Results 1 to 11 of 11

Thread: பிரிவினைவாதிகளுக்கு..

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    9,336
    Downloads
    0
    Uploads
    0

    பிரிவினைவாதிகளுக்கு..

    [b]
    மரக்கிளைகளுக்காய் மல்லுக்கட்டுபவர்களே
    மரணித்துக்கொண்டிருக்கும் - மரத்தின்
    ஆணிவேரைப்பற்றியும் சிந்தியுங்கள்...


    *******************************

    விடுதலை எனும் பெயரில் உன்னை
    விரகாக்கி வெளிச்சம் பார்க்க நினைக்கும்
    வினையர்கள் வலையில் நீ வீழ்ந்து
    வீணாகிவிடாதே....


    (பின் குறிப்பு: மூன்றடியாராயிருந்து ஒரு பதவி உயர்வு. அதாவது நாலடியாராய் ஆனது)
    Last edited by விகடன்; 25-04-2008 at 01:39 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    56,107
    Downloads
    4
    Uploads
    0
    அருமை ராம்,
    ஒருகிளைப் பறித்து கோடரி செய்து
    மற்ற கிளை முறிக்கும்
    விறகுவெட்டிகளின் இழிசெயலுக்கு சம்மட்டி அடி.
    பாராட்டுகள்.
    Last edited by விகடன்; 25-04-2008 at 01:40 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  3. #3
    இளம் புயல்
    Join Date
    01 Apr 2003
    Posts
    267
    Post Thanks / Like
    iCash Credits
    3,770
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான பொருள் பொதிந்த கவிதை.... பாராட்டுகள் நண்பருக்கு
    Last edited by விகடன்; 25-04-2008 at 01:41 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    7,287
    Downloads
    11
    Uploads
    0
    என்ன இது மூன்றடி இங்கே நாலடியாய்???
    அடுத்தது ஐந்தடியோ.............. நாராயனா!!!!
    Last edited by விகடன்; 25-04-2008 at 01:41 PM. Reason: யுனிக்கோடாக்கம்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    7,287
    Downloads
    11
    Uploads
    0
    நாராயணன் எப்பொது நாராயனன் ஆனார் நாரதரே ?
    இது கலிகாலம் தெரியாதா???

    எல்லாத்தையும் கழிக்கும் காலம்!!! அதுதான் "ண" சுருங்கி "ன" வானது!!

    பின் குறிப்பு :-
    யாராவது மதம் சார்பாக சர்ச்சை எழுப்பினால் இது அவரல்ல என்று தப்பிக்கத்தான்
    Last edited by விகடன்; 25-04-2008 at 01:42 PM. Reason: யுனிக்கோடாக்கம்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    56,107
    Downloads
    4
    Uploads
    0
    நாரதரே
    காலை உணவு என்ன...
    சமாளிப்பு இட்லியும் சால்ஜாப்பு சட்னியுமா..?

    (பலே முன்னெச்சரிக்கைதான் அது உண்மையான பட்சத்தில்!!!!)
    Last edited by விகடன்; 25-04-2008 at 01:42 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    7,287
    Downloads
    11
    Uploads
    0
    நான் "சமாளிபிகேஷன் டிக்ரி" முடித்தவனாக்கும்!!...... நாராயனா!!
    Last edited by விகடன்; 25-04-2008 at 01:43 PM. Reason: யுனிக்கோடாக்கம்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  8. #8
    இளம் புயல்
    Join Date
    03 Apr 2003
    Posts
    348
    Post Thanks / Like
    iCash Credits
    3,782
    Downloads
    0
    Uploads
    0
    பிரிவினை வாத நோய் பிடித்தவர்களுகுநல்ல கேள்வி
    அருமை ராம்பால்ஜி...
    Last edited by விகடன்; 25-04-2008 at 01:43 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    13,760
    Downloads
    38
    Uploads
    0
    ராம்.. பாரட்டுக்கள்..

    நான் கேட்க நினைத்ததை அண்ணன் கேட்டுவிட்டார்.. நாரதரே எந்த கல்லூரியில் பட்டம் வாங்கினீர்?.. (சொன்னால் உபயோகமாக இருக்கும்!!)
    Last edited by விகடன்; 25-04-2008 at 01:44 PM. Reason: யுனிக்கோடாக்கம்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    3,876
    Downloads
    1
    Uploads
    0
    ராம்பால்ஜி!

    சவுக்கடி கொடுத்திருக்கிறீர்கள். அது தகும்.

    ===கரிகாலன்
    Last edited by விகடன்; 25-04-2008 at 01:44 PM. Reason: யுனிக்கோடாக்கம்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    3,790
    Downloads
    47
    Uploads
    0
    ஆணிவேரை பலப்படுத்தி
    புள்ளினங்களுக்காகவா
    மரம் காக்கப் புறப்பட்டோம் -
    காய்ந்த சுள்ளிகள்
    பொறுக்கி
    எங்கள் வீட்டு
    அடுப்பெரிக்க வந்தோம்.
    இந்த மரம் காலியென்றால்
    கிட்டாமலா போய்விடும்
    இன்னொருத்தன் வீட்டுமரம்?
    Last edited by விகடன்; 25-04-2008 at 01:44 PM. Reason: யுனிக்கோடாக்கம்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •