Results 1 to 6 of 6

Thread: காதல் ஜாதகம்!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1

    காதல் ஜாதகம்!

    கட்டங்கள் தவறிய
    காதல் ஜாதகம்!
    இன்று கல்யாண
    கோலத்தில்
    பதிவு அலுவலகம்..
    Last edited by அமரன்; 21-11-2007 at 11:32 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    கட்டடங்களின் காதல் ஜாதகம்
    பதிவு அலுலகத்திலா..???

    கொஞ்சம் புரியலையே சூரியா..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by சூரியன் View Post
    கட்டங்கள் தவறிய
    காதல் ஜாதகம்!
    இன்று கல்யாண
    கோலத்தில்
    பதிவு அலுவலகம்..
    காதல் மனங்களின்
    ஜாதகம் ஒப்பவில்லை..!
    அதனால் என்ன??
    பதிவு அலுவலகத்தில்
    மணம் புரியும்
    இரு மனங்களின்
    திருமணம்..!

    ஓவியன் அண்ணா, எனக்குப் புரிந்தது இது தான்..!! சரியா என்று சொல்லுங்கள்..!!!

    வாழ்த்துகள் சூரியன். நல்லதொரு குறுங்கவிதை..!
    இன்னும் எழுதுங்கள்..!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by சூரியன் View Post
    கட்டங்கள் தவறிய
    காதல் ஜாதகம்!
    இன்று கல்யாண
    கோலத்தில்
    பதிவு அலுவலகம்..
    சில
    காதலை
    கால்கள்தான் தீர்மானிக்கின்றன

    - தாமரை - ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்

    வாசித்த பின்
    மனதில் பட்டது
    இதுதான்
    உடன்போக்கு..

    வாழ்த்துக்கள்..

    -ஆதி
    அன்புடன் ஆதி



  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஆதி View Post
    சில
    காதலை
    கால்கள்தான் தீர்மானிக்கின்றன

    - தாமரை - ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்

    வாசித்த பின்
    மனதில் பட்டது
    இதுதான்
    உடன்போக்கு..

    வாழ்த்துக்கள்..

    -ஆதி
    காலில்லாமலும்
    பலகாதல்கள்
    வெற்றி நடை போட்டுக்கொண்டு

    - இது மன்றத் தாமரை
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    குறுங்கவி அருமை..வாழ்த்துக்கள் சூர்யா..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •