Results 1 to 3 of 3

Thread: செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் -

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2

    செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் -

    இச்சுட்டியை ஏற்கனவே அறிவீரானால் மன்னிக்கவும்.

    செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் -

    http://www.ciil-classicaltamil.org/default.html

    என் கருத்து- இவர்களும், அரசியலில் உள்ளவர்களும் சேர்ந்து ஆற்ற வேண்டிய கடமைகள் எண்ணிலடங்காமல் உள்ளன. அவையெல்லாம் செய்யாமல் தம் பெருமைக்காக மட்டும் புகைப்படங்களையும் விருதுகளையும் போட்டுக்கொண்டு உறங்குகிறது இத்தளம்.

    Project Madurai உருவாக்கிய நூல்கள் போன்றும், தமிழ் வழி உயர்கல்வி என்று எவ்வளவோ செய்ய வேண்டியது உள்ளது...... விழுமின்.. எழுமின்...
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    மீனாக்குமாரின் ஆதங்கம் புரிகிறது...

    தமிழை செம்மொழியாக்கினோம் என அரசியல்வாதிகள் பெருமைப்பட்டுக் கொண்டனர்.

    அதன் பின் என்ன செய்தார்கள், செய்கிறார்கள் என யாருக்கும் தெரியவில்லை...

    தாங்கள் சொல்வது... தமிழ் அறிஞர்களும், அரசியலில் உள்ளவர்களும் இணைந்து செயல்படவேண்டும்... ஆனால் அக்காலம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை காலம் தான் சொல்லவேண்டும்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    உண்மைதான் செம்மொழித் தமிழ் உயராய்வு மையத் தளமே ஆங்கிலத்தில் இருக்கிறதே,
    ஆங்கிலம் முக்கியம் தான்....
    அதற்காக இப்படியா.......?!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •