வீட்டை கட்டிப்பார்
பிரச்சனைகள் புரியும்
என்றார்கள்
கிளம்பினேன்
காண்டிராக்டரைப் பார்த்து
வேலை கேட்க!!!