மா: செல்லம்.. அப்பாவை மரியாதையோட கூப்பிடணும்..!!
    மகன்: அப்பா... மரியாதையா இங்க வா..!!
    அன்புடன்,
    இதயம்

  5. #437
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    அமெரிக்காவில் கொண்டாடப்படுவதில் மிகவும் குழப்பத்திற்குரிய நாள் எது..?
    ஃபாதர்ஸ் டே.!!
    அன்புடன்,
    இதயம்

  6. #438
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    இண்டர்வியூ செய்பவர்: உங்களின் கல்வித்தகுதி என்ன...?
    அவன்: Ph.d..!
    இண்டர்வியூ செய்பவர்: என்னது Ph.d-ஆ..??
    அவன்: ஆமா..Passed High school with Difficulties..!!
    அன்புடன்,
    இதயம்

  7. #439
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம் View Post
    ரஜினியை என்னால புரிஞ்சிக்கவே முடியலீங்க...
    பாட்சா பட வசனம்: எனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு..!!
    சிவாஜி பட வசனம்: பன்னிங்க தான் கூட்டமா வரும்..!!
    அப்படின்னா ரஜினி....??
    பாட்ஜி...

  8. #440
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம் View Post
    அம்மா: செல்லம்.. அப்பாவை கொஞ்சம் கூப்பிடு..!!
    மகன்: அப்பா... இங்க வா..!
    அம்மா: செல்லம்.. அப்பாவை மரியாதையோட கூப்பிடணும்..!!
    மகன்: அப்பா... மரியாதையா இங்க வா..!!
    என்னவொரு மரியாதை,,,

  9. #441
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம் View Post
    இண்டர்வியூ செய்பவர்: உங்களின் கல்வித்தகுதி என்ன...?
    அவன்: Ph.d..!
    இண்டர்வியூ செய்பவர்: என்னது Ph.d-ஆ..??
    அவன்: ஆமா..Passed High school with Difficulties..!!
    அப்ப நானும் கூட ph.d பண்ணியிருக்கேன்..

  10. #442
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by மன்மதன் View Post
    அப்ப நானும் கூட ph.d பண்ணியிருக்கேன்..
    மாமு... இப்படியெல்லாம் பொய் சொல்லக்கூடாது...
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Page 37 of 37 FirstFirst ... 27 33 34 35 36 37

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •