Page 2 of 17 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast
Results 13 to 24 of 359

Thread: உலகச்செய்திகள் 22-11-2008

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    13-1-2008

    01..சிகரெட் விளம்பரம் ரஷ்யாவில் தடை

    மாஸ்கோ :ரஷ்யாவில் சிகரெட் விளம்பரத்துக்கு ஒட்டு மொத்த தடை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

    02.ஹிலாரி மீது முஷாரப் கோபம்

    இஸ்லாமாபாத் :"ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்கபிரிட்டன் கூட்டுப் படையினர், தன்னிச்சையாக பாக்.,கில் சாகசம் செய்ய எந்தவித முயற்சியும் எடுக்கக் கூடாது' என்று முஷாரப் எச்சரித்துள்ளார்.

    03.மலேசிய தமிழ் எம்.பி., சுட்டு கொலை

    கோலாலம்பூர் :மலேசியாவைச் சேர்ந்த தமிழ் எம்.பி., கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டார்.

    04.பெனசிர் உடலை பரிசோதனை செய்ய ஸ்காட்லாந்து போலீசார் வலியுறுத்தல்

    இஸ்லாமாபாத் :சுட்டுக் கொல்லப்பட்ட பெனசிர் புட்டோவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என, ஸ்காட்லாந்து யார்டு போலீசார் வற்புறுத்தி வருகின்றனர்.

    05."இண்ட்ராப்' தலைவர்கள் கதி என்ன?

    கோலாலம்பூர் :மலேசியாவில் ஆள் துக்கி சட்டமாக கருதப்படும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள "இண்ட்ராப்' தலைவர்கள் ஐந்து பேரின் தலைவிதி வரும் திங்கட்கிழமை நிர்ணயிக்கப்படுகிறது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    22-2-2008

    பாகிஸ்தான் புதிய பிரதமர் யார்?- 5 பேர் பெயர் அடிபடுகிறது
    இஸ்லாமாபாத், -பாகிஸ்தான் தேர்தலில் பெனாசிர் கட்சியும், நவாஸ் செரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியும் அதிக இடங் களை பிடித்துள்ளன. இந்த இரு கட்சிகளும் வேறு சில கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு கூட்டணி ஆட்சி

    அமெரிக்காவின் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதி சிதறின
    வாஷிங்டன், -அமெரிக்கா விமானப் படையில் உள்ள எப்-15சி என்ற போர் விமானங்கள் மெக்சிகோ கடல்பகுதிகளில் போர் பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது 2 விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி வெடித்து சிதறின. விமானங்கள் மோதிக் கொண்டால் ...


    மேலும் 2 மாநிலங்களில் ஒபாமா வெற்றி ஹிலாரி தோல்வியை தழுவினார்
    வாஷிங்டன், -அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தலில் மேலும் 2 மாநிலங்களில் ஒபாமா வெற்றி பெற்றார். ஹிலாரி தோல்வியை தழுவினார்.9-வது வெற்றிஅமெரிக்காவில் வருகிற நவம்பர் 4-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற ...

    செர்பியாவில் இருந்து தூதரை திரும்பப்பெற மாட்டோம் அமெரிக்கா அறிவிப்பு
    வாஷிங்டன், -செர்பியாவில் இருந்து கொசோவா தனிநாடாக சுதந்தரம் அடைந்ததாக பிரகடனம் செய்ததை தொடர்ந்து அந்த புதிய நாட்டை அமெரிக்கா அங்கீகரித்தது. இதனால் கோபம் அடைந்த செர்பியா அமெரிக்காவுக்கான தன் நாட்டு தூதரை திரும்ப பெற்றது. ..


    இந்தோனேஷியாவில், அடுத்தடுத்து 3 முறை பயங்கர நில நடுக்கம் 3 பேர் பலி; 25 பேர் படுகாயம்
    பண்டா ஏஸ், பிப்.21-இந்தோனேஷியாவில் நேற்று அடுத்தடுத்து பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியானார்கள். 25 பேர் படுகாயமடைந்தனர்.
    Last edited by mgandhi; 21-02-2008 at 05:17 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    23-2-2008

    01. கிழக்கு தைமூர் அதிபர் ரமோஸ் "கோமா' வில் இருந்து மீண்டார்
    திலி: கிளர்ச்சியாளர்களால் பத்து நாட்களுக்கு முன் சுடப்பட்ட கிழக்கு தைமூரின் அதிபர் ஜோஸ் ரமோஸ் ஹோர்தா, "கோமா' நிலையில் இருந்து நினைவு திரும்பினார்.

    02. முஷாரப்பை பதவியிலிருந்து நீக்குவதா தயங்குகிறார் பெனசிர் கணவர் சர்தாரி
    இஸ்லாமாபாத்: முஷாரப்பின் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(க்யூ)குடன் இணைந்து ஆட்சி அமைக்கும் எண்ணம் இல்லை, என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.

    03. சர்தாரி மீதான ஊழல் வழக்கு உயிர்ப்பிப்பு
    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புதிய அரசு அமைவது தொடர்பாக நிச்சயமற்ற சூழல் நீடித்து வரும் நிலையில், பாக்., மக்கள் கட்சி துணைத் தலைவர் ஆசிப் சர்தாரிக்கு நிர்பந்தம் கொடுக்கும் வகையில்...

    04. தலைப்பாகை அவிழாது: 110 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டி நிரூபித்தார் சீக்கியர்!
    டொரான்டோ: கனடாவில், ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்ட சீக்கியர், "தலைப் பாகை அணிவதை தடுப்பது "மதவாத ஒடுக்குமுறை' என்ற, சட்டப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    26-2-2008

    01. அமெரிக்க அரசில் உயர் பதவி: ஆசைப்படுகிறார் இந்திரா நுயி
    நியூயார்க் : "அமெரிக்க அரசில் உயர் பதவி ஒன்றை பெற வேண்டும்' என ஆசைப்படுகிறார் பெப்சி நிறுவனத்தின் தலைவரான வெளிநாட்டு வாழ் இந்திய பெண்மணி இந்திரா நுயி.

    உள்ளே

    02. "இண்ட்ராப்' சிவநேசன் போட்டி
    கோலாலம்பூர் : மலேசியாவில் நடக்கவுள்ள பொதுத்தேர்தலில், "இண்ட்ராப்' அமைப்பைச் சேர்ந்த இருவர் போட்டியிடுகின்றனர்.

    03. இந்தியர்களை சித்ரவதை செய்த அமெரிக்க கம்பெனிக்கு கெடு! : ரூ. 52 லட்சம் இழப்பீடு அளிக்க உத்தரவு
    நியூயார்க் : வேலை தந்து, கிரீன் கார்டு வாங்கித் தருவதாக ஆசை காட்டி, 52 இந்திய தொழிலாளர்களைச் சித்ரவதை செய்த அமெரிக்கக் கம்பெனிக்கு, அந்த நாட்டின் கோர்ட் கெடு விதித்துள்ளது.

    04. இரவு நேர, வார இறுதி "அட்டாக்' ஆபத்து! : வார நாட்களில் தப்பலாம்
    நியூயார்க் : இரவு, வார இறுதியில் ஏற்படும் மாரடைப்புக்கு உள்ளாவோர் தான் அதிகம் இறக்கின்றனர்; வார நாட்களில் "அட்டாக்' வருவோர் பிழைத்துக்கொள்கின்றனர்

    05. இறைச்சிக்கு வெட்டப்பட்ட 6.5 கோடி கிலோ பன்றிகள் வாபஸ்
    வாஷிங்டன் : நோய்வாய்ப்பட்ட பன்றிகள், இறைச்சியாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலிபோர்னியா நிறுவனம், 6.5 கோடி கிலோ இறைச்சியை திரும்பப் பெற சம்மதித்துள்ளது.

    06. லண்டனில் வீட்டுச் சந்தை : ரஷ்யர்களை மிஞ்சும் இந்தியர்கள்
    லண்டன் : லண்டனில் வீடுகள் வாங்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு ரியல் எஸ்டேட் சந்தை களை கட்டியுள்ளது. இந்தியர்களுக்கு போட்டியாக ரஷ்யர்களும் களம் இறங்கியுள்ளனர்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    27-2-2008

    01. கியூபாவின் புதிய அதிபராக ரவுல் காஸ்ட்ரோ பதவி ஏற்பு
    ஹவானா: கியூபா அதிபராக பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.

    02. மலேசியாவில் தேர்தல் பிரசாரம் : துவக்கம்
    கோளாளம்பூர்: மலேசியாவில் பார்லிமென்ட் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ளதை அடுத்து, அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை துவக்கியுள்ளன.

    03. முஷாரப் தானாக பதவி விலக வேண்டும் : அமெரிக்க செனட்டர்கள் அறிவுரை
    வாஷிங்டன்: பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து முஷாரப் நீக்கப்படுவதை விட, அவராகவே பதவி விலகுவது நல்லது, என அமெரிக்க செனட்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    04. இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை
    ஜகர்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

    05. ஒசாமாவின் நெருங்கிய கூட்டாளி பாகிஸ்தானில் கைது
    இஸ்லாமாபாத்: தலிபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரும், அல்குவைதா தலைவர் ஒசாமாவின் நெருங்கிய கூட்டாளியுமான முல்லா உபைதுல்லாவை, பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01.ஷெரீப் வேட்பு மனு நிராகரிப்பு
    இஸ்லாமாபாத்: பாக்., பொதுத் தேர்தலில் பங்கேற்பதா, புறக்கணிப்பதா என்பது குறித்து பெனசிரும், நவாஸ் ஷெரீப்பும் நேற்று ஆலோசனை நடத்தினர். இதனிடையில், தேர்தலில் போட்டியிட ஷெரீப் செய்திருந்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.



    02. இரண்டு வார சிகிச்சையில் இளமைக்கு திரும்பலாம் * விஞ்ஞானிகளின் பரிசோதனை வெற்றி
    சிகாகோ: வயதான எலியின் தோலை மீண்டும் இளமையாக மாற்றி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இரண்டு வார சிகிச்சையில், குறிப்பிட்ட ஒரு மரபணுவை செயல்படவிடாமல் தடுத்தால், மீண்டும் இளமை திரும்பிவிடுகிறது.




    03. ஆஸ்திரேலிய புதிய பிரதமர் பொறுப்பேற்பு
    மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கெவின் ரெட் நேற்று பதவியேற்றார். ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது.



    04. இடி அமின் துரத்திய இந்தியர்கள் இன்று "கை'கொடுக்கின்றனர்!'* கட்டமைப்பு உட்பட பல் துறைகளில் பிரபலம்

    கம்பாலா,: சொந்த நாட்டில் பல லட்சம் மக்களை கொன்ற கொடூர சர்வாதிகாரி இடி அமினால் வெளியேற்றப்பட்ட இந்தியர்கள், 35 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இப்போது, உகாண்டாவில் கால் பதிக்கின்றனர்.



    05. பிரிட்டனிலும் இந்திய பெற்றோர் பெண் குழந்தையை விரும்புவது இல்லை
    லண்டன்: இந்தியாவில் மட்டும் தான் பெண் குழந்தைகளை விரும்பாத பெற்றோர் இருப்பதாக கருதினால், அது தவறு. பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்களும், பெண் சிசுக்களை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்து வருகின்றனர்.



    06. கணவரால் பெண்கள் கொலை ரஷ்யாவில் அதிகரிப்பதாக தகவல்

    நியூயார்க்: கணவரால் கொல்லப்படும் பெண்கள் எண்ணிக்கை ரஷ்யாவில் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:



    07. "அடிப்படை இல்லாத குற்றச்சாட்டு கூறி பிரச்னை எழுப்புவதை அனுமதிக்க முடியாது'
    கோலாலம்பூர்: "பல்வேறு இனத்தவர்கள் வாழும் மலேசியாவில், அடிப்படை இல்லாத குற்றச் சாட்டுகளை கூறி பிரச்னை எழுப்பும் முயற்சி அனுமதிக்கப்படாது'



    08. இலங்கையில் தொடர் சண்டை 39 புலிகள், 6 ராணுவத்தினர் பலி

    கொழும்பு: இலங்கையின் வடக்கே புலிகளுக்கும் , ராணுவத்துக் கும் நடந்த கடும் சண்டையில் 39 புலிகளும், ஆறு ராணுவ வீரர்களும் பலியாயினர்.



    09. கொழும்புவில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் கைது * இலங்கை அரசுக்கு தமிழ் அமைப்புகள் கண்டனம்

    கொழும்பு: கொழும்புவில் பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தேடுதல் வேட்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01. முன்னேற்ற நடவடிக்கைகளை வைத்து நாட்டை எடை போடுங்கள்: படாவி
    சிங்கப்பூர்: "மலேசிய அரசு பற்றி, நாட்டின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வைத்து தான் எடை போட வேண்டும்' என, அந்நாட்டு பிரதமர் அப்துல்லா ஹமாத் படாவி தெரிவித்துள்ளார்.



    02. மலேசியாவில் 26 தமிழர்கள் மீது கொலை முயற்சி வழக்கு
    கோலாலம்பூர்: மலேசியாவில் வாழும் தமிழர்கள் மீது அந்நாட்டு அரசு கெடுபிடி காட்ட தொடங்கியுள்ளது. 26 தமிழர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.




    03. ஓரின சேர்க்கையாளரா கண்டலிசா ரைஸ்? *அமெரிக்காவில் வேகமாக பரவுது வதந்தி
    நியூயார்க்: அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் கண்டலிசா ரைஸ், அதிபர் புஷ்ஷின் நம்பிக்கை யை பெற்றவர்களில் ஒருவர்.



    04. அதிகமாய் துங்கினாலும் ஆபத்து * குறைவாய் துங்கினாலும் ஆபத்து

    லண்டன்: தினமும் குறிப்பிட்ட நேரம் வரை தான் துங்க வேண்டும். இந்த துக்க நேரம் குறைந்தாலும், அதிகமானாலும் ஆபத்து என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது



    05. அணுசக்தி ஒப்பந்தத்தை திருத்த வாய்ப்பு இல்லை
    வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நிகோலஸ் பர்ன்ஸ் சிங்கப்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:




    06. "எடி' மனிதனின் காலடி தடம் கண்டுபிடிப்பு
    காத்மாண்டு: இமயமலைப் பகுதியில் ஒரு அதிசய விஷயமாக கருதப்படும் "எடி' என அழைக்கப்படும் பனி மனிதனின் காலடி தடத்தை கண்டுபிடித்துள்ளனர்.



    07. ஜேம்ஸ் பாண்ட் படங்களால் "எம் 16'க்கு புது தலைவலி
    லண்டன்: "ஜேம்ஸ் பாண்ட்' படங்களால் , பிரிட்டீஷ் "எம் 16' உளவுப்படைக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    1. . அதிகாலையில் சேவல் கூவுவது "நியூசன்ஸ்'வளர்த்த விவசாயிக்கு கோர்ட் அபராதம்
    ஹட்லி: அதிகாலையில் சேவல் கூவியதை "நியூசன்ஸ்' என்று கூறி இத்தாலி கோர்ட் விவசாயிக்கு அபராதம் விதித்தது.இத்தாலி,மால்ஸ் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆடம்ஸ்.




    2. மெகா' கூட்டணி அமைக்க பெனசிர் முயற்சி
    இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசியலில் நாளுக்கு நாள் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டி, "மெகா' கூட்டணியை ஏற்படுத்த பெனசிர் புட்டோ முயற்சித்து வருகிறார்.



    3. காதலரின் கர்ப்பிணி மனைவி வயிற்றிலேயே குத்தி கொன்ற இந்திய மாணவிக்கு ஆயுள்

    லண்டன்: பிரிட்டனில், தனது காதலரின் கர்ப்பிணி மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த, பல் மருத்துவ இந்திய மாணவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.



    4. . செக்ஸ் தொழிலாளர்கள் 170 பேர் கைது
    துபாய்: துபாயில் இதுவரை இல்லாத அளவு, ஒரே நேரத்தில் 170 செக்ஸ் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


    5. இலங்கையில் கண்ணி வெடி தாக்குதல் பஸ்சில் பயணம் செய்த 15 பேர் பலி
    கொழும்பு: இலங்கையில் புலிகள் மறைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி, பஸ் வெடித்துச் சிதறியது.


    6. ஜேம்ஸ்பாண்ட் படங்களால் "எம் 16'க்கு புது தலைவலி
    லண்டன்: "ஜேம்ஸ் பாண்ட்' படங்களால் , பிரிட்டீஷ் "எம் 16' உளவுப்படைக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01. ஊழலில் அரசியல்வாதிகள் முதலிடம்: போலீசுக்கு அடுத்த இடம்
    பெர்லின்: ஊழலில் அரசியல்வாதிகள் முதலிடத்தில் உள்ளனர். போலீசாரும், நீதித் துறையினரும் லஞ்சம் வாங்குவதில் சளைத்தவர்கள் அல்ல.

    02. காண்டம் வழங்க பள்ளிகளில் இயந்திரம்
    ரியோடி ஜெனிரோ: இளம் வயதினரிடையே எச்.ஐ.வி., பரவுவதை தடுப்பதற்காக, அனைத்து அரசு பள்ளிகளிலும் தானியங்கி காண்டம் வழங்கும் இயந்திரங்களை நிறுவ பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளது.

    03. இலங்கை பஸ்சில் குண்டு வெடிப்பு
    கொழும்பு: இலங்கையின் வடபகுதியில், கபிதிகொலேவாவை நோக்கி பயணிகள் பஸ் சென்று கொண்டு இருந்தது.

    04. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: எட்டு பேர் பலி
    நியூயார்க்: அமெரிக்காவில் டிபார்ட் மென்ட் ஸ்டோரில் 20 வயது வாலிபன் நடத்திய வெறித்தனமான துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

    05. தமிழர்களுக்கு ஜாமீன் மறுப்பு
    கோலாலம்பூர்: மலேசியாவில் நவம்பர் 25ம் தேதி நடந்த பேரணியில், போலீஸ் அதிகாரியை கொல்ல முயன்றதாக 31 தமிழர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    06. துபாய் செல்ல பெனசிருக்கு தடை
    இஸ்லாமாபாத்: துபாய் செல்வதற்காக விமானத்தில் புறப்பட தயாராக இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    9-12-2007

    01.பாகிஸ்தானில் அவசர நிலை: 15ம் தேதி வாபஸ்
    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அறிவிக்கப்பட்டதற்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே அதாவது டிசம்பர் 15ம் தேதி அவசர நிலை பிரகடனம் வாபஸ் பெறப்படுகிறது.

    02.இலங்கையில் 24 புலிகள் பலி
    கொழும்பு: இலங்கையில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 24 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

    03.தேவைப்பட்டால் "ஆள் துக்கி சட்டம்' அமலாகும்: மலேசிய பிரதமர் படாவி மிரட்டல்
    கோலாலம்பூர்: மலேசியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினரின் செயல்கள், தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்தால், "ஆள் துக்கி சட்டம் 'அமல்படுத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் அப்துல்லா அகமது படாவி மிரட்டல் விடுத்துள்ளார்.

    04.வேலைக்கு போகும் பெண்களுக்கு பாக்.,கில் பாலியல் துன்புறுத்தல்
    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், வேலைக்கு செல்லும் பெண்களில் 80 சதவீதத்தினர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். 20 சதவீதம் பேர் கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.

    05.சிகிச்சையில் மன்னர் அணிந்த உடை தாய்லாந்தியர்கள் அமோக வரவேற்பு
    பாங்காக்: தாய்லாந்தியர்களை விநோத உடைமோகம் பிடித்து ஆட்டி வருகிறது. மருத்துவ சிகிச்சைக்காக மன்னர் அணிந்த உடையைப் போல் உடுத்த விரும்பி போட்டி போட்டுக்கொண்டு அந்த உடையை வாங்க அலைந்து திரிகின்றனர்.

    06.திருமணம் செய்ய ஆசையில்லை: பிரிவதிலும் தயக்கமில்லை
    பீஜிங்: கணவன்மனைவி உறவின் அவசியம் பற்றிய புரிதல் இன்மையால் சீனாவில் விவாகரத்து அதிகரித்து வருகிறது.

    07.கெட்ட வார்த்தை பேசிய மைனா: கூண்டில் அடைத்து தண்டனை
    சீனா: பூங்காவில் வைக்கப் பட்டிருந்த மைனா அங்கு வந்தவரை கெட்ட வார்த்தை சொல்லி திட்டியதால், கூண்டில் அடைத்து அதற்கு தண்டனை தரப்பட்டது.

    08.மோடிக்கு எதிராக விசாரணை: மனித உரிமை குழு வலியுறுத்தல்
    நியூயார்க்: "குஜராத்தில் நடந்த போலி என்கவுன்டர் வழக்கில் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு என்ன என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும்' என அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு குழு வலியுறுத்தியுள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    1. ஈராக்கில் கார் வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலி 15 வீடுகள் பலத்த சேதம்


    2. போலி என்கவுண்ட்டர் சம்பவம்: நரேந்திர மோடி பேச்சு பற்றி இந்திய அரசு விசாரிக்க வேண்டும் உலக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை


    3. உரிமைகள் கேட்டு போராட்டத்தில் ஈடுபடும் தமிழர்களுக்கு மலேசிய பிரதமர் மிரட்டல் `உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் பாயும்'


    4. பிஜித் தீவை கடும் புயல் தாக்கியது 2 கிராமங்கள் அடியோடு நாசம்


    5. பாகிஸ்தானில் பெனாசிர் ஆதரவாளர்கள் 3 பேர் சுட்டுக் கொலை


    6. பாகிஸ்தானில் 15-ந் தேதி நெருக்கடி நிலை ரத்து அட்டர்னி ஜெனரல் தகவல்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    11-12-2007

    01. அம்மாவை நேசிக்கும் குழந்தைகள் பிரிட்டனில் அதிகரிப்பதாக தகவல்
    லண்டன்: அம்மாவை நேசிக்கும் குழந்தைகள் பிரிட்டனில் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பல குடும்பங்களில் அப்பாவை குடும்ப உறுப்பினராக பார்ப்பதே குறைந்து விட்டது என்றும் ஆய்வு கூறுகிறது

    02. 2,000 ஆண்டு பழமையான அரண்மனை கண்டுபிடிப்பு!
    ஜெருசலம்: இஸ்ரேல் நாட்டில், 2,000 ஆண்டு பழமையான கோட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    03. அழுக்கு நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்களுக்கு இடம்!
    நியூயார்க்: உலகில், அழுக்கு நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் முதல் பத்தில், இரண்டு இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன

    04. பிரிட்டனில் வசிப்பவரை திருமணம் செய்ய ஆங்கில தேர்வு எழுத வேண்டியது கட்டாயம்
    லண்டன்: பிரிட்டனில் குடியேறியவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? ஆங்கில தேர்வு எழுதினால் தான் இனி முடியும்.

    05. உலகின் ஏழு இயற்கை அதிசயம் * அடுத்தாக ஒரு கருத்துக்கணிப்பு
    ஜெனீவா: உலகின் புதிய அதிசயங்கள் பட்டியலால் ஏற்பட்ட பரபரப்பு ஓய்ந்துள்ள நிலையில், அடுத்ததாக துவக்கப்பட்டு விட்டது
    உள்ளே

    06. இந்திய வம்சாவளியினர் லண்டனில் அதிகம்
    லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

    07. இலங்கையில் தமிழர் பகுதிகளில் அதிகார பகிர்வு * மன்மோகன் வருகைக்கு முன்பாக அறிவிக்க திட்டம்
    கொழும்பு: வரும் பிப்ரவரி மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகைக்கு முன், இலங்கையில் தமிழர் பகுதிகளில் அதிகாரப்பகிர்வு திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

    08. பாக்.,கில் தற்கொலை படை தாக்குதல்: 11 பேர் பலி
    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் பலியாயினர்; மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 2 of 17 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •