Page 2 of 8 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast
Results 13 to 24 of 93

Thread: மன்ற லோகோக்கள்-உங்கள் பங்களிப்பு.

  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by அமரன் View Post
    அன்பு மன்றச்சொந்தங்களே...!
    மன்றத்தின் கட்டமைப்பு, மென்பொருள் என்பனவற்றை மேம்படுத்தும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதில் அனைத்து உறவுகளினதும் பங்களிப்பு இருக்கவேண்டும் என விரும்புகின்றோம். அந்த வகையில் ஆலோசனைகளை வழங்கி பங்களித்த உங்களிடம் இன்னொரு பங்களிப்புக்க்கான கோரிக்கை. மன்றத்தின் இரு லோகோக்கள் எப்படி இருக்கவேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்களோ அதனை வடிவமைத்து இங்கே பதியுங்கள். லோகோக்களை வடிவமைக்கும்போது கவனிக்கவேண்டியவை.
    • லோகோவின் அளவு 420 x 120 pixles இல் இருக்கவேண்டும்.
    • தற்போதுள்ள லோகோகளில் இருக்கும் வசனங்களை கவனித்து, அதன் சாயலில் புதிய வசனங்களை அமைத்துக் கொடுங்கள்.
    உங்கள் விரைவான பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.
    என்னுடைய கருத்து

    அனிமேஷன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழ் அறிஞர்களின் புகைப்படங்களும் தமிழ் நாட்டின் சிறந்த தளங்களின் புகைப்படம் இருந்தால் போதுமானது.

    மேலும் தளம் இப்போது வேகமாக இயங்குவது போல் தோன்றுகிறது. இது நல்ல விஷயம்.

    பழைய திஸ்கி மன்றம் முழுவதுமாக யூனிகோடாக மாறிவிட்டால் அந்த பகுதி தேவையில்லை என்று தோன்றுகிறது.

    மன்றத்தின் நிற அமைப்பு - தீம் மாறினால் இன்னும் புத்துணர்வாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by leomohan View Post
    என்னுடைய கருத்து

    அனிமேஷன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழ் அறிஞர்களின் புகைப்படங்களும் தமிழ் நாட்டின் சிறந்த தளங்களின் புகைப்படம் இருந்தால் போதுமானது.

    மேலும் தளம் இப்போது வேகமாக இயங்குவது போல் தோன்றுகிறது. இது நல்ல விஷயம்.

    பழைய திஸ்கி மன்றம் முழுவதுமாக யூனிகோடாக மாறிவிட்டால் அந்த பகுதி தேவையில்லை என்று தோன்றுகிறது.

    மன்றத்தின் நிற அமைப்பு - தீம் மாறினால் இன்னும் புத்துணர்வாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    தங்களின் கருத்துக்கு நன்றி மோகன்...

    அனிமேஷன் சிலருக்கு பிடிக்கும் என்பதால் வைத்துள்ளோம். எதிர்காலத்தில் அது பற்றி யோசிக்கிறோம்.

    புதிய இடத்தின் மூலம் தளம் இயங்குகிறது.. இந்த வேகம் இனி தொடரும் என நம்புகிறோம்..

    திஸ்கி பதிவுகள் இன்னும் மாற்றவேண்டியுள்ளது..

    ஜிமெயில், யாகூ.. என பல இடங்களில் அடிப்படை கலராக இந்த ஊதா நிறத்தை பயன்படுத்துவதால்.. இதையே நாமும் தொடருகிறோம். பலரின் விருப்பப்படி.. விரைவில் நிற அமைப்பு மாறும். நல்ல நிறங்களை தாங்கள் பரிந்துரைக்கலாமே...

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    அனைத்து நண்பர்களின் கவனத்திற்கும்...
    தமிழ் சார்ந்த படங்களையும் இங்கே இணைத்துப்போனால்,
    லோகோ வடிவமைக்க விரும்புவோருக்கு, மிகுந்த உதவியாக இருக்கும்.
    Last edited by அக்னி; 23-10-2007 at 11:55 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    லோகோ எப்படி இருந்தாலும் அழகாத்தான் இருக்கும். இது தமிழ் மன்றம் அய்யா...தமிழ் மன்றம்...

    முன்னோர் காலத்தில் மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மன்றமாகவே , நமது தமிழ் மன்றத்தையும் கருதுகிறேன்...

    தமிழ் உள்ளங்களை இணைக்கும் உயிருள்ள ஒரு நண்பன் தமிழ் மன்றம்.

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by தங்கவேல் View Post
    லோகோ எப்படி இருந்தாலும் அழகாத்தான் இருக்கும். இது தமிழ் மன்றம் அய்யா...தமிழ் மன்றம்...

    முன்னோர் காலத்தில் மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மன்றமாகவே , நமது தமிழ் மன்றத்தையும் கருதுகிறேன்...

    தமிழ் உள்ளங்களை இணைக்கும் உயிருள்ள ஒரு நண்பன் தமிழ் மன்றம்.
    தங்கவேல் அவர்களே...
    உங்கள் கருத்திற்கு எதிர்கருத்து என்னிடமும் இல்லை. 100% வழிமொழிகின்றேன்.
    ஆனால், மன்றத்தை அழகாக வைத்திருக்க, இந்த அலங்கரிப்புக்கள் உதவுமல்லவா..?
    எமது வீடு அழகாயிருந்தால், எமக்குத்தானே பெருமை...
    Last edited by அக்னி; 24-10-2007 at 01:33 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #18
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    என் பங்கிற்கு கிடைத்த நேரத்தில் ஒன்று செய்திருக்கிறேன்.
    இன்னும் மெருகேற்ற வேண்டும். உங்கள் கருத்துக்கு பின் தான் அது.

    முதல் முயற்சி இன்னும் சரி செய்து பதிக்கப்பார்க்கிறேன்.
    Last edited by praveen; 26-10-2007 at 01:32 PM.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நல்லது பிரவீன்!

    படங்களின் அவுட்லைன் முக்கியமாக அந்த பெண்ணினது அவுட்லைன் ஒழுங்கற்று காணப்படுகிறது கொஞ்சம் சீரமைத்தால் இன்னும் அழகாக இருக்கும். ஆனால் எனக்கு பாரதியாருடன் அந்த பெண்ணின் படம் பிளாஷில் மாறிக் கொண்டிருப்பதில் உடன்பாடில்லை. பெண்ணின் படத்தை அகற்றிவிட்டு பாரதியாருடன் வேறு சில பெரியவர்களின் படங்களை இணைக்கலாம். (திருவள்ளுவர், கம்பர் அப்படி...). கைகூப்பிய படத்தையும் பெண் நடனமாடும் படத்தையும் இன்னொமோர் தனி லோகோவாக்குங்கள் அதை வேண்டுமானால் மன்றத்தின் வலது பக்கத்தில் இணைக்கலாம்.

    இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மாத்திரமே.....
    Last edited by ஓவியன்; 26-10-2007 at 01:41 PM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #20
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    Quote Originally Posted by ஓவியன் View Post

    பெண்ணின் படத்தை அகற்றிவிட்டு பாரதியாருடன் வேறு சில பெரியவர்களின் படங்களை இணைக்கலாம். (திருவள்ளுவர், கம்பர் அப்படி...).
    நன்றி ஓவி

    இதோ மாற்றியமைக்கப்பட்ட படம்
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அழகு பிரவீன்....
    சிவாஜியின் படத்துக்கு பதிலாக ஔவையார்/பாரதிதாசன் படங்களையும்..
    திக்கெட்டும் தமிழ் முழங்கிட செய்வோம் என்பதின் நிறத்தையும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

  10. #22
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    Quote Originally Posted by அமரன் View Post
    அழகு பிரவீன்....
    சிவாஜியின் படத்துக்கு பதிலாக ஔவையார்/பாரதிதாசன் படங்களையும்..
    திக்கெட்டும் தமிழ் முழங்கிட செய்வோம் என்பதின் நிறத்தையும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
    நல்லது, அந்த படம் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று நினைத்து வைத்தேன். சரி அவ்வை படம் இட்டு மாற்றுகிறேன்.

    இதோ லைட் கலோரிசில் எனது முந்தைய படம் (அது 900KB) இது 290 KB மட்டுமே

    Last edited by praveen; 26-10-2007 at 03:22 PM.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    மாற்றியமைக்கப்பட்ட படம். இன்னும் திருத்தம் இருந்தால் சொல்லுங்கள், நாளை முயற்சித்து தருகிறேன்.

    525 KB

    299 KB
    Last edited by praveen; 26-10-2007 at 03:46 PM.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நல்லது பிரவின் இன்னும் இரண்டு திருத்தம் செய்யலாம் போலுள்ளது...

    1. படங்கள் மாறும் வேகத்தைக் கொஞ்சம் குறைக்கலாம் போலுள்ளது, தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு மாதிரியாக உள்ளதாக உணர்கிறேன்.
    2. எழுத்துக்களை வேறு அழகான ஆனால் அழுத்தம் திருத்தமான ஏதாவது ஒரு "Font" இலும் முயற்சி செய்து பார்க்கலாமே.
    Last edited by ஓவியன்; 26-10-2007 at 04:16 PM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 2 of 8 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •