Page 12 of 31 FirstFirst ... 2 8 9 10 11 12 13 14 15 16 22 ... LastLast
Results 133 to 144 of 362

Thread: உலகச்செய்திகள் 22-11-2008

                  
   
   
  1. #133
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    16-5-2008


    1. நான் தான் அடுத்த அமெரிக்க அதிபர் : ஹிலாரி கிளின்டன்

    வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் மனைவி ஹிலாரி மற்றும் கறுப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமா ஆகியோருக்குமிடையே பலத்த போட்டி நிலவுகிறது.


    2. உலக நாடுகள் ஆதரவு தேவை : லண்டனில் ராஜபக்சே பேச்சு

    லண்டன் : விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, அரசு முயற்சித்து வருகிறது; ஆனால், பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில் புலிகள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே குற்றம் சாட்டினார்.


    3. பிரிட்டன் நகரில் முதல் இந்திய பெண் மேயர்

    லண்டன் : பிரிட்டன் நகர மேயராக, முதல் முறையாக, இந்திய பெண் ஒருவர் பதவியேற்க உள்ளார். பிரிட்டனில் உள்ள நகரங்களின், மேயர்களாக, ஆசிய நாடுகளை சேர்ந்த ஆண்கள் மேயராக இருந்தது உண்டு. ஆனால், இந்திய பெண் ஒருவர் இப்பதவியை ஏற்பது இதுவே முதல் முறை.


    4. இடைத்தேர்தலில் போட்டியிடும் 'மிஸ் பிரிட்டன்' : பிரதமர் கார்டன் பிரவுனுக்கு தர்மசங்கடம்
    லண்டன் : பிரிட்டனில் நடக்க உள்ள இடைத்தேர்தலில், அந்நாட்டு அழகி போட்டியிடுகிறார். இது, பிரதமர் கார்டன் பிரவுனுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில், தொழிலாளர் கட்சி அரசில், பிரதமராக கார்டன் பிரவுன் இருந்து வருகிறார்.

    5. 17 குழந்தை பெற்ற பெண்ணின்தொடரும் சாதனை

    டான்டி டவுன் : ஆர்கன்சாசை சேர்ந்த பெண், இதுவரை 17 குழந்தைகள் பெற்று, தற்போது 18வது முறையாக கர்ப்பம் தரித் துள்ளார். ஆர்கன்சாசின் வடமேற்கு பகுதியில் உள்ளது டான்டிடவுன். இங்கு வசிப்பர் மிச்லே; வயது 41. இவரது கணவர் டுகார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #134
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி மோகன் காந்தி அவர்களே!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  3. #135
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by அனு View Post
    நன்றி மோகன் காந்தி அவர்களே!!
    நன்றி அனு
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #136
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    17-5-2008

    1- நவாஸ் ஷெரீப் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது

    - லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப்பும் அவர் தம்பி ஷாபாஸ் ஷெரீப்பும் அடுத்தமாத இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.


    2- மலேசியாவில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் குண்டு வீச்சு

    - கோலாலம்பூர், மலேசியாவில் எதிர்க்கட்சி அலுவலகம் மீது புதன்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.


    3- பாகிஸ்தானில் அமெரிக்க ஏவுகணை தாக்கியதில் 12 பேர் பலி

    - இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பழங்குடிஇன மக்கள் வசிக்கும் பிரதேசத்தில் 2 வீடுகள் மீது அமெரிக்க ஏவுகணைகள் தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 12 பேர் பலியானார்கள்.

    4- குவைத் தேர்தலில் 27 பெண்கள் போட்டி

    - குவைத், குவைத் நாட்டில் பாராளுமன்றத்துக்கு நாளை தேர்தல் நடக்கிறது.


    5- இராக்கில் மோதல்: 7 பேர் பலி

    - பாக்தாத், இராக்கில் அமெரிக்க ராணுவத்தினருக்கும் ஷ’யா முஸ்லிம் தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் பலியானார்கள்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #137
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    18-5-2008




    1. உணவுக்காக கையேந்தி நிற்கும் மக்கள் : நர்கீஸ் பாதிப்பால் மியான்மரில் துயரம்



    குங்யாங்கூன் : நர்கீஸ் புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களின், எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. வழிநெடுகிலும், உணவுப் பொருட்களை எதிர்பார்த்து, ஏராளமானோர் கையேந்தி நிற்கும் காட்சி, காண்போரின் கண்களை குளமாக்குகிறது.



    2. மந்திரிகள் ராஜினாமா : ஏற்க மறுக்கிறார் சர்தாரி



    இஸ்லாமாபாத் : முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சி அமைச்சர்களின் ராஜினாமாவை, பாக்., மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரி, ஏற்க மறுத்து விட்டார்.



    3. யூதர்களுக்கு எதிரான போர் தொடரும் : ஒசாமா கொக்கரிப்பு



    துபாய் : பாலஸ்தீனத்தின் ஒரு அங்குல நிலத்தை கூட இஸ்ரேலுக்கு விட்டு கொடுக்க மாட்டோம், என சர்வதேச பயங்கரவாதி ஒசாமா எச்சரித்துள்ளான். இஸ்ரேல் நாடு உருவான 60ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.


