Results 1 to 6 of 6

Thread: அம்சமானவளே..!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2007
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    11,691
    Downloads
    0
    Uploads
    0

    Post அம்சமானவளே..!

    அவ்வளவு
    ஆசையா உனக்கு
    என் மீது
    கோவத்தில் நீ
    சட்டி பானையோடு
    சண்டைபிடித்தும்

    இவ்வளவு ருசியா
    சமைத்திருக்கிறாய்

    *
    அமாவாசை விரதத்தில் நீ
    "கா கா கா" என கரைந்து
    கொண்டு வெளியே வருகிறாய்

    உன்னைக் கண்டதும்
    காகங்கள் குழம்பிவிட்டது
    பெளர்ணமி விரதமோ என்று

    *
    இந்த மழை உடனே
    நின்றுவிடும் பார்
    எப்படித் தெரியும்
    நீதான் குடை
    விரித்துவிட்டாயே

    *
    என் கவிதை படிப்பவர்கள்
    எல்லாரும் என் காதலி
    கொடுத்து வைத்தவள்
    என்கிறார்கள்

    அதற்காகவாவது உன்னைக்
    காதலிக்க வேண்டும்
    எங்கே நீ...

    *
    என் கண்களுக்கு இமைக்க
    மட்டும்தான் தெரியும் உன்
    கண்களில் ஒன்றைக்கொடு
    உன்னை மாதிரியே
    உன்னை நான் இமைக்காது
    பார்க்க வேண்டும்


    -யாழ்_அகத்தியன்

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Oct 2007
    Posts
    433
    Post Thanks / Like
    iCash Credits
    11,144
    Downloads
    0
    Uploads
    0
    காதல் கவிதைகள் தவழ்ந்து விளையாடுகிறது.
    முயற்சி திருவினையாக்கும்

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
    Join Date
    09 May 2007
    Location
    குவைத்
    Posts
    311
    Post Thanks / Like
    iCash Credits
    37,433
    Downloads
    49
    Uploads
    1
    அமாவாசை விரதத்தில் நீ
    "கா கா கா" என கரைந்து
    கொண்டு வெளியே வருகிறாய்

    உன்னைக் கண்டதும்
    காகங்கள் குழம்பிவிட்டது
    பெளர்ணமி விரதமோ என்று
    ஆஹா ஆஹா என்ன உவமை என்ன உவமை......

    சபாஷ்.....
    Last edited by alaguraj; 22-10-2007 at 12:12 PM.
    ++அழகு++
    ______________________
    வாழ்க தமிழ் அன்னை.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by யாழ்_அகத்தியன் View Post
    *
    என் கவிதை படிப்பவர்கள்
    எல்லாரும் என் காதலி
    கொடுத்து வைத்தவள்
    என்கிறார்கள்

    அதற்காகவாவது உன்னைக்
    காதலிக்க வேண்டும்
    எங்கே நீ...

    -யாழ்_அகத்தியன்
    அகத்தியரே தாங்களின் அகத்தில்தான் இருக்கிறார் தங்களின் காதல் கன்னி... ஊற்றுநீர் போல பொங்கி வழிகிறதே தங்களின் காதல் நதி...
    வாழ்த்துக்கள்..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2007
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    11,691
    Downloads
    0
    Uploads
    0
    உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இந்த மழை உடனே
    நின்றுவிடும் பார்
    எப்படித் தெரியும்
    நீதான் குடை
    விரித்துவிட்டாயே
    அவளுடன்
    ஒட்டி உறவாடத்தான்
    காற்றில்
    தவழ்ந்து வந்தனவோ
    மேகத்தின் முத்தங்கள்..!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •