Page 4 of 46 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast
Results 37 to 48 of 544

Thread: ♔. 'பஞ்ச்' கவிதை..!

                  
   
   
  1. #37
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ராகெட்டுக்கே மாட்டுனாங்க
    ஜாக்கெட்டு..அதுல அவங்க*
    மார்க்கெட்டுக்கு போடுற*
    பிராக்கெட்டு....!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #38
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ராகெட்டுக்கே மாட்டுனாங்க
    ஜாக்கெட்டு..அதுல அவங்க*
    மார்க்கெட்டுக்கு போடுற*
    பிராக்கெட்டு....!
    எப்படியோ ரொம்பிடும் அவங்க பாக்கெட்டு..
    அதுக்கு இளிச்சவாய் மக்களே டார்கெட்டு..!

    சூப்பர் சிவாஜி..!

  3. #39
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நீங்க காட்டுறது ராக்கெட்டு
    நாம போடுறது கட்லட்டு
    உங்களுக்கு தேவை மக்டொனால்டு
    நம்மளுக்கு தேவை கல்பேட்டு

    உங்களோடத மக்டொனால்ட் ராக்கட்டு
    எங்க பாக்கட்டில் இருப்பத ராக்கட் கட்டரு...

    (கல்பேட்: நம் ஊரில் ஊர்க்கோழியை கல் பேட் என்பர்... கட்டர் என்று கூறவந்தது பென்சிலை கூர்மையாக்குகும் உபகரணம் )
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #40
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    நீங்க காட்டுறது ராக்கெட்டு
    நாம போடுறது கட்லட்டு
    உங்களுக்கு தேவை மக்டொனால்டு
    நம்மளுக்கு தேவை கல்பேட்டு

    உங்களோடத மக்டொனால்ட் ராக்கட்டு
    எங்க பாக்கட்டில் இருப்பத ராக்கட் கட்டரு...

    (கல்பேட்: நம் ஊரில் ஊர்க்கோழியை கல் பேட் என்பர்... கட்டர் என்று கூறவந்தது பென்சிலை கூர்மையாக்குகும் உபகரணம் )

    அட.. மாம்ஸ் வந்தாச்சா..?

    என்ன மாம்ஸ்.. டப்பிங் படத்துல வர்ற டூயட் பாட்டு மாதிரி சம்பந்தமில்லாம இருக்கு..?

  5. #41
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    விண்வெளியில்
    நிரந்தர வாசம்
    ஷாப்பிங்க் மால்
    மானேஜராக!!!

  6. #42
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    விண்வெளிப் பயணம்
    ஸ்பான்ஸர்களுக்கு இலவச டிக்கெட்
    இடமில்லை ராக்கெட்டில் பெயரிட
    இருக்காங்க வெயிட்டிங் லிஸ்டல!!!

  7. #43
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    விண்வெளிப் பயணம்
    ஸ்பான்ஸர்களுக்கு இலவச டிக்கெட்
    இடமில்லை ராக்கெட்டில் பெயரிட
    இருக்காங்க வெயிட்டிங் லிஸ்டல!!!

    ஹி..ஹி.. வாங்க மாட்டிரிக்ஸ்..!

    அப்ப ரெண்டு மூணு ட்ரிப் அடிக்கணும்ன்னு சொல்லுங்க..!

  8. #44
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அக்னி View Post
    ஏம்மா... இது நல்லாருக்கா...
    கவிதை சரி... அதுக்குமேலே ஒரு அடைமொழி தேவையா..?
    இண்டல் இன்சைட்
    மெண்டல் அவுட்சைட்
    அதாவது....
    ராக்கட்டில் செல்லும் மனைவிகள் தான் அறிவு இண்டல் ப்ராசசர்கள்..!!
    வெளியில் நிற்கும் கணவர்கள்................................ என்று சொல்லாமல் சொன்னேன்...
    இது கூட புரியலையா அண்ணா உங்களுக்கு?? சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு...!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #45
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ராஜா View Post
    அட.. மாம்ஸ் வந்தாச்சா..?

    என்ன மாம்ஸ்.. டப்பிங் படத்துல வர்ற டூயட் பாட்டு மாதிரி சம்பந்தமில்லாம இருக்கு..?
    உங்களுக்கு புரியல இல்ல,,???

    அப்போ எனக்கு சக்ஸஸ்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  10. #46
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    உங்களுக்கு புரியல இல்ல,,???

    அப்போ எனக்கு சக்ஸஸ்...
    உங்களுக்கு சக்ஸஸ்...

    எங்களுக்கு சர்க்கஸ்...!

  11. #47
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    என்னையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கணும் , இல்லைனா "அறிஞர்" அண்ணாவிடம் கம்ளைண்ட் பண்ணுவேன்.........!!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #48
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by ஓவியன் View Post
    என்னையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கணும் , இல்லைனா "அறிஞர்" அண்ணாவிடம் கம்ளைண்ட் பண்ணுவேன்.........!!!
    யாருங்க அது என்ர ஓவியன் அண்ணாவை விளையாட்டுக்கு சேர்த்துக்கலன்னு சொல்றது?? எங்க சுத்துப்பட்டி பதினெட்டு கிராமத்திலிருந்தும் அருவாவோட ஆட்கல கூட்டியாந்து விட்ருவோம்.......!!
    ஓவியன் அண்ணா இல்லாம விளையாட்டா?? கவிச்சமரா???
    நெவர்....!!
    Last edited by பூமகள்; 16-10-2007 at 04:50 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Page 4 of 46 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •