Page 27 of 30 FirstFirst ... 17 23 24 25 26 27 28 29 30 LastLast
Results 313 to 324 of 359

Thread: உலகச்செய்திகள் 22-11-2008

                  
   
   
 1. #313
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  23-12-2008

  1இஸ்லாமாபாத்ல். வணிக வளாகம் இடிந்து விழுந்து 10 பேர் பலி

  2. ஜப்பானில் நிலநடுக்கம்

  3. கண்துடைப்பு வேலை வேண்டாம் பாக்.,கிற்கு அமெரிக்கா கண்டிப்பு


  4. இலங்கையில் புலிகளின் அதிரடி தாக்குதலில் 60 வீரர்கள் பலி! 12
  பேர் மட்டுமே பலியானதாக ராணுவம் மறுப்பு


  5. தென் ஆப்ரிக்கா சாதனை வெற்றி! ஆஸி.,க்கு 'மரண அடி'


  6. நியூசி., முன்னிலை
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 2. #314
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
  Join Date
  20 Oct 2005
  Location
  சென்னை
  Posts
  1,217
  Post Thanks / Like
  iCash Credits
  7,948
  Downloads
  3
  Uploads
  0
  தகவல்களுக்கு நன்றி காந்தி....

 3. #315
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
  Join Date
  18 Aug 2006
  Location
  srilanka
  Posts
  1,432
  Post Thanks / Like
  iCash Credits
  15,693
  Downloads
  55
  Uploads
  0
  நல்ல தகவல்கள்..


  நன்றிகள் நண்பரே.
  வாழ்க்கை என்பதும்
  ஒரு புதுக்கவிதைதான்..
  என்ன ஒரு புதுமை..
  நம்மால் விளங்கவே முடியாத
  புதிர்க்கவிதை


  www.shiblypoems.blogspot.com

  இங்கே சொடுக்கவும்..
  http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

 4. #316
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  26-12-2008

  1-போரை திணித்தால் எதிர்கொள்ள தெரியும் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்  2-போர் பதற்றத்தை தணிக்க கிளிண்டனை தூதராக அனுப்ப அமெரிக்கா ஏற்பாடு
  3-இலங்கையில் தமிழர் பகுதிகளில் மீது தடைசெய்ய பட்ட கிளஸ்டர் குண்டு வீச்சு  4-இந்தியா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


  5-லாகூர் கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியர் கைது
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 5. #317
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
  Join Date
  20 Apr 2008
  Location
  சென்னைக்கு அருகில்
  Posts
  1,636
  Post Thanks / Like
  iCash Credits
  6,751
  Downloads
  12
  Uploads
  0
  தகவலுக்கு நன்றி காந்தி  நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

 6. #318
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  27-12-2008

  1) பாகிஸ்தானில் நிலநடுக்கம்


  2) பாக். அரசு அதிகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை


  3) லாகூர் கார் குண்டு வெடிப்புக்கு அன்சர் வா மொஹாஜிர் அமைப்பு பொறுப்பேற்றது


  4) சிங்கப்பூரில் கவியரசு கண்ணதாசன் விழா  5) பிரிட்டன் சிறைகளில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 7. #319
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  œ30-12-2008

  இஸ்ரேல் தாக்குத*லை நிறுத்த வேண்டும்: ஐ.நா., பாதுகாப்புக்குழு அறிவுரை  œ மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை நிலைநாட்டுவார் ஒபாமா  œ யூரோ கரன்சிக்கு வயது 10  œ பிரிட்டனில் படப்பிடிப்பு நடத்த பாலிவுட் ஆர்வம்  œ ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 8பேர் பலி  œ பாக்.,கில் தற்கொலை படை தாக்குதல்: 23 பேர் பலி  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 8. #320
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  31-12-2008

  1-இந்தோனேசியாவில் நிலநடுக்கம்  2-கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது


  3-அமெரிக்காவில் சுருதிலயம் அகாடமியின் இசைத்திருவிழா


  4-மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸி., அதிர்ச்சி தோல்வி
  டிசம்பர்

  5-எல்லையில் படைகள் உஷாரால் பதறுகிறது பாகிஸ்தான்: பதட்டத்தை தணியுங்கள் என இந்தியாவிடம் கெஞ்சல்


  6-கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்ற முடியாது : பிரபாகரன் சவால்


  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 9. #321
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  2-1-2009
  1-எகிப்து கப்பல் கடத்தல்  2-பரந்தனை கைப்பற்றியது இலங்கை ராணுவம்  3-போர் பதற்றத்தை தணிக்க புஷ் வலியுறுத்தல்


  4-தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீ விபத்து: 59பேர் பலி


  5-ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் புத்தாண்டு கொண்டாட்டம்

  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 10. #322
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
  Join Date
  20 Apr 2008
  Location
  சென்னைக்கு அருகில்
  Posts
  1,636
  Post Thanks / Like
  iCash Credits
  6,751
  Downloads
  12
  Uploads
  0
  கடத்தல் காரர்கள் இருப்பது தெரிந்தும் ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று தான் புரியமாட்டேங்குது காந்தி... இன்னைக்குகூட ஒரு இந்திய எண்ணை கப்பல் மலேசியா உதவியால் தப்பியது.

  தகவலுக்கு நன்றி

 11. #323
  இளம் புயல் பண்பட்டவர் தமிழ்தாசன்'s Avatar
  Join Date
  30 Oct 2008
  Posts
  492
  Post Thanks / Like
  iCash Credits
  4,932
  Downloads
  7
  Uploads
  1
  செய்தியின் பகிர்தலுக்கு நன்றி.

 12. #324
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  5-1-2008
  1-இந்தியா வருகிறார் முஷாரப்


  .2-பசுபதிநாத் கோயிலில் இந்தியப் பூசாரியை மாவோயிஸ்டுகள் மாற்றிய விவகாரம்: நேபாள அதிபரிடம் முறையீடு


  .3-3 நாள்களில் கடற்கொள்ளையர்களின் 5 முயற்சிகள் முறியடிப்பு


  .4-ஒபாமாவுடன் பேசத் தயார்: கியூபா அதிபர்


  .5-காஸ மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 27 of 30 FirstFirst ... 17 23 24 25 26 27 28 29 30 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •