Page 30 of 30 FirstFirst ... 20 26 27 28 29 30
Results 349 to 359 of 359

Thread: உலகச்செய்திகள் 22-11-2008

                  
   
   
  1. #349
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    68
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    13,304
    Downloads
    9
    Uploads
    0
    1) .ஆயுதங்களை கைவிட முடியாது: விடுதலைப் புலிகள்



    2) .மலேசியாவில் 'ஹின்ட்ராப்' தலைவர் மருத்துவமனையில் அனுமதி



    3) 6 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் கைது



    4) .ஆயிரம் சிப்பாய்கள் மீது கொலை வழக்கு



    5) .மியான்மரில் ஜனநாயகம்: ஆசியான் கூட்டமைப்பு வலியுறுத்தல்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #350
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    68
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    13,304
    Downloads
    9
    Uploads
    0
    5-3-2009

    5-3-2009
    1-கானிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட சங்கராபுரம் வாலிபரின் உடல் மீட்பு



    2- இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல்: தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி



    3- லாகூர் தாக்குதல்:தீவிரவாதிகளிடம் தோற்கமாட்டோம்-அதிபர் சர்தாரி உறுதி



    4- தீவிரவாதிகளை கட்டுப்படுத்த பாகிஸ்தான் தவறிவிட்டது: ஒபாமா குற்றச்சாட்டு


    5- நிïசிலாந்து அணியின் பாகிஸ்தான் பயணம் ரத்து

    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  3. #351
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    68
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    13,304
    Downloads
    9
    Uploads
    0
    11-3-2009

    * ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல் : 33 பேர் பலி



    * இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் : 3 அமைச்சர்கள் படுகாயம்



    * இந்தியா பின்வாங்கினாலும், காஸ்பைப்லைன் திட்டம் நிறைவேறும்:சர்தாரி




    * ஹாமில்டன் ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் நீக்கம்




    * ஸ்டெம்செல் ஆராய்ச்சி மீதான தடை நீக்கம் : ஒபாமா
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #352
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    68
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    13,304
    Downloads
    9
    Uploads
    0
    12-3-2009

    1. விடுவமடுவில் சிங்கள பீரங்கித் தளம் விடுதலைப் புலிகளால் அழிப்பு

    2. சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: 124 தமிழர்கள் படுகொலை

    3. நவாஸ் ஷெரீப் மீது ராஜதுரோக வழக்கு?

    4. குவாண்டனமோ கைதிகள் 5பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்

    5. ஈராக்கில் தற்கொலை தாக்குதலில் 33 பேர் பலி
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #353
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    68
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    13,304
    Downloads
    9
    Uploads
    0
    15-3-2009
    1- பாக்.பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு : பான் கி மூன் வலியுறுத்தல்



    2- பாக்., தகவல் தொடர்பு அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் ராஜினாமா



    3- நிதி சுழலை உலக நாடுகள் ஒருங்கிணைந்து சமாளிக்க வேண்டும்:ஒபாமா



    4- அதிகார பகிர்வு அவசியம் : ஹிலாரி கிளிண்டன்



    5- தலிபான் முகாமில் அமெரிக்க தாக்குதல் : 24 பேர் பலி


    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #354
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    68
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    13,304
    Downloads
    9
    Uploads
    0
    21-2-2009

    1-அமெரிக்க குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்: ஒபாமா


    2-.பிரதமரை நீக்க ஜர்தாரி புதிய உத்தி


    3-மலேசியப் பிரதமர் அலுவலகத்தில் மர்மப் பொருள் பறிமுதல்


    4-.விசா கட்டுப்பாடு: இந்திய தொழிலதிபர்கள் அமெரிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை


    5-.பிரிட்டனுக்குள் நுழைய மோடிக்கு விசா வழங்கக் கூடாது


    6-.இந்தியா அளித்த தகவல்கள் திருப்தியாக இல்லை: மும்பை தாக்குதல் விசாரணையில் பாகிஸ்தான் கருத்து
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  7. #355
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    05 Mar 2007
    Posts
    54
    Post Thanks / Like
    iCash Credits
    29,862
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by mgandhi View Post
    21-2-2009
    5-.பிரிட்டனுக்குள் நுழைய மோடிக்கு விசா வழங்கக் கூடாது
    6-.இந்தியா அளித்த தகவல்கள் திருப்தியாக இல்லை: மும்பை தாக்குதல் விசாரணையில் பாகிஸ்தான் கருத்து
    மோடி இனப்பிரச்சனையை ஏற்படுத்துபவராகவே சித்தரிக்கப்படுகிறார்.

    பாகிஸ்தான் வேறு என்ன சொல்லும்??
    நன்றி காந்தி

  8. #356
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,000
    Downloads
    62
    Uploads
    3
    உலகத்தின் அதிவேகமான தொடர்வண்டி சீனாவில் இன்று முதல் ஓடத்துவங்கியது!
    [media]http://beta.thehindu.com/multimedia/dynamic/00019/AVN26_WUHAN_19765f.jpg[/media]

    வுஹான் தொடர்வண்டி நிலையத்திலிருந்து, வடக்கு குவாங்ஜாஹோ தொடர்வண்டி நிலையத்திற்கு இந்த வண்டி செயல்படத்துவங்கியுள்ளது. மணிக்கு சராசரியாக 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறதாம் இந்த வண்டி! ஏறத்தாழ 1068கிலோமீட்டர் தூரத்தை மூன்று மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது.

    இந்தியாவிலும் இந்த நிலை வர வேண்டும் என்று இப்போதாவது கனவு காண ஆரம்பிப்போம்.

    நன்றி: தி ஹிந்து நாளிதழ்

  9. #357
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,000
    Downloads
    62
    Uploads
    3
    உலகத்தின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் துபாய் நாளை திறந்து வைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 2700 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடத்தின் உண்மையான உயரம் என்ன என்பது இதுவரை வெளியிடப்படவில்லை. 169 மாடிகளைக் கொண்டதாக இந்த கட்டிடம் விளங்குகிறது. ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

    [media]http://beta.thehindu.com/multimedia/dynamic/00021/DUBAI_TALLEST_TOWER_21273e.jpg[/media]

  10. #358
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    70,171
    Downloads
    18
    Uploads
    2
    இந்தச் செய்தியாவது துபாயை கொஞ்சம் நிமிற வைக்குமா?

  11. #359
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    137,261
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by aren View Post
    இந்தச் செய்தியாவது துபாயை கொஞ்சம் நிமிற வைக்குமா?
    இந்த கட்டடத்தை நிமிரவைத்து எமார் குனிந்துவிட்டது... காரணம் இது அவர்களது மானப்பிரச்சனையாக வந்துவிட்டது... பொருளாதார நெருக்கடியிலும் இதை கொண்டு நகர்த்தவேண்டிய கட்டாயம். தவிர துபாய் மோல் மரீனா மோல் போன்றன எதிர்பார்த்தது போல் லாபத்தினை சம்பாதிக்கவில்லை...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 30 of 30 FirstFirst ... 20 26 27 28 29 30

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •