Results 1 to 7 of 7

Thread: கஜினியின் கவிதைப் பக்கங்கள்

                  
   
   
 1. #1
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  10 Oct 2007
  Posts
  433
  Post Thanks / Like
  iCash Credits
  4,843
  Downloads
  0
  Uploads
  0

  கஜினியின் கவிதைப் பக்கங்கள்

  வணக்கம் மதிப்பிற்குரிய கவிஞர் பெருமக்களே. பல கவிப் பெருமக்கள் சூழ இருக்கும் இந்தத் தமிழ் மன்றத்தில் உங்களுக்கிடையே நான் சுற்றித் திரிவது எனக்கு பெருமை அளிக்கிறது. நான் ஒரு கத்துக்குட்டி. நான் எழுதுவதைக் கவிதை என்று நம்பிக்கொண்டிருப்பவன். சில நேரங்களில் மட்டுமே அது மெய்யாகிறது. பல நேரங்களில் அது பொய்யாகவே ஆகிறது.

  தமிழ் மன்றம் வந்து அனைத்துக் கவிதைகளையும் படிக்க வாய்ப்புக் கிடைக்க வில்லை. நான் மன்றத்தில் இணைந்து பத்து நாட்கள்தான் ஆயிருக்கிறது. இங்கிருக்கும் சில கவிஞர்களை முன்பே நானறிந்திருக்கிறேன். அவர்களுள் ஷீ-நிசி, பிச்சி, ஆதவா ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்களுக்கு ஒருவேளை என்னைத் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் படைப்புகளை எப்போதும் நான் ரசிப்பவன். மேலும் இங்கே குழுமியிருக்கும் அனைத்துக் கவிஞர்களின் கவிதைகளையும் படித்து இன்புறுவதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். என் கவிதைகள் என்னும் உளறலில் ஏதாவது பிழைகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

  விரைவில் என் கவிதைகளின் சுட்டிகளை இங்கே சமர்பிக்கிறேன்.

  நன்றிகளுடன்

  கஜினி.

  வாழ்க்கை வாழும் வரை
  Last edited by கஜினி; 25-10-2007 at 03:24 PM.
  முயற்சி திருவினையாக்கும்

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  40
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  52,017
  Downloads
  100
  Uploads
  0
  கஜினி அவர்களே... உங்கள் கவிப்படையெடுப்புக்களைக் காண ஆசை...
  மூத்த, சிறப்புக் கவிகளை ரசித்திருக்கின்றீர்கள்... அவர்கள் போன்றே கவரும் படைப்புக்களைத் தருவீர்கள் என்று நம்புகின்றேன்...
  சிறப்புப் பெற...
  வரவேற்புக்களும்... வாழ்த்துக்களும்...

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
  Join Date
  22 Sep 2007
  Location
  கோவை
  Posts
  2,233
  Post Thanks / Like
  iCash Credits
  31,058
  Downloads
  29
  Uploads
  0
  அழகான வெண்பாக்கள் கவிச்சமரில் கண்டேன்..தளை தட்டாதவை தானா என்று தெரியவில்லை...ஏனெனில் நேர் நேர், நிறை நேர் எல்லாம் பள்ளி இறுதியுடன் மறந்தாயிற்று...இருப்பினும் பொருள் வளம் குறைவில்லை...தொடருங்கள்...பாராட்டுகளுடன்...யவனிகா
  சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
  சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

 4. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
  Join Date
  06 May 2007
  Location
  Tirupur
  Posts
  3,001
  Post Thanks / Like
  iCash Credits
  28,758
  Downloads
  12
  Uploads
  1
  கவிதைகளை படையுங்கள் அதை ரசிப்பதற்கு இங்கு எண்ணற்றோர் உள்ளனர்..பாராட்டுக்கள்.
  " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
  தற்கொலை செய்து கொள். !
  தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
  இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

 5. #5
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  79,991
  Downloads
  97
  Uploads
  2
  கஜனி உங்கள் கவி ஆர்வத்தில் நனைய எனக்கும் ஆசை...
  தொடருங்கள்,
  தொடந்து வருகிறேன்,
  ஒரு இரசிகனாக...........!

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
  Join Date
  23 Jun 2007
  Posts
  3,869
  Post Thanks / Like
  iCash Credits
  162,016
  Downloads
  69
  Uploads
  1
  நீங்கள் மட்டுமல்ல நாங்களும் அப்படிதான் கவிதை என்று எதையாவது கிறுக்குகிரோம்.. ஆனாலும் அன்பாய் ஆதரக்கிறார்கள் நம் மன்ற உறவுகள்.. உங்களையும் நிச்சயம் ஆதரிப்பார்கள்.. மதிப்பிர்குறிய மன்ற கவிகள்... விரைவில் இணையுங்கள் உங்கள் சுட்டிகளை..!வாழ்த்துக்கள்..!
  ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
  வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
  உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
  பழுதுண்டு வேறோர் பணிக்கு.
  -நல்வழி

 7. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
  Join Date
  16 Jan 2007
  Location
  திருச்சி
  Posts
  4,192
  Post Thanks / Like
  iCash Credits
  7,866
  Downloads
  14
  Uploads
  0
  வாழ்த்துக்கள் கஜினி தங்களின் கவிதை வரிகள் மன்ற உறவுகளின் மனதை தைக்கட்டும் தொடர்ந்து தாருங்கள் தர வாழ்த்துக்கள்
  உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
  இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •