Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: உடனே நிறுத்து!!!

  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2

    உடனே நிறுத்து!!!

    கண்ணைக்கட்டி
    காட்டில்விட்டது
    போலிருக்கிறது எனக்கு
    என்றேன் நண்பனிடம்!!!

    காதலிக்கிறாயா
    உடனே நிறுத்து
    சரியாகிவிடும்
    என்றான்!!!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    கண்ணைக்கட்டி
    காட்டில்விட்டது
    போலிருக்கிறது எனக்கு
    என்றேன் நண்பனிடம்!!!

    காதலிக்கிறாயா
    உடனே நிறுத்து
    சரியாகிவிடும்
    என்றான்!!!
    காதல் ஒரு கண்கட்டி வித்தை. கண்முன் தெரியா விந்தை. காதல் நோய்க்கு மருந்து அதை மறந்து விடல் எனில் தானாக அகப்படவேண்டிய அவசியமில்லை. காதலை விடுவது அவ்வளவு எளிதுமில்லை.

    காதல், கண்களை மறைக்கும் மந்திரம், அது நம்மையே மறக்கும் தந்திரம். நொடிகள் மீறினால் மரணம் நிச்சயம்...அது காதலுக்குள் விழுந்த மரணமாக இருக்கும்...

    வாழ்த்துகள் அண்ணா...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    Quote Originally Posted by aren View Post
    கண்ணைக்கட்டி
    காட்டில்விட்டது
    போலிருக்கிறது எனக்கு
    என்றேன் நண்பனிடம்!!!

    காதலிக்கிறாயா
    உடனே நிறுத்து
    சரியாகிவிடும்
    என்றான்!!!
    அவ்வளவு எளிதாக
    சொல்லிவிட்டான்.
    நிறுத்திவிடு என்று
    அதை நிறுத்தினால்
    உலகமே இருண்டுவிடும்.

    க*ல*க்க*ல் க*விதை வாழ்த்துக்க*ள் ஆரென் அண்ணா...
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    கணினியை கட்டியாள்வதும்
    கன்னியை கட்டியாள்வதும்
    கடினம் என்பதை
    கவிதையில் சொல்லவருகிறீர்கள்...!
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    காதல் ஒரு கண்கட்டி வித்தை. கண்முன் தெரியா விந்தை. காதல் நோய்க்கு மருந்து அதை மறந்து விடல் எனில் தானாக அகப்படவேண்டிய அவசியமில்லை. காதலை விடுவது அவ்வளவு எளிதுமில்லை.

    காதல், கண்களை மறைக்கும் மந்திரம், அது நம்மையே மறக்கும் தந்திரம். நொடிகள் மீறினால் மரணம் நிச்சயம்...அது காதலுக்குள் விழுந்த மரணமாக இருக்கும்...

    வாழ்த்துகள் அண்ணா...
    நல்லாவே புரிந்துவைத்திருக்கிறீர்கள் ஆதவன். அனுபவம் அதிகமோ.
    நன்றி ஆதவன்.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by சூரியன் View Post
    அவ்வளவு எளிதாக
    சொல்லிவிட்டான்.
    நிறுத்திவிடு என்று
    அதை நிறுத்தினால்
    உலகமே இருண்டுவிடும்.

    க*ல*க்க*ல் க*விதை வாழ்த்துக்க*ள் ஆரென் அண்ணா...
    நன்றி சூரியன்.

    உலகமே அழிந்துவிடும் அபாயம் என்றால் ஏன் மக்கள் அதன் பின்னாலேயே ஓடுகிறார்கள்.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by ஜே.எம் View Post
    கணினியை கட்டியாள்வதும்
    கன்னியை கட்டியாள்வதும்
    கடினம் என்பதை
    கவிதையில் சொல்லவருகிறீர்கள்...!

    நன்றி ஜே.எம்.

    கடினமாகத்தான் இருக்கிறது, இருந்தாலும் அதில் ஒரு கிக் இருக்கிறதே.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    நன்றி ஜே.எம்.

    கடினமாகத்தான் இருக்கிறது, இருந்தாலும் அதில் ஒரு கிக் இருக்கிறதே.
    உண்மைதான் ஆரென்.... ஆனால் அதில்தான் 'கிக்' (kick)-கும் கிடைக்கிறது. (நான் உதையை சொன்னேன்)
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    நல்லாவே புரிந்துவைத்திருக்கிறீர்கள் ஆதவன். அனுபவம் அதிகமோ.
    நன்றி ஆதவன்.
    நானாக விட்ட காதலுண்டு. தானாக தொட்ட காதலுண்டு. எனினும் அந்த விசயத்தில் தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடி வந்துவிட்டேன்...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by ஜே.எம் View Post
    உண்மைதான் ஆரென்.... ஆனால் அதில்தான் 'கிக்' (kick)-கும் கிடைக்கிறது. (நான் உதையை சொன்னேன்)

    ரொம்பவும் அனுபவம் போலிருக்கிறது. எனக்கு அந்த அளவிற்கு அனுபவம் பத்தாது.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ஜே.எம் View Post
    உண்மைதான் ஆரென்.... ஆனால் அதில்தான் 'கிக்' (kick)-கும் கிடைக்கிறது. (நான் உதையை சொன்னேன்)
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    காதலுக்கு கண்ணே இல்ல என்கின்றார்கள். அப்புறம் கட்டி என்ன கட்டாமல் என்ன..ஆதவா அருமையாக சொல்லிவிட்டார்..எனக்கென்னமோ நண்பன் மேல் சந்தேகமாக இருக்குங்க...
    வாழ்த்துகள் அண்ணா.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •