Results 1 to 4 of 4

Thread: வண்டுகளும் பூவும்.. மூன்றடியார் கவிதைகள்..

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    10,596
    Downloads
    0
    Uploads
    0

    வண்டுகளும் பூவும்.. மூன்றடியார் கவிதைகள்..

    என் அருமை நண்பரின் கவிதைகள்..நான் வைத்திருக்கும் செல்லப்பெயர் மூன்றடியார்..
    அப்படி ஒரு மோகம் மூன்று வரிக் கவிதைகள் மீது...
    அப்படி நான் ரசித்த அவரின் கவிதைகள் உங்கள் பார்வைக்கு..



    பல வண்டுகள் தேன் குடிக்க
    மலர் மட்டும் பூஜை அறையில்
    பல ஆண்கள் சுவைத்த அவளோ?



    (பின் குறிப்பு: இதைப் படித்த பொழுது இந்த விஷயத்தையும் இப்படி சொல்ல முடியுமா என்ற வியப்புத்தான் என்னிடம்)
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:41 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    118,744
    Downloads
    4
    Uploads
    0
    பலபூவில் சேகரித்தும் சிறுதுளிதான் தேன் தேறும்
    பலமான கருத்துகளும் சிறுவரியால் சுவையூறும்.
    தந்த நண்பர் நாரதருக்கு பாராட்டுகள்.
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:41 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  3. #3
    இளம் புயல்
    Join Date
    01 Apr 2003
    Posts
    267
    Post Thanks / Like
    iCash Credits
    5,030
    Downloads
    0
    Uploads
    0
    சரியான முரண்பாடு இது... அதை தொலை நோக்கு பார்வையில் சிந்தித்த
    நண்பருக்கு பாராட்டுகள்
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:41 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    8,547
    Downloads
    11
    Uploads
    0
    நாராயனா!! நாராயனா!!!
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:42 PM. Reason: யுனிக்கோடாக்கம்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •