Page 2 of 31 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast
Results 13 to 24 of 362

Thread: உலகச்செய்திகள் 22-11-2008

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01. பாகிஸ்தானில் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு
    இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனப்படுத்திய பிறகு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக அப்துல் ஹமீது தோகார் பொறுப்பேற்றுக் கொண்டார்.


    02. பத்திரிகை செய்திகளை காட்டி பல கோடி மோசடி செய்த இந்தியர்
    லண்டன் : "மிகச்சிறந்த இளம் இந்திய தொழிலதிபர்; 20 வயதுக்குள்ளேயே, முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டவர்...


    03. மினி ராணுவ சட்டம் அமல் : முஷாரப் மீது பெனசிர் சாடல்
    கராச்சி : "பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படவில்லை. அதிபர் முஷாரப், மினி ராணுவ சட்டத்தை அமல்படுத்தியுள்ளார்'...


    04. நீதித்துறையின் தீவிர செயல்பாட்டை தடுக்கவே அவசர நிலை பிரகடனம்: முஷாரப் விளக்கம்
    இஸ்லாமாபாத் : " நீதித்துறையின் தீவிர செயல்பாடு, பயங்கரவாதம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தான் பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது..


    05. பத்திரிகை, "டிவி' சேனல்களுக்கு எதிராக பிறப்பித்த 2 அவசர சட்டம்
    இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்திய சில மணி நேரங்களில் பத்திரிகைகள், "டிவி' சேனல்கள் ஆகியவை பயங்கரவாதத்தை துண்டும்...


    06. பாக்.,கின் ஐ.எஸ்.ஐ., முன்னாள் தலைவர் ஹமீத் குல் கைது இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் முன்னாள் தலைவர் ஹமீத் குல் கைது செய்யப்பட்டார்.


    07. வீட்டுப்பணி, டிரைவர் வேலைக்கு சவுதி அரேபியாவில் புது நிபந்தனை
    துபாய் : வீட்டுப்பணி மற்றும் டிரைவர் வேலைக்கு ஆள் அமர்த்திக்கொள்ள, சவுதி மக்களுக்கு புது நிபந்தனைகளை அந்த நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.


    08. ஐ.எஸ்.ஐ., முன்னாள் தலைவர் கைது
    இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் முன்னாள் தலைவர் ஹமீத் குல் கைது செய்யப்பட்டார்.


    09. முடிவெடுக்க பூவா, தலையா : அமெரிக்க நீதிபதி பணி நீக்கம்
    ரிச்மாண்டு(விர்ஜினியா) : வழக்கில் முடிவு எடுப்பதற்காக பூவா, தலையா போட்டுப் பார்த்த நீதிபதி, பணியில் இருந்து நீக்கப்பட்டார்.


    10. முழு குடிகாரராக மாறினார் பிரிட்டன் இளவரசர் ஹாரி
    லண்டன் : பிரிட்டன் இளவரசர் ஹாரி, முழு குடிகாரராக மாறிவிட்டார். பிரிட்டனில், அனைவரும் குறிப் பிட்ட காலம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.



    11. இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் தொடரும் : புலிகள் தலைவர் பிரபாகரன் அறிவிப்பு
    கொழும்பு : "இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும்' என விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01. ஆர்ப்பாட்டம் செய்த வக்கீல்களுக்கு அடி,உதை
    இஸ்லாமாபாத்: பாக்.,கில், "எமர்ஜென்சி' பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு நீடிக்கிறது.




    02. மனித வெடிகுண்டாக குழந்தை வந்ததா? : புதிய சந்தேகத்தை கிளப்புகிறார் பெனசிர்
    வாஷிங்டன்: நிலைமை விபரீதமாவதை தடுக்க, அரசியலமைப்பு சட்டத்தை திரும்ப கொண்டு வரவேண்டும் என்று பாக்., சர்வாதிகாரி முஷாரப்பை வலியுறுத்தி உள்ள பெனசிர், தன்னை கொல்ல குழந்தையை மனித வெடிகுண்டாக பயன்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் கூறியுள்ளார்.



    03. ராணுவ வீரர்களை மீட்க 25 பயங்கரவாதிகள் விடுவிப்பு

    இஸ்லாமாபாத்: பிணைக் கைதிகளாக இருந்த 211 ராணுவத்தினரை மீட்க, பயங்கரவாத ஒழிப்பு கோர்ட்டுகளில் தண்டனை பெற்ற 25 பயங்கரவாதிகளை பாக்., அரசு விடுவித்தது.



    04. விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் தொடரும்: இலங்கை பிரதமர் அறிவிப்பு

    கொழும்பு: ""விடுதலைப் புலி அமைப்பின் தலைவர்கள் பதுங்கியுள்ள இடங்கள் மீது விமானப் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தும்,'' என இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகா கூறினார்.



    05. மக்களையும் ராணுவ கோர்ட் விசாரிக்கும்: பாகிஸ்தான் அதிரடி உத்தரவு
    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், பயங்கரவாதத்துக்கு துணை போகும், பொதுமக்களையும், ராணுவ கோர்ட் இனி விசாரிக்கும். இதன் மூலம், ராணுவ கோர்ட்டுகளுக்கும், ராணுவத்தினருக்கும் பல மடங்கு அதிகாரம் அதிகரிக்கும்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01."புளூ பிலிம்' புகழ் அமெரிக்க பஞ்சாபி அழகிக்கு "டும்டும்': ஜோடியாக நடித்தவர் கணவன் ஆகிறார்
    நியூயார்க்: அமெரிக்காவில், "புளூ பிலிம்'களில் நடித்து பிரபலம் அடைந் துள்ள, பஞ்சாபி அழகிக்கு "டும் டும்' நடக்கிறது. அவரை மணக்கப் போவது யார் தெரியுமா...?


    02.தினமும் "வாக்கிங்' போனால் "ஹச்... ஹச்' போயேபோச்!
    நியூயார்க்: தினமும், "வாக்கிங்' போனால், இருதய, சர்க்கரை நோய் வராது என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால், "ஹாச்... ஹாச்' என்று தும்மல் முதல் ஜலதோஷம் வரை எதுவும் வராமல் இருக்கவும் "வாக்கிங்' இலவச மருந்தாக இருக்கிறது.


    03.ஆப்ரிக்காவில் இப்படியும் ஒரு தத்தெடுப்பு பயங்கரம்!
    அபேசி, சாட் நாடு: ஐரோப்பிய நாடுகளில், குழந்தை தத்தெடுப்போரிடம் விற்பதற்காக, ஆப்ரிக்க "சாட்' நாட்டில் இருந்து 103 குழந்தைகள் கடத்த நடந்த முயற்சி, கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது. ர்.


    04.டிராபிக் போலீஸ் லஞ்சத்தை எதிர்த்து ரஷ்யர்கள் போர்க்கொடி
    மாஸ்கோ: போக்குவரத்து போலீஸ் லஞ்சம், இந்தியாவில் மட்டுமல்ல... ரஷ்யாவிலும் அதிகரித்துள்ளது.


    05.தமிழ்ச்செல்வனின் உடல் அடக்கம்
    கொழும்பு: இலங்கை விமானப் படையின் குண்டு வீச்சில் பலியான விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வனின் உடல், நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது.



    Last edited by mgandhi; 07-11-2007 at 05:12 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01. மிரட்டினார் அதிபர் புஷ் * கெஞ்சுகிறார் முஷாரப்
    வாஷிங்டன்: பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனப்படுத்தி இருப்பதால், அமெரிக்கா அளித்து வரும் நிதியுதவிக்கு தடை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அதிபர் முஷாரப்புக்கு ஏற்பட்டுள்ளது.


    02. ஜொலிக்கும் தங்கத்தில் ஆடை அணிந்து பேஷன் ஷோவில் கலக்கிய மாடல் அழகி
    டோக்கியோ: தங்கத்தில் உடையை வடிவமைத்து, ஜப்பான் ஆடையலங்காரக் கல்லுரி மாணவர்கள், ஆடையலங்கார அணிவகுப்பில் அசத்திவிட்டனர்.


    03. புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு
    வாஷிங்டன்: சூரிய குடும்பத்துக்கு வெளியே, புதிய சூரிய குடும்பம் ஒன்றை விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


    04. சீன புத்தர் சிலை புதுப்பிப்பு
    பீஜிங் : உலகிலேயே மிக உயரமான புத்தர் சிலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சீனாவின் வடமேற்கில் உள்ள சிசுவான் மாகாணத்தில், உலகிலேயே மிக உயரமான புத்தர் சிலை உள்ளது.


    05. 2020ல் விண்வெளி மையம் நிறுவ சீன அரசு முடிவு
    பீஜிங்: வரும் 2020ம் ஆண்டில் விண்வெளியில் மையம் நிறுவ, சீனா திட்டமிட்டுள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01. புலிகள் ராணுவம் கடும் மோதல் : யாழ்ப்பாணத்தில் 80 பேர் பலி
    கொழும்பு : இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள முகமாலை பகுதியில் நேற்று முன்தினம் விடுதலை புலிகள் மற்றும் ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் ...



    02. பாகிஸ்தானில் பிப்ரவரியில் பொதுத் தேர்தல் : புஷ்ஷின் மிரட்டலுக்கு பணிந்தார் முஷாரப்

    இஸ்லாமாபாத் : ""பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.



    03. பின்லாந்து பள்ளியில் மாணவன் வெறித்தனம் : சரமாரியாக சுட்டதில் எட்டு பேர் பரிதாப பலி

    ஹெல்சின்கி : பின்லாந்து நாட்டின் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 18 வயது மாணவர் ஒருவர் கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் எட்டு பேர் பலியாயினர்.


    04. பிரான்சில் தீ விபத்து : இந்தியர்கள் மூவர் பலி?

    பாரீஸ் : பிரான்சில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.


    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01.முகம் பார்க்கும் கண்ணாடி அது பெண்களுக்கு உயிர்நாடி?
    லண்டன் :மனிதர்கள், தங்கள் முக அழகை தாங்களே பார்த்து ரசித்துக்கொள்ளும் தன்மை உள்ளவர்கள்.



    02.இந்திய டிசைனருக்கு ரூ. 8 கோடி ஜாமீன்!

    லாஸ் ஏஞ்சலஸ் : அமெரிக்காவில் , மாடல் அழகிகளை மானபங்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, இந்திய "மாடல் டிசைனர்' ஆனந்த் ஜானுக்கு, எட்டு கோடி ரூபாய் கட்டச்சொல்லி , நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.



    03.பாகிஸ்தானில் எமர்ஜென்சி ஜெயில்

    இஸ்லாமாபாத் :நெருக்கடி நிலையை பிரகடனம் செய்த பாக்., அதிபர் முஷாரப், தன்னை எதிர்ப்பவர்களை காவலில் வைக்க, "எமர்ஜென்சி' சிறைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.



    04.முஷாரப்புக்கு எதிராக குரல் கொடுக்க இம்ரான் அழைப்பு

    கராச்சி :"இரண்டாவது முறையாக நீதித்துறை மீது "தாக்குதல்' நடத்தி, அவசரநிலையை பிரகடனப்படுத்திய முஷாரப்புக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்' என்று இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.



    05.23 விடுதலை புலிகள் பலி

    கொழும்பு :இலங்கையில், நேற்று முன்தினம் நடந்த மோதலில் 23 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.



    06.ராணுவத்தினருக்கு இலங்கை அரசு பொது மன்னிப்பு

    கொழும்பு :இலங்கையில் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் வகையில், ராணுவத்தில் இருந்து விலகியோர், பணிக்கு வராதோருக்கு அந்நாட்டு அரசு பொது மன்னிப்பு அறிவித்துள்ளது.



    07.இலங்கையில் ராணுவத்திற்கு கூடுதலாக 20 சதவீதம் ஒதுக்கீடு

    கொழும்பு :இலங்கை பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 20 சதவீத கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



    08.துபாயில் இந்திய சினிமா விழா

    துபாய் :துபாயில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக டிசம்பர் 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை இந்திய திரைப்பட விழா நடக்கிறது.



    09.தேர்தல் தேதியை அறிவிக்க பாக்.,கிற்கு அமெரிக்கா நெருக்கடி

    வாஷிங்டன் :பாக்.,கில் தேர்தல் தேதியை அறிவிக்கும் படியும், ராணுவ தளபதி பதவியில் இருந்து விலகும் படியும் முஷாரப்புக்கு அமெரிக்கா நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.



    10.இந்திய டாக்டர்களுக்கு அதிர்ஷ்டம் :பிரிட்டனில் பணிபுரிய கெடுபிடி தளர்வு

    லண்டன் :பிரிட்டனில் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர்கள் பணிபுரிவதற்கு, வேலை செய்வதற்கான, "பெர்மிட்' பெற வேண்டும் என்ற அரசு உத்தரவை அந்நாட்டின் தலைமை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    1.முஷாரப்பை எதிர்த்து பேரணி லாகூரில் பெனசிர் முகாம்
    இஸ்லாமாபாத் :பாக்., சர்வாதிகாரி முஷாரப், அவசர நிலையை பிரகடனப்படுத்தியதை எதிர்த்தும், ராணுவ தளபதி பதவியில் இருந்து விலக வலியுறுத்தியும், லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பெனசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பேரணி நாளை துவங்குகிறது.


    2.பிரபாகரனுக்கு இலங்கை ராணுவம் குறிவைப்பு
    கொழும்பு :"விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன' என்று இலங்கை விமானப்படை கமாண்டர் ஏர் மார்ஷல் ரோஷன் குணதிலகே கூறியுள்ளார்.


    3."இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் நிலையில் மாற்றமில்லை'

    கொழும்பு :""இலங்கையில் நீண்ட நாளாக நடந்து வரும் இனச்சண்டைக்கு அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்துவதோடு, அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்'' என்று மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


    4.பெருவில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் கண்டுபிடிப்பு
    லிமா :பெரு நாட்டில் புதைந்திருந்த நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


    5.காயத்தால் கடும் வலியா? மிளகாய் துள் போதும்
    வாஷிங்டன் :அறுவை சிகிச்சையின் போது, வலி நிவாரணியாக மிளகாயை பயன்படுத்துகின்றனர் டாக்டர்கள். காயத்தின் மீது நேரடியாக மிளகாய் துள் பூசப்படுவதால், வலி தெரியாது. வீட்டில் இதை செய்ய முடியாது.


    6.பிரமாண்டமாகிறது கூடங்குளம் அணுமின் நிலையம் நான்கு உலைகள் அமைக்க ரஷ்யாவுடன் இன்று ஒப்பந்தம்
    மாஸ்கோ :நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் மேலும் பிரமாண்டமாகிறது. கூடங்குளத்தில் மின்சார உற்பத்திக்காக மேலும் நான்கு அணு உலைகள் ஏற்படுத்த இந்தியா மற்றும் ரஷ்யா இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

    7.டி.பி., நோய்க்கு 2 புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு

    கேப்டவுன் :எலும்புருக்கி நோயால் (டி.பி.,) பாதிக்கப்பட்டவர்களுக்கு குறுகிய கால சிகிச்சையில் குணமடையும் வகையில் இரண்டு புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


    8.பாகிஸ்தானில் ஜனவரி 9ம் தேதி தேர்தல்: முஷாரப் அறிவிப்பு
    இஸ்லாமாபாத் :"அவசர நிலை அறிவிக்கப் பட்டுள்ள பாகிஸ்தானில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும்' என்று முஷாரப் தெரிவித்துள்ளார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01.அமெரிக்காவில் மேல் படிப்பு: இந்திய மாணவர்கள் முதலிடம்
    ஹூஸ்டன்: அமெரிக்காவுக்கு மாணவர்களை அனுப்புவதில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்தியாவே முதல் இடத்தில் இருந்து வருகிறது.



    02.துபாயில் பால விபத்து: 3 இந்தியர்கள் கைது
    துபாய்: துபாயில் பாலம் இடிந்து விழுந்து ஐந்து தமிழர்கள் உட்பட ஏழு இந்தியர்கள் இறந்த வழக்கு தொடர்பாக, மூன்று இந்தியர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    03.ஒவ்வொரு குழந்தைக்கும் "லேப்டாப்': செயல்பாட்டுக்கு வரும் கனவு திட்டம்
    சான் பிரான்சிஸ்கோ: கல்வி மேம்பாட்டுக்காக, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு "லேப்டாப் கம்ப்யூட்டர்' என்ற கனவு திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.


    04.இறால்கள் நண்டுக்கும் வலி தெரியும்
    லண்டன்: இறால் மீன்கள் மற்றும் நண்டுகளுக்கும் வலி உணரும் திறன் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.


    05.தேர்தல் புறக்கணிப்பு: பாக்.,கில் போர்க்கொடி
    இஸ்லாமாபாத்: அவசர நிலை பிரகடனத்தின் மூலம் தலைவர்கள் கைது செய்யப்பட்டால், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பாக்., எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.


    06.துபாயில் விபசாரம்: இந்தியர்கள் இருவர் கைது
    துபாய்: துபாயில், வீட்டு வேலைக்காக வந்த பெண்களை, விபசாரத்துக்கு பயன்படுத்தி, அவர்களை ரூ. ஒரு லட்சத்துக்கு விற்க முயன்ற இந்தியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    1-ஏலத்திற்கு வருகிறது ஹிட்லரின் "உலக உருண்டை'

    ஆக்லாண்டு : ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் வைத்திருந்த உலக உருண்டை, 62 ஆண்டுகளுக்கு பிறகு ஏலத்துக்கு வரப் போகிறது.


    2. சிறந்த தொழில் நுட்ப பட்டியலில் இந்தியா

    லண்டன் : சர்வதேச அளவில் சிறந்த தொழில் நுட்பக் கழகங்களில், முதல் 50 இடங்கள் பட்டியலில் டில்லி ஐ.ஐ.டி., மற்றும் மும்பை ஐ.ஐ.டி.,க்கள் இடம் பிடித்துள்ளன.




    3. ஈராக், ஆப்கன் போரால் தண்டச் செலவு : அமெரிக்க பார்லி., கூட்டு குழு புகார்

    வாஷிங்டன் : ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், ஏற்பட்டுள்ள செலவு, மறைமுக செலவுகளால் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என...




    4. "ஆப்கன் அனுப்பாவிட்டால் ராஜினாமா' : பிரிட்டன் ராணுவத்துக்கு ஹாரி எச்சரிக்கை

    லண்டன் : "ஆப்கனுக்கு அனுப்பாவிட்டால், ராணுவத்தில் இருந்து ராஜினாமா செய்து விடுவேன்' என்று, பிரிட்டன் இளவரசர் ஹாரி அதிகாரிகளை எச்சரித்துள்ளார்.




    5. புறாக்களுக்கு தீனி போட்டால் "பைன்' : நியூயார்க் நகர கவுன்சிலர் யோசனை

    நியூயார்க் : நியூயார்க்கில் பல்கி பெருகி வரும் புறாக்களை விரட்டி அடிக்க வேண்டும், புறாக்களுக்கு தீனி போடுபவர்களுக்கு ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்க வேண்டும் என...



    6. கிட்னி தானம் செய்தால் ரத்த சோகை ஏற்படும் அபாயம்

    டொராண்டோ : கிட்னி தானம் செய்தால் ரத்த சோகை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



    7. காமன்வெல்த் அமைப்பு எச்சரிக்கை: உதாசீனப்படுத்தியது பாகிஸ்தான்

    லண்டன் : "பாகிஸ்தானில், அரசியல் சட்டம் முடக்கப்பட்டதை நீக்க வேண்டும், அவசர நிலை பிரகடனப்படுத்தியதை வாபஸ் பெற வேண்டும், சுதந்திரமான நீதித்துறை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிடில்



    8. இரும்பு தாது ஏற்றிய சரக்கு ரயில் மாயம்

    கியோன்ஜார் : சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்ட இரும்புத் தாது மண் ஏற்றிய சரக்கு ரயில், பலர் கண்ணில் மண்ணை துவி தப்பிவிட்டது
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01. காடுகளில் உணவு தட்டுப்பாட்டால் பாண்டா கரடிகள் அழியும் அபாயம்

    செங்டு, (சீனா) : அரிய வகை இனமான பாண்டா கரடிகள், உணவு பற்றாக்குறையால் அழியும் நிலை உருவாகி உள்ளது.


    02. மலை மீது ஏற ஸ்பைடர் மேனுக்கு அழைப்பு

    பீஜிங் : உலகின் பல பகுதிகளில் உள்ள உயரமான கட்டடங்களில் வெறுங் கைகளினால் ஏறி பிரபலமடைந்துள்ள, "பிரெஞ்ச் ஸ்பைடர் மேன்' அலாயின் ராபர்ட்டுக்கு, மலை ஒன்றின் மீது ஏற சீன அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    03. வியட்நாமில் முதலை வேட்டை : ராணுவ வீரர்கள் தீவிரம்

    ஹனோய் : வியட்நாமில், முதலை பண்ணையில் இருந்து தப்பிய நுற்றுக்கணக்கான முதலைகளால் பீதி ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரர்களும், வன பாதுகாவலர்களும் முதலை வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    04. பாக்., இந்து நீதிபதிக்கு ஆதரவாக முஸ்லிம்கள் தீபாவளி பிரார்த்தனை

    இஸ்லாமாபாத் : வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருக்கும், பாக்., சுப்ரீம் கோர்ட்டின் ஒரே ஒரு இந்து மத நீதிபதி ரானா பகவான்தாசுக்கு, தங்களின் வலுவான ஆதரவை தெரிவிக்கும் வகையில்...


    05. வீட்டு சிறையிலிருந்து தப்பிய இம்ரான்கான் லாகூரில் கைது

    இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வீட்டு சிறையில் இருந்து தப்பிய இம்ரான் கான், லாகூரில் நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்க வந்த போது கைது செய்யப்பட்டார்.


    06. மீசையால் வேலைக்கு ஆபத்து: கோர்ட்டுக்கு போன போலீஸ்காரர்

    சியோல் : மீசை மீதுள்ள ஆசையால், போலீஸ்காரரின் வேலை பறிபோனது.

    07. சீக்கிய மாணவி மீண்டும் வெளியேற்றம்

    லண்டன்: பிரிட்டனில் சவுத் வேல்ஸ் பகுதியில் அபிர்டேர் பெண்கள் பள்ளியில் சரிகா சிங்(14) என்ற மாணவி படித்து வருகிறார்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01. விடுதலை புலிகள் ஆதரவு அமைப்பின்சொத்துக்களை முடக்கியது அமெரிக்கா

    கொழும்பு : விடுதலைப் புலிகளுக்கு கிடைத்து வரும் நிதியுதவியை தடுத்து நிறுத்தி பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அதிரடி முடிவை எடுத்துள்ளது.



    02. வங்கதேசத்தை தாக்கியது "சிதர்' புயல்: 450 பேர் பலி

    தாகா : வங்கதேசத்தை மணிக்கு 240 கி.மீ.,வேகத்தில் தாக்கிய "சிதர்' புயலினால் 450 பேர் பலியாயினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், மூன்றாயிரம் மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.



    03. நீதிபதி இப்திகார் சவுத்ரிக்கு சுதந்திரத்திற்கான பதக்கம்

    நியூயார்க் : பாகிஸ்தானில் அதிபர் முஷாரப்பிற்கு எதிராக கடும் தீர்ப்புகளை வழங்கிய பாக்., முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியின் சிறப்பான பணியை பாராட்டி...



    04. பம்முகிறார் முஷாரப்: அடுத்தடுத்து அவசர நடவடிக்கை : அமெரிக்க நெருக்கடி உச்சகட்டம்

    இஸ்லாமாபாத் : அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் நெக்ரோ பான்டே பாகிஸ்தானுக்கு வருவதற்கு முன், அங்கு பல திருப்பங்கள் ஏற்பட் டன.



    05. கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராக கால்பந்து வீரர் சிம்சனுக்கு உத்தரவு

    லாஸ் ஏஞ்சலெஸ் : அமெரிக்காவில் பிரபலமான கால்பந்து வீரராக உருவெடுத்தவர் சிம்சன். இவர் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01.செக்ஸ் வழக்கில் சிக்கினார் அமெரிக்க கன்னியாஸ்திரி

    மில்வாக்கி :அமெரிக்காவை சேர்ந்த 79 வயது கன்னியாஸ்திரி ஒருவர் செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கலாம்.



    02.பயன்படுத்தப்பட்ட காண்டம்களில் தயாராகிறது அபாயமான "ஹேர் பேண்டு'

    பீஜிங் :பாலுறவு நோய்களை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட காண்டம்கள், இப்போது அந்த நோயை பரப்பும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன.



    03.புயல் தாக்கிய வங்கதேசத்தில் மீட்புப்பணிகள்

    தாகா :புயல் தாக்கிய வங்கதேசத்தில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



    04.அமெரிக்க மந்திரி ராணுவ தளபதியுடன் ஆலோசனை "நான் மனநோயாளியா' என அதிபர் முஷாரப் புலம்பல்

    இஸ்லாமாபாத் :அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் நெக்ரோ பான்டே, பாகிஸ்தானில் முகாமிட்டுள்ளார்.



    05.இலங்கையில் 20 புலிகள் பலி

    கொழும்பு :இலங்கையில் ராணுவம் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 20 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 2 of 31 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •