Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 32

Thread: ஏளனச் சிரிப்பு!!!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    ஏளனச் சிரிப்பு!!!

    விசையூட்டிய பந்தைப்போல்
    மிசை மீது அலைகிறேன்....
    தேடும் பொருளின்
    அந்தம் அறியாமல்
    ஆதியை மறந்துவிட்டு......

    மூளையின் ஏதோ ஒரு செல்
    செல்வத்தை தேடிச் செல்
    என்கிறது...........
    உள்ளமோ.....
    ஏளனமாய் சிரிக்கிறது.......
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    ஓ ஆன்மீக கவிதையா சிவா.ஜி?
    தேட வேண்டிய ஆதியை அனைவரும் மறந்து விடுகின்றோம்.

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சில சமயம் இப்படியெல்லாம் தோன்றுகிறது மேடம்.ஆனால் எனக்கும் ஆன்மீகத்துக்கும் ரொம்ப தூரம்.வாழ்க்கைப் பாடம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    விசையூட்டிய பந்தைப்போல்
    மிசை மீது அலைகிறேன்....
    தேடும் பொருளின்
    அந்தம் அறியாமல்
    ஆதியை மறந்துவிட்டு......

    மூளையின் ஏதோ ஒரு செல்
    செல்வத்தை தேடிச் செல்
    என்கிறது...........
    உள்ளமோ.....
    ஏளனமாய் சிரிக்கிறது.......
    செல் சொன்ன செல்வம் செல்வனில்லையே!
    என்னைத் தேட வேண்டியதில்லை.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    செல்வனிடமிருக்கும் செல்வம் விலை மதிப்பற்றது...ஆனாலும் அனைவருக்கும் சொந்தமானது.தேடிப் பெறவேண்டியது.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    அண்ணா திடீர்னு வேதாந்தம் பேச ஆரம்பிட்டீங்க...அதுக்குன்னு தாமரைக்கு இப்படியா ஐஸ் வெக்கிறது...அவரு தும்ம ஆரம்பிச்சிட்டாரு பாருங்க...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by யவனிகா View Post
    அண்ணா திடீர்னு வேதாந்தம் பேச ஆரம்பிட்டீங்க...அதுக்குன்னு தாமரைக்கு இப்படியா ஐஸ் வெக்கிறது...அவரு தும்ம ஆரம்பிச்சிட்டாரு பாருங்க...
    தண்ணியிலயே இருக்கும் தாமரையுடன் தும்மல் எப்படி சினேகம் கொள்ளும்..

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    ஆழ மூச்சை உள்ளிழுத்து
    நினைவை நெற்றியில் நிறுத்தி
    சங்கரங்கள் சரிபார்த்து மேலேறி
    என்னை எனக்குள் தேடும் நேரம்...
    அழைக்கிறது அலாரத்தின் அலறல்...

    உள்ளே அமிழ்ந்தால் இலகுவில்
    நீ வெளியே வருவது இல்லை...
    உனக்குள் உன்னைத் தேடியது போதும்...
    ஓவர்டைமில் பொருள் தேடப் புறப்படு என்று...
    Last edited by யவனிகா; 11-12-2007 at 11:38 AM.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    உயிர்கூட்டின்
    மனைவியும் கணவனும்
    மூளையும் உளமும்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    சிவா..
    ஆழமான கருத்து.... பாராட்டுகள்...
    தேடல் .... புரியாத புதிர்

    விசையுறு பந்து... தேடலுக்கு ஒவ்வாத உவமானமாக இருக்கிறதே....
    பின் வரும் வரிகள் தேடலுக்கான குழப்பத்தை சொல்லும் போது, இலக்கை நோக்கி செல்லும் பந்து எதற்கு..????
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    விசையுறு பந்து... தேடலுக்கு ஒவ்வாத உவமானமாக இருக்கிறதே....
    பின் வரும் வரிகள் தேடலுக்கான குழப்பத்தை சொல்லும் போது, இலக்கை நோக்கி செல்லும் பந்து எதற்கு..????
    நிதர்சன உண்மை.. நான் மனதில் சிந்தித்ததை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். நன்றி பென்ஸ்..!
    Last edited by இதயம்; 11-12-2007 at 12:42 PM.
    அன்புடன்,
    இதயம்

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    சிவா..
    ஆழமான கருத்து.... பாராட்டுகள்...
    தேடல் .... புரியாத புதிர்

    விசையுறு பந்து... தேடலுக்கு ஒவ்வாத உவமானமாக இருக்கிறதே....
    பின் வரும் வரிகள் தேடலுக்கான குழப்பத்தை சொல்லும் போது, இலக்கை நோக்கி செல்லும் பந்து எதற்கு..????
    விசையுறு பந்து என்பது வேகம் கூட்டிய பந்து...வாழ்க்கை முடிவதற்குள் தேடலை முடிக்க முடியுமா என வேகத்துடன் செல்லும் பந்தாக....
    விசை கூட்ட்டிய பந்து இலக்கை நோக்கித்தான் போக வேண்டுமென்பதில்லையே பென்ஸ்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •