Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 42

Thread: வித்தியாசமானவர்களின் சந்திப்பு....

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1

    வித்தியாசமானவர்களின் சந்திப்பு....

    "பென்ஸ்... ஹோட்டல் ரிச்மண்ட் வந்திருங்க, நமக்காக அவர் காத்திருக்கார்" என்று தாமரை அலைபேசியில் அலற
    "சரி, நான் கிளம்புறேன்.. நான் அங்க வாறதுக்கு வழி சொல்லுங்க..."
    "ரிச்மண்ட்ரோட்டில்.... " என்று வழியை சொல்ல அதை மனதில் பதித்து கொண்டே, என்னுடைய -மெயில் டிராப்டில் இருந்த கடிதங்களை அவுட் பாக்ஸுக்கு அனுப்ப ஆரம்பித்தேன்.

    எலக்டிரானிக்ஸ் சிட்டியில் இருந்து ரிச்மண்ட் ரோடு செல்ல கண்டிப்பாக 90 நிமிடங்கள் எடுக்கும் என்பதால் 7 மணி சந்திப்புக்கு 5:30க்கே கிளம்பியாச்சுபோகும் வழியில் வீட்டில் நிறுத்து அலுவலக நுழைவு அட்டை மற்றும் அலுவலக சம்பந்த பட்ட விசயங்களை அவசர அவசரமாக உதறிவிட்டு மதிக்கு போன் போட
    நான் ஹோட்டலில் தான் இருக்கிறேன், அவருடன் பேசி கொண்டிருக்கிறேன், சீக்கிரம் வாங்க..என்று அவசரபடுத்தினார்
    மன்ற மக்கள் பலர் அவரை சந்திருந்திருந்தாலும், அவரை பற்றி கூறியிருந்தாலும் எனக்கு அவர் எப்படி இருப்பார் ?என்ற கேள்வி குடைந்து கொண்டிருந்தது உண்மைதான்

    யார் இவர்..!!???
    மன்றத்தின் முன்னோடியான இவர் ...!!!
    சுமார் 3000 பதிவுகள் வரை தன் கவி திறனை மூடி மறைத்தவர்...!!!
    மன்ற ஆலோசகர்...
    மாணிக்க மனிதர்...!!!!
    அனுபவ கடல் ஆரென் தான்....

    ஹோட்டலில் வண்டியை நிறுத்திவிட்டு மதியை மீண்டும் அழைக்க
    நாங்கள் வரவேற்பறையில் இருக்கிறோம்என்று அமைதியாக அலறினார்.
    வரவேற்பறையில் வடிவில் சோபாக்கள் இடபட்டிருக்க ஒரு பக்கத்தில் தாமரை , அடுத்தவர் எளும்பி ஆரென்என்று என்னிடம் அறிமுக படுத்தி கொண்டார்... நான் கொடுத்து வைத்திருந்த உருவத்திலிருந்து சிறு வித்தியாசம் இருந்தது.. இருந்தாலும் பழைய உருவத்தை அழித்துவிட்டு புது உருவத்தை மனதில் உடனடியாக சிரமபட்டுதினித்து கொண்டேன். சோபாவின் அடுத்த பக்கம் மதி உக்கார்ந்து கொண்டு ஒரு போடாங்கோசிரிப்பை கொடுத்து இருந்து கொண்டிருந்தார்...
    டேய், பிறந்த நாள் வாழ்த்துகள்...டிரீட் கொடுத்திரு..
    மதி தொண்டையில் எதோ முள் குத்தியது போல் நீர் விழுங்கி தலையை மட்டும் ஆட்டினார்... அவர் சரி சொல்லுகிறாரா.. இல்லை முடியாது என்று சொல்லுகிறாரா என்று புரியாமலே சோபாவின் அடுத்த பக்கத்தை பார்த்தேன்...

    ஒரு இன்ப அதிர்சி இருந்தது....
    Last edited by பென்ஸ்; 03-01-2008 at 01:12 PM.
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    அடடா...ஆரம்பிச்சிட்டாங்க...இதைத் தான் ரொம்ப நாளா எதிர் பார்த்துக் காத்திருந்தோம்...ஆரென் அண்ணாவா அந்த வி.ஐ.பி.?3000 பதிவு வரைக்கும் அவர் கவிதை எழுதவே இல்லையா?மதி ட்ரீட் குடுத்தாரா....தொடருங்கள்....ஆவலாய் இருக்கிறோம்.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    என்னத்த பாத்தீங்க..? அத சொல்லுங்க...மொதல்ல.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    அருமை பென்ஸ்... ஆரெனை சந்திப்பவர்களை எண்ணிக்கை அதிகரிக்கிறது... வாழ்த்துக்கள்.....

    இன்னும் என்ன நடந்தது.. தொடர்ந்து கொடுங்கள்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    கடைசியில மதி டீரீட்டுக்கு சரி சொன்னாரா.. இல்லையா.....???
    பென்ஸ்... னா சோபாவின் அடுத்த பக்கத்துல அப்பிடி யாரை தான் பார்த்தீங்க....
    ஏன் இப்பிடி சன்பென்ஸா வைக்கிறீங்க.....
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    அரென் அண்ணாவின் வருகை..!
    பிறந்த நாள் டிரீட் மர்மம்..!
    இப்படி சந்தோச திகில்களை அள்ளித் தெளித்து பின்பு ஒரு சஸ்பென்ஸ் வைத்து ஓடிட்டீங்களே பென்ஸ் அண்ணா???
    சீக்கிரமா சொல்லுங்க... நீங்க பார்த்தது யார்??
    எனக்கு புரிந்த மட்டில் அது அனிரூத் ஆகத்தான் இருக்கனும்..!

    ஏன்னா.. ஏன்னா.. நீங்க அனிரூத் பார்த்து மட்டும் தான் இப்படி அதிர்ச்சியாவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by பூமகள் View Post
    அரென் அண்ணாவின் வருகை..!
    பிறந்த நாள் டிரீட் மர்மம்..!
    இப்படி சந்தோச திகில்களை அள்ளித் தெளித்து பின்பு ஒரு சஸ்பென்ஸ் வைத்து ஓடிட்டீங்களே பென்ஸ் அண்ணா???
    சீக்கிரமா சொல்லுங்க... நீங்க பார்த்தது யார்??
    எனக்கு புரிந்த மட்டில் அது அனிரூத் ஆகத்தான் இருக்கனும்..!

    ஏன்னா.. ஏன்னா.. நீங்க அனிரூத் பார்த்து மட்டும் தான் இப்படி அதிர்ச்சியாவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்..!!
    அன்னிக்கு அனிருத் வரலியே....
    முடிஞ்சா கண்டுபுடிங்க பாக்கலாம்...

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    அன்னிக்கு அனிருத் வரலியே....
    முடிஞ்சா கண்டுபுடிங்க பாக்கலாம்...
    அப்போ தாமரை அண்ணாவா,,,,,
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அவரை எதிர்பார்த்து தானே பென்ஸ் வந்தார்...

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    சோபாவின் அடுத்த பக்கத்தை பார்த்தேன்...
    ஒரு இன்ப அதிர்சி இருந்தது....
    ஏன் சோபா காலியா இருந்திச்சா....
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by மலர் View Post
    ஏன் சோபா காலியா இருந்திச்சா....

    பென்ஸ் சொல்லுவார்...

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    தாமரை, ஆரெனுக்கு எதிராக இரண்டு அழகான சீன வம்சவழி பெண்கள் இருந்தார்கள்.... என்ன ஆரென் அலுவலக நண்பர்களையும் மன்றத்தில் அழைத்து வருகிறாரா???? நம்ம சேரனை விட இவர் அதிக சீனர்களுக்கு தமிழ் சொல்லி கொடுத்திடுவார் போல இருக்கே, என்று மனதிற்குள் நினைத்து கொண்டாலும் எங்கோ இருந்த இரு நாற்காலியை எடுத்து மதிக்கு எதிராக போட்டுகொண்டு இருந்தேன்....
    ஒவ்வொருவரும் தன்னுடைய பணியை பற்றி சொல்ல தாமரை வழக்கம் போல் தன் டெல் அலுவலகத்தை பற்றி சொல்ல
    ஆரென் தான் வாங்கிய டெல் கணினியின் பிரச்சினையால் பட்ட கஸ்டத்தின் மனசிரமத்தை முழுவதும் தாமரை மீது கொட்டி தீர்த்தார்....
    ஹீ ஹீ.. நான் லேப்டாப் டிவிசன் கிடையாது.. நான் சர்வர் மட்டும் தான்என்று வழக்கம் போல் தாமரை எஸ்கேப் ஆக முயற்சிக்க
    சரி, அப்போ எனக்கு ஒரு காபி மட்டும் கொடுங்கஎன்று டைமிங்காய் கடிக்க
    இந்த சின்ன ஜோக் கூட உடனடியாக புரியாமல் நான் முளிக்க....
    மற்றவர்கள் என்னை பரிதாபமாக பார்த்தார்கள்....
    இதன் இடையில் ஒரு சீன இளைஞன் வந்து அந்த சீன பெண்களிடம் பேச அவர்கள் இருவரும் இடத்தை காலி செய்தார்கள்.. என் யூகம் தப்பாக நான் அதையும் யாரிடமும் கேட்க்காமல் அப்படியே அடக்கி வாசித்துவிட்டேன்...
    பேச்சு மெல்ல மன்றத்தை பற்றி செல்ல ஆரம்பிக்க, அட போங்கையா எனக்கு பசிக்குதுஎன்று மனதிற்க்குள் திட்ட ஆரம்பித்தேன்....
    தாமரைதான் என் மனசாட்சி ஆச்சே...
    சாப்பிட போகலாமாஎன்று கேட்க்க சரி என்று உள்ளே புகுந்தோம்...

    சர்வர் வந்து மெளுகை பற்ற வைத்து குடிக்க வேண்டியவற்றை பற்றி கேட்க நான் மட்டும் பருப்பு மாதிரி பூச்சிகொல்லி மருந்து சொல்ல மற்றவர்கள் பழரசம் சொல்ல .. பேச்சு மீண்டும் மன்றம் பற்றியும், மன்ற நண்பர்கள் பற்றியும் செல்ல ஆரம்பித்தது. எலோரும் வந்த கதை சொல்ல ஆரம்பித்தார்கள்... தாமரையின் தமிழும் நானும்..பற்றி சொல்லி முடிக்க , ஆரென் தன் தமிழ் எதனால் என்று சொல்ல சொல்ல எங்கள் அனைவரின் புருவமும் ஆச்சரியத்தில் உயர்ந்தது....
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •