Page 24 of 31 FirstFirst ... 14 20 21 22 23 24 25 26 27 28 ... LastLast
Results 277 to 288 of 362

Thread: உலகச்செய்திகள் 22-11-2008

                  
   
   
  1. #277
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    17-10-2008

    1-போர் நிறுத்தம் செய்ய முடியாது: இலங்கை அதிபர் ராஜபக்சே



    2-பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: 3 போலீசார் பலி



    3-தமிழக கட்சிகள் வற்புறுத்தினாலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நிறுத்த முடியாது: இலங்கை மந்திரி



    4-உலக செஸ்: 2-வது சுற்றில் ஆனந்த் டிரா



    5-மலேசியாவில் இந்து அமைப்புக்கு தடை
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #278
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    18-10-2008

    1--பசியால் 6 விநாடிக்கு ஒரு குழந்தை பலி: ஐ.நா. பொதுச்செயலர் வேதனை


    2-ஈரான் மதத்தலைவருடன் அமெரிக்கா பேச்சு நடத்த நிபுணர்கள் யோசனை


    3-யுபிஎஸ் வங்கியை மீட்க 6,000 கோடி டாலர் : ஸ்விஸ் அரசு முடிவு


    4-யுஎஸ் ராணுவத் தளபதி சியாச்சின் செல்ல பாகிஸ்தான் எதிர்ப்பு


    5- நாடுகளுக்கு விசா கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது அமெரிக்கா


    6-சோமாலியா கடலில் கடத்தப்பட்ட கொரிய கப்பல் விடுவிப்பு
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  3. #279
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    19-10-2008


    1-கவர்ச்சி பாடகி மடோனா விவாகரத்து


    2-இந்தோனேஷிய கடற்கரையில் நீச்சல் உடையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


    3-ஆயுதங்களை கீழே போட்டால் தான் தலீபான்களுடன் சமரச பேச்சுவார்த்தை; பாகிஸ்தான் அரசு அறிவிப்பு


    4-இலங்கையில் சிங்கள ராணுவ தாக்குதல் தீவிரம்: முக்கிய நகரை பிடித்து விட்டதாக அறிவிப்பு


    5-தமிழர்கள் மீதான தாக்குதல் தீவிரம்; இலங்கை அரசின் உயர்மட்ட குழு இந்தியா வருகிறது

    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #280
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    20-10-2008

    1-பார்முலா-1 கார்பந்தயம்: லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்


    2-பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் பலி, 5 பேர் படுகாயம்


    3-ஆஸ்திரேலியாவின் டொன்கா பகுதியில் நிலநடுக்கம்


    4-மொபைல்போன் வாங்க அடையாள அட்டையை அவசியமாக்கியது லண்டன் அரசு


    5-சென்ரல் அமெரிக்காவில் கனமழை: 16 பேர் பலி, பலர் வீடுகளை இழந்து தவிப்பு
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #281
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    22-10-2008
    22-10-2008

    1-பிரான்சில் இந்தியருக்கு செவாலியர் விருது


    2-கச்சா எண்ணெய் விலை மேலும் 1.36 டாலர் உயர்ந்தது


    3-மொகாலி டெஸ்ட் : இந்தியா அபார வெற்றி


    4-இந்தியா அணுஆயுத சோதனை செய்யாது : ஜப்பான் பிரதமர் நம்பிக்கை


    5-வன்னேரிகுளத்தை கைப்பற்றியது ராணுவம்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #282
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    27-10-2008

    இந்தியாவின் மருத்துவ உதவிகளை இலங்கை ஏற்கும்: இலங்கை தூதர


    போலி கரன்சி வைத்திருந்த நால்வர் துபாயில் கைது


    ஈரானில் நிலநடுக்கம் : 9 பேர் படுகாயம


    ஆஸ்திரேலியா வெங்கடேஷ்வரர் கோயிலில் லட்சுமி குபேர பூஜை


    சீன முட்டைகளில் அளவுக்கு அதிகமாக ரசாயன பொருட்கள் கண்டுபிடிப்ப
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  7. #283
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    2-11-2008



    1-நிதி நெருக்கடி: பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எஃப். உதவி


    2-பாக்கிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 8 பேர் பலி


    3-தமிழீழ வான்படையினரின் தாக்குதலில் எம்ஐ 24 ரக ஹெலிகொப்டர் சேதமடைந்துள்ளது


    4-ஜப்பானில் தலாய்லாமா சுற்றுப்பயணம்!


    5-திபெத் பனிப்புயலுக்கு 9 பேர் பலி
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  8. #284
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    3-11-2008


    1-ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா எரிவாயு குழாய்ப்பாதை திட்டம் நிறைவேறும்: பிரணாப் நம்பிக்கை


    2-அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு


    3-அரசியலுக்குத் திரும்பும் எண்ணம் இல்லை: முஷாரப்


    4-மேகாலயத்தில் வங்கதேசத்தவர் 10 பேர் கைது


    5-இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்


    6-பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு

    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #285
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    5-11-2008

    1-வியட்நாமில் வெள்ளம் : பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு


    2-ஒபாமா வெற்றி விழா வைபம் : களை கட்டுகிறது சிகாகோ


    3-பாகிஸ்த*ானில் தற்கொலை படை தாக்குதல் : ஒருவர் பலி


    4-அமெரிக்க அதிபர் தேர்தல் : ஒபாமா முன்னிலை


    5-குடும்பத்தையே கொலை செய்த அமெரிக்க வாழ் இந்தியருக்கு பிடி வாரண்ட்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #286
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    செய்திகள் ஒவ்வொன்றும் முத்துக்கள் காந்தியாரே,,,

    எப்படி இருக்கீங்க- நலமா?



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  11. #287
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by அழகிய மணவாளன் View Post
    செய்திகள் ஒவ்வொன்றும் முத்துக்கள் காந்தியாரே,,,

    எப்படி இருக்கீங்க- நலமா?
    நலம் மணவாளா
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #288
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    7-11-2008


    1-ஒபாமாவுக்கு புஷ், மெக்கைன் வாழ்த்து



    2-அமெரிக்க இந்தியர்கள் வரவேற்பு



    3-மகாத்மா காந்தி மீது பற்றுள்ளவர் ஒபாமா



    4-மார்ட்டின் லூதர் கிங்கின் கனவு நனவாகியுள்ளது: ஆஸ்திரேலிய பிரதமர் கருத்து



    5-"ஆப்கானிஸ்தானுடனான உறவுக்கு ஒபாமா முக்கியத்துவம் அளிப்பார்'
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 24 of 31 FirstFirst ... 14 20 21 22 23 24 25 26 27 28 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •