Results 1 to 6 of 6

Thread: அணில் கடி

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    24 Jun 2003
    Location
    Chicago
    Posts
    42
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    அணில் கடி

    அணில் கடி

    அடி,
    அணில் கடித்த
    பழம் சுவைக்குமாம்.

    நீயும் என்னை
    அடிக்கடி
    அணில்கடி
    கடி
    நானும் சுவையாகிறேன்.


    ...
    Last edited by அமரன்; 17-03-2008 at 06:08 PM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    ஆனாலும் ஆசை அதிகம்தான்...

    பாராட்டுக்கள் நண்பரே.... இன்னும் நிறைய எழுதுங்கள்!!!
    Last edited by அன்புரசிகன்; 14-10-2007 at 03:52 PM. Reason: ஒருங்குக்குறியாகக்கம்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    முதலில் அணில் கடித்தாலும் தொப்புளைச்சுற்றி ஊசிபோட வேண்டுமா என்பதை
    தெரிந்து கொள்ளுங்கள்
    Last edited by அன்புரசிகன்; 14-10-2007 at 03:53 PM. Reason: ஒருங்குக்குறியாகக்கம்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    இனிமையாகும் வேதனைகள் என்பது இதுவா?

    உனக்காக,
    இனிமையாவது என்பது
    சந்தோஷம்...

    ஆனால்,
    நீ அணில்கடி கடித்து,
    சுவைபார்க்க வேறிடம்
    அனுப்புவதையோ...
    அன்றில்,
    உனக்காக
    இன்னோருவரிடம்
    அணில்கடி வாங்குவதையோ
    அனுமதிக்கமுடியுமா..???

    சுவைக்கவிதை...
    மீண்டும் கவியுமா மன்றத்தில் இந்த மேகக்கவிகள்...
    Last edited by அக்னி; 14-10-2007 at 04:05 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    அழுத்தமான, வலியில்லாத கவிக்கடி..!!
    சுவை கூடவே உள்ளது...!!

    சுவையான கடிகள் தொடரட்டும்..!!
    வாழ்வு இனிக்கட்டும்..!!

    வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    நல்ல கடியான கவிதை... வாழ்த்துக்கள் ஸ்நேகா..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •