Page 4 of 25 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast
Results 37 to 48 of 290

Thread: கண்ணைக்கட்டும் காதல் தம்பதி.!-கிசுகிசு

                  
   
   
  1. #37
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by இதயம் View Post
    அவர் எனக்கு கொடுத்து உதவிய டிப்ஸ் பார்த்தா ஆன மாதிரி தெரியுது. ஆனா, லிட்டர் கணக்கில் விடுற ஜொள்ளை பார்த்தா ஆகாத மாதிரி தெரியுது. இங்கே கலாய்க்கிறத பார்த்தா ஆகியும், ஆகாத மாதிரி தெரியுது..! என்ன புரியலையா..?

    எனக்கே புரியலை.. அப்புறம் எப்படி உங்களுக்கு புரியும்..??
    கிசுகிசு றிப்போட்டர்ஸ் ஐ கொஞ்சம் அவர் பக்கம் திருப்புங்க...
    ஏதாவது துப்புக்கள் துலங்கும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  2. #38
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    சரி. நீங்க ஒரு கிசுகிசு தாங்க...
    அந்தளவுக்கு நமக்கு விஷயம் எதுவும் தெரியாதுங்க...!

  3. #39
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by இதயம் View Post
    அவர் எனக்கு கொடுத்து உதவிய டிப்ஸ் பார்த்தா ஆன மாதிரி தெரியுது. ஆனா, லிட்டர் கணக்கில் விடுற ஜொள்ளை பார்த்தா ஆகாத மாதிரி தெரியுது. இங்கே கலாய்க்கிறத பார்த்தா ஆகியும், ஆகாத மாதிரி தெரியுது..! என்ன புரியலையா..?

    எனக்கே புரியலை.. அப்புறம் எப்படி உங்களுக்கு புரியும்..??
    ஆகாமலே ஆகிய மாதிரி தெரியலை இல்லையா.. அப்போ ஆகினது தான் முண்ணனியில இருக்கு.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    கிசுகிசு றிப்போட்டர்ஸ் ஐ கொஞ்சம் அவர் பக்கம் திருப்புங்க...
    ஏதாவது துப்புக்கள் துலங்கும்.
    அவர் பல்லையே துலக்குறதில்லையாம்.. இதில் துப்பு எங்க துலக்குறது..?? நடக்கிற கதைய பேசுங்க..!!
    அன்புடன்,
    இதயம்

  5. #41
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by இதயம் View Post
    அவர் பல்லையே துலக்குறதில்லையாம்.. இதில் துப்பு எங்க துலக்குறது..?? நடக்கிற கதைய பேசுங்க..!!
    இரண்டும் ஒன்றாய்ப் போன அந்த குளு குளு சுர்ருன்னு அடிக்காதுங்களே!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #42
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    கிசுகிசு றிப்போட்டர்ஸ் ஐ கொஞ்சம் அவர் பக்கம் திருப்புங்க...
    ஏதாவது துப்புக்கள் துலங்கும்.
    பாத்து..
    துப்ப தப்பு தப்பா துலங்கிட போறாங்க..

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by மதி View Post
    சத்தியமா புரியல..
    அனுமானமே பொழப்பே போன பிறகு.. இதுல Prediction பண்ண விரும்பல...
    நம்பிக்கை தான் வாழ்க்கை.! மனசை தேத்திக்கங்க..!!
    அன்புடன்,
    இதயம்

  8. #44
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    கரைக்க முயற்சி பண்ணுறியளோ!
    கரைக்கிறது இருக்கட்டும்.. அவர் கரையாம இருந்தா சரி..!
    அன்புடன்,
    இதயம்

  9. #45
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    இரண்டும் ஒன்றாய்ப் போன அந்த குளு குளு சுர்ருன்னு அடிக்காதுங்களே!
    ஐயா....சாமி....
    ஆள விடுங்க....
    உங்க சொற்சிலம்பத்துல நான் மாட்டிகிட்டு முழிக்க வேண்டியதா போச்சு... ஹூம்..

  10. #46
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by இதயம் View Post
    நம்பிக்கை தான் வாழ்க்கை.! மனசை தேத்திக்கங்க..!!
    அட..நீங்க வேற இப்படி சொல்லி தான் நாங்க பல பேர் மனச தேத்திக்க சொல்றோம்...

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    இரண்டும் ஒன்றாய்ப் போன அந்த குளு குளு சுர்ருன்னு அடிக்காதுங்களே!

    அன்புடன்,
    இதயம்

  12. #48
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by மதி View Post
    அட..நீங்க வேற இப்படி சொல்லி தான் நாங்க பல பேர் மனச தேத்திக்க சொல்றோம்...
    அப்படியே <கல்யாணத்துக்கப்புறம்>கிற வார்த்தைய சேர்த்துக்கங்க..!
    அன்புடன்,
    இதயம்

Page 4 of 25 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •