காதலின் தவிப்பு

அன்பே உன் முகம் கானும் வரை
காதலின் தவிப்புக்கள் புறியவில்லை
என்று என் விளியில் உன் முக*ம் ப*ட்ட*தோ
அந்த* நிமிட*ம் என்னுல் ப*ல*வித*மான*
த*விப்புக்க*ள் க*ட*ல் அலை போல் எலுந்த*து
உன்னை முலுசாக* தெரிந்து கொல்ல* என்
ம*ன*ம் க*ட*ல் அலை போல் ஓயாது த*வித்த*து
உன் முக*ம் பாத்திட* என் விளிக*ள் த*வித்த* போது
என்னுல் இருந்த* ப*ய*ம் என் விளிக*லுக்கு திரையான*து
உன்னிட*ம் பேசிட* என் உத*டுக*ள் துடித்த* போது
என்னுல் இருந்த* நான*ம் என்னை ஊமையாக்கிய*து
நீ என*க்க*ருகில் இருந்த* போது உன்னை பார்க்க*
ம*றுத்த* விளிக*ள் பேச* ம*றுத்த* உத*டு நீ
சென்ற*தும் உன்னை தேடி அலைகிற*து
கண்ணால*னே உன் இத*ய*ம் எனும் ப*ள்ளி
அறையில் நான் குடியேற* நீ ச*ம்ம*திப்பாயா?
உன் மன*சை என்னிட*ம் குடுத்து விடு அத*ர்க்கு
ப*திலாய் எந்த*ன் உயிரை எடுத்துவிடு
அன்பே ம*றுப*டியும் உன் முக*ம் கான* நான்
உயிருட*ன் இருந்திட* வேண்டும் ....உன்னை
நின*த்திடும் என் ம*ன*ம் தீயில் வேகுதே...
திக்கற்ர*வ*ர் துய*ர் தீர்க்கும் க*ட*வுள் உன்னை
என்னிட*ம் கொண்டு வ*ந்து சேர்க்காதா???அன்புடன்
லதுஜ*

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை கானும் வரை என் நெஞ்சதில் காதல் பூத்தது உன்னால்