    4. 'பூடான் நாட்டின் புதிய அரசுக்கு இந்தியா முழு ஆதரவளிக்கும்'



    திம்பு : "ஜனநாயக முறைப்படி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூடான் அரசுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் ' என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார். இமயமலையில் உள்ள நாடான பூடானில் மன்னராட்சி நடந்து வந்தது.


    5. விண்வெளி விதைகளால் ராட்சத காய்கறிகள் உற்பத்தி: சீனாவில் புரட்சி



    பிஜீங் : விண்வெளி விதைகளை விதைத்து, வழக்கத்தை விட, மிகப்பெரிய அளவில் பூசணி, கத்தரிக்காய், கோஸ் போன்ற காய்கறிகளையும், ஆரஞ்சு, வாழை போன்ற பழங்களையும் சீன விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். மரபணுவில் மாற்றம் செய்து,
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #138
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    19-5-2008

    1- நவாஸ் ஷெரீப் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது

    லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப்பும் அவர் தம்பி ஷாபாஸ் ஷெரீப்பும் அடுத்தமாத இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.


    2- மலேசியாவில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் குண்டு வீச்சு

    கோலாலம்பூர், மலேசியாவில் எதிர்க்கட்சி அலுவலகம் மீது புதன்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    3- கடலுக்கு அடியில் கல்லறை தோட்டம்

    மியாமி : கடலுக்கு அடியில், 45 அடி ஆழத்தில், கதவுகள், நடைபாதை, பெஞ்சுகளுடன் கூடிய கல்லறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தி நெப்டியூன் மெமோரியல் ரீப் என்ற நிறுவனம் இந்த கல்லறைகளை அமைத்துத் தருகிறது.

    4- பயணத்தில் மது அருந்த தடை : லண்டன் மேயர் அதிரடி

    லண்டன் : அடுத்த மாதத்தில் இருந்து நகரின் போக்குவரத்து வாகனங்களில் மது அருந்த தடை விதித்து, லண்டனின் புதிய மேயர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். லண்டனின் புதிய மேயராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    5- 'எய்ட்சை பரப்பி விடுவார்களோ?' : சதாமிடம் இருந்த அச்சம்

    கெய்ரோ : ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன், அமெரிக்க படையின் சிறையில் இருந்த போது, பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட டைரியை எழுதியுள்ளார். டைரி மூலம் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    6- . 3 குழந்தைகளை கொன்று 'பிரீசரில்' அடைத்த கொடூர தாய்


    பெர்லின் : மூன்று குழந்தைகளை கொன்று, அவற்றின் உடல்களை, 20 ஆண்டுகளாக, "பிரீசரில்' அடைத்து வைத்த பெண்ணை ஜெர்மன் போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மனியில், நார்த் ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் ஓல்ப் பகுதியில், 47 வயதுடைய பெண்,


    7- சோனியா வாழ்க்கை குறித்த திரைப்படம்


    கேன்ஸ் : காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வாழ்க்கை வரலாற்று படத்துக்கு அவர் பச்சைக் கொடி காட்டிவிட்டதாக பாலிவுட் இயக்குனர் ஜக்மோகன் முந்த்ரா தெரிவித்தார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  7. #139
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி காந்தி!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  8. #140
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    Quote Originally Posted by அனு View Post
    நன்றி காந்தி!!
    அனு அவர்களே இது 19.தேதி செய்தி.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  9. #141
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    21-5-2008

    1-ஆளும் கட்சி எம்.பி.க்கள் பிரதமருக்கு ஆதரவு

    கோலாலம்பூர் மலேசியாவின் முன்னாள் பிரதமரும் ஆளும் கட்சியான ஐக்கிய மலாய் தேசியக்கட்சி (உம்னோ) தலைவர்களில் ஒருவருமான மகாதிர் கட்சியில் இருந்து விலகினார்.

    2- எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் இந்தியா திரும்ப முடிவு

    பாரீஸ் சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் ஆகஸ்ட் மாதம் இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளார்.

    3- முஷாரப் அதிகாரத்தைப் பறிக்க சட்டத் திருத்தம்

    இஸ்லாமாபாத் பாகிஸ்தான் அதிபர் முஷாரபின் அதிகாரங்களைப் பறிக்க நாடாளுமன்றத்தில் விரைவில் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

    4- சீனாவில் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர் 8 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்

    பீஜ“ங் சீனாவில் கடந்த 12-ந் தேதி பூகம்பம் ஏற்பட்டதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

    5- இந்தியா-பாகிஸ்தான் இடையே 5-வது கட்ட பேச்சு தொடங்கியது

    இஸ்லாமாபாத்இஸ்லாமாபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே 5-வது கட்ட பேச்சுவார்த்தை தொசெய்திகள் விடங்கியது.

    6- இலங்கை சிறைகளில் உள்ள இந்திய கைதிகள் தம்மை விடுவிக்க கோரிக்கை

    கொழும்பு சிறிலங்கா சிறைகளில் உள்ள சுமார் 43 இந்திய கைதிகள் தம்மை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு இந்தியப் பிரதமரிடமும் தமிழ்நாடு மற்றும் கேரள முதலமைச்சர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #142
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    23-5-2008

    1. அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமாவுக்கு அதிக வாய்ப்பு

    2. .நேபாளத்தில் மாவோயிஸ்டுக்கு எதிராக பெரும் கலவரம்

    3. .வரலாறு படைத்திட்ட பொலிசாரியோ ராணுவம்!

    4. .முஷாரப், கிலானியுடன் பிரணாப் முகர்ஜி பேச்சு காஷ்மீர்ப் பிரச்னையை தீர்க்க பாகிஸ்தான் விருப்பம்

    5. .சீனாவில் இடிபாடுகளில் சிக்கி 196 மணி நேரம் போராடிய மூதாட்டி மீட்பு

    6. .தடை நீக்கத்துக்குப்பின் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் குழு

    7. .சீனாவுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த தலாய்லாமா வேண்டுகோள்

    8. .தீவிரவாதத்துக்கு எதிராக இணைந்து போர் : பாகிஸ்தானிடம் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்

    9. .முஷாரப் அதிகாரத்தைப் பறிக்க சட்டத் திருத்தம்

    10. .எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் இந்தியா திரும்ப முடிவு

    11. .99 இந்தியர்களை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு

    12. .ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவ ஆக்ஸ்போர்டு பல்கலை. புதிய திட்டம்

    13. .நேபாளத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்க இந்தியா முடிவு

    14. .சீனாவில் மீண்டும் நிலநடுக்க பீதி: மக்கள் அலறியடித்து ஓட்டம்

    15. .காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாண காலம் கனிந்து விட்டது: அதிபர் புஷ்

    16. .ஆளும் கட்சியிலிருந்து வெளியேறினார் மகாதிர்

    17. .பிலிப்பின்ஸில் 8 பேர் சுட்டுக்கொலை: மனநிலை பாதித்தவர் வெறிச் செயல்

    18. .இடிபாடுகளுக்குள் சிக்கிய 63 பேர் 5 நாள்களுக்குப் பின் உயிரோடு மீட்பு

    19. .புயல் பாதித்த மியான்மரில் ஆயிரக்கணக்கான சிறார்கள் பட்டினியால் மடியும் அபாயம்

    20. .ஜூன் 2-ல் மாவோயிஸ்ட் தலைமையில் அரசு
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #143
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    24-5-2008

    1-தலீபான் தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் அரசு அமைதி ஒப்பந்தம்

    பெஷாவர்,பாகிஸ்தான் அரசு தலீபான் ஆதரவு தீவிரவாதிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் அரசு கையெழுத்திட்டு உள்ளது.

    2-எத்தகைய தடை வரினும் போர் தொடரும்: சிறிலங்கா அமைச்சர்

    கொழும்பு, அனைத்துலகம் எத்தகைய தடைகளை விதித்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடரும் என்று சிறிலங்கா அமைச்சர் அனுரா பிரயதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

    3-சவூதிக்கு புதிய இந்தியத் தூதர்

    ஜெட்டா, சவூதி அரேபியாவின் ஜெட்டாவுக்கான இந்தியத் தூதராக சயீத் அகமது பாபா நியமிக்கப்பட்டுள்ளார்.

    4- லெபனான் அரசியல் உடன்பாடு: ரஷ்யா வரவேற்பு

    , லெபனான் அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பாக அந்நாட்டு அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டை ரஷ்யா வரவேற்றுள்ளது.

    5- மியான்மாரில் ஐ.நா.பொதுச்செயலாளர் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார

    யாங்கோன், மியான்மார் நாட்டை நர்கிஸ் புயல் தாக்கியதால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் அந்த நாட்டுக்கு சென்றார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #144
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    25-5-2008

    1-முஷரப் பதவி விலகுவதைத் தவிர வேறு வழி இல்லை: சர்தாரி

    இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்து உள்ளது.

    2-செவ்வாய் கிரகத்தில், அமெரிக்க செயற்கைகோள் நாளை இறங்கும்

    கலிபோர்னியா, மே. செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா அனுப்பிய செயற்கைகோள் நாளை அங்கு இறங்குகிறது.

    3-99 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்
    கராச்சி, பாகிஸ்தான் பகுதியில் மீன்பிடித்ததாக ஓராண்டுக்கு முன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 99 பேரை பாகிஸ்தான் அரசு நேற்று வெள்ளிக்கிழமை விடுவித்தது.

    4-சிறிலங்கா வெளியேற்றம்: ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றி: ம.உ.க

    நியூயார்க், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா உறுப்புரிமை இழந்தமையானது ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றியாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

    5-நிவாரணக் குழுவினர் அனைவருக்கும் அனுமதி அளிக்க மியான்மார் சம்மதம்

    யாங்கோன், மியான்மார் நாட்டை நர்கீஸ் புயல் தாக்கியதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 12 of 31 FirstFirst ... 2 8 9 10 11 12 13 14 15 16 22 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •