Page 5 of 27 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 15 ... LastLast
Results 49 to 60 of 313

Thread: செல்லக் கடிகள்!

                  
   
   
  1. #49
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    இல்லீங்கோ! இவருக்கு அவரைத் தெரியாதுங்கோ! அவருக்கு இவர் படைப்புகள் படிச்சி மட்டும் தெரியுமுங்கோ!
    அப்படியா, அப்ப எனக்கு "என் மேல் விழுந்த பனித் துளியே எத்தனை நாளா எங்கிருந்தாய்" என்ற வாசகத்தோடு இருந்த அவரைத் தெரியுமுங்கோ...

    வேணுமெண்டால் அமரைக் கேட்டுப் பாருங்கோ, இல்லீயா அமரூ.......!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #50
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    இத் தொடரில் வரும் பல்வேறு எக்ஸ்களை சரியாக அடையாளம் காண்போருக்கு பரிசு 1000 ஐகேஷ்,!!!!
    Join Date: 28 Dec 2005
    Location: பெங்களூர்
    Posts: 5,285
    iCash Credits: 411.8

    ஆயிரம் ஐகேஷ் ஆ..........????

    எப்படி.......????

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #51
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஓவியன் View Post
    Join Date: 28 Dec 2005
    Location: பெங்களூர்
    Posts: 5,285
    iCash Credits: 411.8

    ஆயிரம் ஐகேஷ் ஆ..........????

    எப்படி.......????
    நீங்க கண்டுபிடிக்கறதுக்குள்ள ஆயிரம் தானா சேர்ந்திடும்.. அவ்வளவு நம்பிக்கை!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #52
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    நீங்க கண்டுபிடிக்கறதுக்குள்ள ஆயிரம் தானா சேர்ந்திடும்.. அவ்வளவு நம்பிக்கை!
    ஹீ,ஹீ...!!!



    நோ கொமெண்ட்ஸ்...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #53
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    எக்ஸ்: எப்படி அண்ணா இப்படி பக்கம் பக்கமா எழுதுறீங்க

    தாமரை: ரொம்ப தூரம் தூரமா எழுதினா படிக்கிறது கஷ்டம் அதனாலதான்

    எக்ஸ்: ஆஹா, உங்ககிட்ட தப்பிக்கவே முடியாது
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #54
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    தாமரை: ரொம்ப தூரம் தூரமா எழுதினா படிக்கிறது கஷ்டம் அதனாலதான்
    செல்வா : எப்படி உங்களால இவ்ளோ தூரத்துக்கு யோசிக்க முடியுது?
    தாமரை :..............................................
    (சீக்கிரமா வந்து கோடிட்ட இடங்கள நிரப்புங்க....
    (சொந்த செலவுல சூன்யம் வச்சுட்டண்ணு தெரியுது. காப்பாத்துங்க))
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  7. #55
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஓவியன் View Post
    அப்படியா, அப்ப எனக்கு "என் மேல் விழுந்த பனித் துளியே எத்தனை நாளா எங்கிருந்தாய்" என்ற வாசகத்தோடு இருந்த அவரைத் தெரியுமுங்கோ...

    வேணுமெண்டால் அமரைக் கேட்டுப் பாருங்கோ, இல்லீயா அமரூ.......!!
    எனக்கும் அவர் மன்றத்தின் மூலம் பரிச்சியம்.. எனக்கு தெரிந்தால் உமக்கு தெரிந்தது போல.. உமக்குத் தெரிந்தால் எனக்குத் தெரிந்தது போல..

    அண்ணா... ஆயிரத்தையும் அசால்டா தட்டிப்போக என்னால் இயலும்.. ஏன்னா பயன்படுத்தும் வார்த்தைகள்.. மாட்டும் விதம் எல்லாம் பெயர்வாரியாக அத்துப்படி.. குறைவானாலும் சேம் பிளட்டுன்னு சம்மந்தப்பட்டவங்களே சொல்வாங்க... இல்லீங்களா தங்கைகளே...
    Last edited by அமரன்; 27-02-2008 at 03:46 PM.

  8. #56
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    இல்லீங்களா தங்கைகளே...
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  9. #57
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by மலர் View Post
    மலரு...
    Boo Boo என்று பூவைச் சொல்றீங்களா, இல்ல மலரைச் சொல்றீங்களா...


    இந்தத் திரியப் பாத்துட்டும், செல்வரை விடுறாங்க இல்லையே...
    நடக்கட்டும், நடக்கட்டும்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  10. #58
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஓவியன் View Post
    Join Date: 28 Dec 2005
    Location: பெங்களூர்
    Posts: 5,285
    iCash Credits: 411.8

    ஆயிரம் ஐகேஷ் ஆ..........????

    எப்படி.......????

    Welcome, தாமரை.
    You last visited: Yesterday at 07:33 PM
    Private Messages: Unread 0, Total 284.
    Your PM box is 95% full.
    iCash Credits: 10,428.3 [Check]

    இப்படி!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #59
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    எக்ஸ்: அப்படியா... ஆனா நான் அமேதியான பொண்ணு
    ஹீ....

    தாமரை: அமேதியா சோனியா காந்தி தொகுதி. ஓ ஸ்பெஷல் அட்டென்ஸனா?

    எக்ஸ்: அமைதியான.... உடமாட்டீங்களே பின்னால பார்த்துக்கறேன்

    தாமரை: பின்னால பின்னால குத்தினா பின்னால பின்னால வர்ரதை பின்னால பின்னால பாத்துக்கலாம். சரியா

    எக்ஸ்: அழுவுற ஸ்மைலீ இதுல இல்லீங்கோ......

    தாமரை: இதில ஸ்மைலீ இல்லாததே பெரிய கஷ்டம் தான்

    எக்ஸ்: ஏன்...ஏன்...ஏன்

    தாமரை: அதுவும் மண்டையில் கோடாலியால் வெட்ற ஸ்மைலீ

    எக்ஸ்:இருந்திருந்தா போட்டு தள்ளியிருப்பேன்...ச... மிஸ் ஆயிடுச்சி
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #60
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    தாமரை: (ஸ்டேடஸ் மெஸேஜ்)போங்கப்பா போர் அடிக்குது

    எக்ஸ்: நான் சொல்ல நினச்ச டயலாக், நீங்க சொன்னா?

    தாமரை: என்ன டயலாக்?

    எக்ஸ்: thamarai1505: போங்கப்பா போர் அடிக்குது

    தாமரை: தங்கையோட பட்ட பேர் போரா? அடிச்சுட்டாங்களா? சரி.. தெரிஞ்சிக்கிட்டாச்சு, அப்ப மாத்திரலாம்
    Last edited by தாமரை; 28-02-2008 at 05:49 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 5 of 27 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 15 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •