Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 47

Thread: அக்னி-அமரன் நடித்த ஆக்சன் படம்..!

                  
   
   
 1. #1
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  68,648
  Downloads
  89
  Uploads
  1

  Talking அக்னி-அமரன் நடித்த ஆக்சன் படம்..!

  அன்புள்ளம் கொண்ட மன்ற பெருந்தகைகளே..!(இப்படி சொன்னாவாச்சும் பெருந்தொகை கொடுப்பீங்கன்னு பார்க்குறேன்....! கொடுக்கலைனா பெருங்காயம் தான்..! ரசத்துக்கு போடுற பெருங்காயம் இல்லீங்க... கொடுக்காதவங்களுக்கு பெரும்+காயம் ஏற்படும் அபாயம் இருக்குங்க..! சொல்றத சொல்லிட்டேனுங்க அப்புறம் உங்க விருப்பமுங்க.! )


  ரொம்ப நாள் ஆச்சு.. மன்றத்தில் ஆக்சன் படம் பார்த்து.... எப்பப் பார்த்தாலும் புள்ளி ராசாவும் இதயமுமே சண்டை போட்டு பார்த்துப் பார்த்து கண்ணு பூத்துப் போனதால்,
  இன்று ஒரு மாற்றமாக அக்னிக்கும் அமரனுக்கும் சண்டை மூட்டி வேடிக்கைப் பார்க்கப்போறேன்..!(பூவுக்கு என்ன ஒரு நல்லெண்ணம் பார்த்தீங்களா? இதைச் செய்வது நானில்லையே. நம்ம அருமை ஓவியருக்கு தான் இந்த ஆசை. அவரது ஆசையை நிறைவேற்றுவது அன்புத் தங்கையின் கடமை அல்லவா??)


  ஓவியன்: ஏங்க... சிவா...! அமரனும் அக்னியும் சண்டைபிடித்தால் எப்படியிருக்கும்.

  சிவாஜி: என்ன கண்ணு இப்படி கேட்டுப்போட்டே... நம்ம பசங்க சண்டைக்குன்னு இறங்கிட்டாங்கன்னா... சும்மா பொலந்து கட்டிடுவாங்கன்னு தெரியாதாப்பா உனக்கு??
  சரி சரி.. இங்க பாரு.. இந்த படத்துல எப்படி முட்டிக்கிறாங்கன்னு...!!  ஓவியன்: இது ஹாலிவுட் படம் பார்க்கற மாதிரி இருக்கே..! நம்ம ஊரு ஸ்டைலில் ஏதும் காட்டுங்க சிவாண்ணா..!

  சிவாஜி: ஹா ஹா ஹா..! நம்ம அக்னியையும் அமரனையும் என்னன்னு நெனச்சிட்டேப்பா... அவங்க நம்ம தமிழ்ப்பட ஸ்டைல்ல அடிப்பாங்கபாரு...! இன்னிக்கி முழுக்க பார்த்துட்டே இருக்கலாம்..! இதுல இருந்து தான்... சிவாஜி படத்தில் முக்கிய சண்டைக்காட்சியே எடுத்தாங்களாம்...!
  ஓவியன்: கண்ணு இமைக்காம பார்த்துட்டு இருக்காரு.. (மனசுக்குள் இப்படி ஒரு சண்டையை நாமும் கூடிய சீக்கிரம் அன்புவோட நடத்தனும் திட்டம் தீட்டிட்டு இருக்காரு..!)

  சிவாஜி: இது என்னப்பா மேட்டரு... இங்க பாருங்க.. .அக்னியும் அமரனும் தெலுங்கு பட ஸ்டைலில் எப்படி பிச்சி உதறாங்கன்னு..??
  ஓவியன்: (மீண்டும் விழிகள் விரிய பார்த்துட்டு இப்போ உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியினை தன் தலையால் மோதி கீழே வீழ்த்துகிறார்...)

  சிவாஜி: "ஆ.... ஐய்யோ.. மொதலுக்கே மோசமா போச்சே... ஓவியன் கிட்ட இனி எப்பவும் ஒரு பத்தடி தள்ளி நின்னு தான் பேசனும்..! தாங்கமுடியலடா சாமி..!"

  குறிப்பு:
  இந்தப் படங்கள் எனக்கு மெயிலில் கிடைத்தவை. எந்த ஒரு தனி நபரையும் தாக்குவதற்காக எழுதியவை அல்ல. சிரிப்புக்காகவே உருவாக்கிய கற்பனை பதிவு.

  இந்த படத்தில் உள்ள ஸிடான் மற்றும் மடராஸி வீரர்களின் ரசிகர்கள் பொறுத்தருள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  நன்றிகள்.

  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 2. #2
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  173,726
  Downloads
  39
  Uploads
  0
  பூ ம்மா....எனக்கு ஒரு சந்தேகம்....இதுல யாரு அக்னி...யாரு அமரன்.ஏன்னா யார் தலையும் இப்படி இல்லையே....ஒருவேளை மறந்துபோய் என்னோட படத்தைப் போட்டுட்டியா....
  அப்புறம் ரொம்ப நன்றிம்மா....ஓவியனப்பத்தி எச்சரிக்கை கொடுத்ததுக்கு.இனி பத்தடி தள்ளியே நிக்கறேன்.
  கிடைத்தப் படங்களை வைத்து நீ கொடுத்த ஆக்ஷன் திரைப்படம் தூள்.
  நல்ல கற்பனை.பாராட்டுகள்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 3. #3
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  134,291
  Downloads
  161
  Uploads
  13
  ஹா ஹா ஹா...

  நாம எல்லாம் இப்படி இல்ல.. ஏன்னா

  நமக்கு 3 விடையங்கள் பிடிக்கும்.

  1. சுடுவது பிடிக்கும்.
  2. சுடுவது பிடிக்கும்.
  3. சுடுவது தான் பிடிக்கும்.

  தட்டகப்பையால் அல்ல. ஏ.கே 47 ஆல்.
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

 4. #4
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  46,419
  Downloads
  78
  Uploads
  2
  செம ஆக்சன் போலருக்கு...
  ஆனா அமரனும் அக்னியும் இப்படி இருப்பாங்களான்னு தெரியலியே?

 5. #5
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  68,648
  Downloads
  89
  Uploads
  1
  நன்றிகள் சிவா அண்ணா.
  மன்றத்தில் கண்டிப்பான பிரம்புத் தடியாளர் யாருன்னு உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதே அதே...! நீங்க நினைப்பது சரி தான்.

  அடி கொடுப்பவர்: "ஆக்சன் கிங்" அமரன் அண்ணா.(ஸிடான்) ஆனால்.. இவருக்கு நிறைய மூளையோடு முடியும் இருப்பதாக அறிந்திருக்கிறேன். இதில் சிவாஜி மொட்டை பாஸ் போல் தோன்றுகிறாரே..! சூப்பர் ஸ்டார் ஆகும் முயற்சியோ??!!
  டி வாங்குபவர்: "அப்பாவி அம்பி" அக்னி அண்ணா. (மடராஸி)

  காரணம்.. நம்ம அண்ணாக்களின் கதாப்பாத்திரங்களுக்கு பொறுத்தமாக இருக்கும் வீரர்களின் நாடுகள். ஹி ஹி..!
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 6. #6
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  41
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  65,965
  Downloads
  100
  Uploads
  0
  அக்னி:
  ஒரு தடவ வந்து இடிச்சே... தாங்கிக்கிட்டேன்... ஆனா, மறுபடி என்னை சுழற்றி அடிக்கிறே, மறுபடி பறந்து வந்து இடிக்கிறே... நியாயமா..?

  அமரன்:
  எல்லாம் பூ செய்த வேலை. செய்யிறதையும் செய்திட்டு, யாவும் கற்பனைங்கிறமாதிரி ஒரு fபினிஷிங் டச் வேற... நானே மண்ட கலங்கிப் போயி தள்ளாடுறன். நீ வேற... விழற மாதிரி உதைக்கிறே...

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

 7. #7
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  134,291
  Downloads
  161
  Uploads
  13
  Quote Originally Posted by பூமகள் View Post
  டி வாங்குபவர்: "அப்பாவி அம்பி" அக்னி அண்ணா.
  சிறு எழுத்துப்பிழை. அது அடப்பாவி அம்பி என்று இருத்தல் தான் சரி...
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

 8. #8
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  41
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  65,965
  Downloads
  100
  Uploads
  0
  Quote Originally Posted by அன்புரசிகன் View Post
  சிறு எழுத்துப்பிழை. அது அடப்பாவி அம்பி என்று இருத்தல் தான் சரி...
  அம்பி:
  யாருமே ஒழுங்கா இல்ல. ஒரு படத்த காட்டி காட்டியே கலவரத்த மூட்டுறாங்க...

  ரெமோ:
  ஹேய் அன்பு ஆர் யு கிரேசி? டோண்ட் மேக் பைட் யா...

  அந்நியன்:
  ஏண்டா கம்முனாட்டி... அந்த லூசுப் பொண்ணுதான் அறியாம பண்ணிச்சுன்னா, நீ வேற ஏண்டா பத்திவைக்குறே...?

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

 9. #9
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  134,291
  Downloads
  161
  Uploads
  13
  இரசித்தேன் அக்னி... சூப்பர்.
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

 10. #10
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  80,871
  Downloads
  97
  Uploads
  2
  யார் அமரன் யார் அக்னினு புரிஞ்சிடுச்சு...........!!

  ஆமா, இந்த போட்டி பிரான்ஷூக்கும் இத்தாலிக்குமிடை நடந்திச்சில்லே...!!

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 11. #11
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  80,871
  Downloads
  97
  Uploads
  2
  Quote Originally Posted by அக்னி View Post
  அந்நியன்:
  ஏண்டா கம்முனாட்டி... அந்த லூசுப் பொண்ணுதான் அறியாம பண்ணிச்சுன்னா, நீ வேற ஏண்டா பத்திவைக்குறே...?
  சந்தடி சாட்டில் அன்புவைக் கம்முனாட்டினு திட்டினதுக்கு சபாஸ் அக்னி...!!

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 12. #12
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
  Join Date
  20 Feb 2005
  Location
  தஞ்சவூதி
  Posts
  3,565
  Post Thanks / Like
  iCash Credits
  55,135
  Downloads
  72
  Uploads
  2
  அட... புடிக்காத ஆள போட்டுத்தள்ள இப்படியும் வழி இருக்கா..? சொல்லவேயில்ல..?? குறைந்த செலவில் நிறைந்த படம் கொடுத்திருக்கும் தங்கை பூவுக்கு கலைமாமிணி(!) பட்டம் கொடுக்க பரிந்துரைக்கிறேன்.

  அப்படியே அன்புரசிகனும், அனகோண்டாவும்..! ஓவியனும், சில ஓநாய்களும்..! ராசாவும், ராட்ஷச வாத்தியும்..!! போன்ற சிறந்த படங்களை எடுத்து போட்டு எங்களை மகிழ்விக்க வேண்டும் என்று பூவிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  அது எப்படி பூவு.. இவ்ளோ நேரடியா போட்டு ஆளுங்களை தாக்கிப்புட்டு யாவும் கற்பனையே..!!ன்னு சொல்லத்தோணுது...? வாழ்க உங்கள் கலைச்சேவை..!!
  அன்புடன்,
  இதயம்

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •