Page 2 of 27 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast
Results 13 to 24 of 313

Thread: செல்லக் கடிகள்!

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    முடியலை இன்னும் முடியலை
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    : ஹிந்தியில ஸாஸ் என்றால் மாமியார். அப்ப பிசாசுன்னா மருமகளா?
    : இல்லை மாமனார். ஏன்னா பிசாசில சாஸ் அடக்கமில்லையா?
    : மாமியாரை அடக்குவது மாமனாரா இல்லை மருமகளா? சும்மா கதை விடாதே!
    : ???
    மருமகள் அடக்காமலே, மாமனார் அடங்கிப்போவார்.

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by தாமரை View Post
    : ஹிந்தியில ஸாஸ் என்றால் மாமியார். அப்ப பிசாசுன்னா மருமகளா?
    : இல்லை மாமனார். ஏன்னா பிசாசில சாஸ் அடக்கமில்லையா?
    : மாமியாரை அடக்குவது மாமனாரா இல்லை மருமகளா? சும்மா கதை விடாதே!
    : ???
    பிசாசு --> P.ஸாஸ் ஹி ஹி
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    தாமரை : இருக்கீங்களா
    எக்ஸ் : இருக்கேன். இன்னும் தூங்கலியா?
    தாமரை : ஏன் கேட்கறீங்க
    எக்ஸ் : நடு ராத்திரியாச்சே
    தாமரை : ராத்திரியை நட்டா என்ன ஆகும்?
    எக்ஸ் : ?????
    தாமரை : வெள்ளி முளைக்கும்
    எக்ஸ் : ஆஹா...!!!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    தாமரை : இருக்கீங்களா
    எக்ஸ் : இருக்கேன். இன்னும் தூங்கலியா?
    தாமரை : ஏன் கேட்கறீங்க
    எக்ஸ் : நடு ராத்திரியாச்சே
    தாமரை : ராத்திரியை நட்டா என்ன ஆகும்?
    எக்ஸ் : ?????
    தாமரை : வெள்ளி முளைக்கும்
    எக்ஸ் : ஆஹா...!!!!
    என்ன கண்டுபிடிப்பு.

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by தாமரை View Post
    தாமரை : இருக்கீங்களா
    எக்ஸ் : இருக்கேன். இன்னும் தூங்கலியா?
    தாமரை : ஏன் கேட்கறீங்க
    எக்ஸ் : நடு ராத்திரியாச்சே
    தாமரை : ராத்திரியை நட்டா என்ன ஆகும்?
    எக்ஸ் : ?????
    தாமரை : வெள்ளி முளைக்கும்
    எக்ஸ் : ஆஹா...!!!!
    அமாவாசை அன்னிக்குமா?
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    வெள்ளின்னா வீனஸ், சுக்கிரன்.. நீங்க பாக்கிற நிலா இல்லை சரவணன்...


    தாமரை: அப்ப உங்ககிட்ட மூக்கால தான் பேசணுமா?
    பூமகள்: ஏன் அண்ணா?
    தாமரை: "நான் பூ....!! பூமண(ன)ம் தான் என் மொழி..!"
    பூமகள்: ஓ... ஹி ஹி
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    என்ன தாமரை அண்ணா,
    என்னை வாரிவிட்டுட்டீங்களே...??!!
    ஹா ஹா..!
    நல்லதொரு நகைப்பு... படித்து மகிழ்ந்தேன்..!

    (பூவின் மனசாட்சி: இனி தாமரை அண்ணாட்ட கொஞ்சம் எச்சரிக்கையாய் தான் இருக்கனும்..!)
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    இந்த திரியே சாட்டில் நான் கொடுக்கும் இன்ஸ்டண்ட் கடிகளை மன்றத்துடன் பகிரத்தான். உன் விசயத்தில கொஞ்சம் பேர் சொல்ல வேண்டியதாயிடுச்சி..

    ஆனா அங்க ஒருத்தர் பாரு.. இப்பவே பயந்துட்டார்.. ஏன்னா அவர் ரகசியம் பல இதில வெளிய வந்திடுமோன்னு.. மோட்டுவளையைப் பார்த்து யொசிக்கிறார்..

    மொத்தம் 526 சாட் செஸன் இருக்கு.. நல்ல கடியை மட்டும்தான் தருவேன்.. மொக்கை இருக்காது. ஹி ஹி..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by தாமரை View Post
    ஆனா அங்க ஒருத்தர் பாரு.. இப்பவே பயந்துட்டார்.. ஏன்னா அவர் ரகசியம் பல இதில வெளிய வந்திடுமோன்னு.. மோட்டுவளையைப் பார்த்து யொசிக்கிறார்...
    யாரு அவரு... என் அவதாரை பாருங்க தைரியம் வரும்.
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    மொத்தம் 526 சாட் செஸன் இருக்கு.. நல்ல கடியை மட்டும்தான் தருவேன்.. மொக்கை இருக்காது. ஹி ஹி..
    அஹா.. இப்பவே... கங்குலி மாதிரி உடம்பு முழுக்க பேட்(pad) வச்சு கட்டிக்க வேண்டியது தான் .....தொடருங்க அண்ணா..... காத்திருக்கேன்
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    சாமியோவ்...
    இப்படி வேற கிளம்பிட்டாங்களா...

    சரி, சரி..
    நன்றாக இருக்கிறது தொடருங்க...

    (கூகிள் அக்கவுண்டில் சிலரை புளக் பண்ணணும் போலிருக்கே...!! )

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 2 of 27 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •