Results 1 to 11 of 11

Thread: சிறகடித்துப் பறந்தேன்!!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    68,101
    Downloads
    18
    Uploads
    2

    சிறகடித்துப் பறந்தேன்!!!

    என் தங்கை தொலை பேசியில்
    என்னவளுடன் பேசியதை
    ஒட்டுக்கேட்கும் பொருட்டு
    காது கொடுத்தேன்!!


    சினிமாவிற்கு போக
    டிக்கெட் வாங்கவேண்டும்
    செய்வதறியாமல் என் தங்கை!!!

    நான் டிக்கெட் எடுக்கிறேன்
    கூட நானும் வருவேன்!!!

    வேண்டா வெருப்பாக
    சம்மதித்தாள் தங்கை!!!

    சினிமாவிற்கு போகிறேன் என் மங்கையுடன்
    நினைப்பே இவ்வளவு சந்தோஷம்
    அருகில் அமர்ந்து சினிமா பார்த்தால்!!!

    சினிமாவிற்கு சென்றேன்
    என் தங்கை மற்றும் என் மங்கையுடன்!!!

    முதலில் என் தங்கை
    வரிசையில் சென்றாள்
    பின்னால் என் மங்கை
    அதன் பின் நான்!!!

    சந்தோஷமாக இருந்தது
    என் மங்கை என்னருகில்!!!

    பெரிய தலை என் தங்கையின் முன்னால்
    இடம் மாற்றப்பட்டாள் என் மங்கை!!!

    ஈடாவில்லை என் முகத்தில்
    திரும்பிப் பார்த்தேன் என் மங்கையை
    ஒரு அசட்டுச் சிரிப்புடன்
    வாழ்த்துக்கள் அடுத்தமுறை என்றாள்!!!

    சந்தோஷத்தில்
    சிறகடித்துப் பறந்தேன்
    இன்னொரு சந்தர்பம் இருக்கிற காரணத்தால்!!!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    40
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    309,445
    Downloads
    151
    Uploads
    9
    இன்றைய இழப்புக்கு அப்பால்
    நாளைய வசந்தம் சிரிக்கிறது.

    தோல்விகள்
    வெற்றித் தோரணமாவது
    எண்ணங்களாலேயே..

    பாராட்டுகள் அண்ணா.
    Last edited by அமரன்; 28-09-2007 at 06:15 PM.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,005
    Post Thanks / Like
    iCash Credits
    34,436
    Downloads
    12
    Uploads
    1
    அண்ணா கவிதை அருமை..

    இந்த வரிகளின் அமைப்பு அருமை

    முதலில் என் தங்கை
    வரிசையில் சென்றாள்
    பின்னால் என் மங்கை
    அதன் பின் நான்!!!

    ஈடாவில்லை என் முகத்தில்
    திரும்பிப் பார்த்தேன் என் மங்கையை
    ஒரு அசட்டுச் சிரிப்புடன்
    வாழ்த்துக்கள் அடுத்தமுறை என்றாள்!!!
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  4. #4
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    6,002
    Downloads
    0
    Uploads
    0
    கவிதைகளால் அசத்தும் ஆரெனுக்கு நன்றி

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    50,596
    Downloads
    86
    Uploads
    0
    ஆரென் அண்ணா வாழ்த்துக்கள்

    கவிதை மழை கொட்டுகின்றது

    அண்ணா அடுத்த முறையும் பார்த்து
    சொல்லிடப் போறாங்க மீண்டும் ஒரு முறை
    வரும் சந்தர்ப்பம் என்று பார்த்து
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    97,266
    Downloads
    97
    Uploads
    2
    ஆகா ஆரென் அண்ணா!

    அடுத்த சந்தர்பத்திலாவது தங்கையை விட்டு விட்டு மங்கையுடன் மட்டும் செல்லவும்....!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    27,737
    Downloads
    17
    Uploads
    0
    பழைய டைரியை நன்றாகவே புரட்டுகிறீர்கள்.. தேவி தியேட்டர்தானே அது..

  8. #8
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    135,191
    Downloads
    161
    Uploads
    13
    நல்லாத்தான் படம் பார்த்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    9,646
    Downloads
    14
    Uploads
    0
    நல்..........லதானே போயிட்டிருக்கு ..........
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    41
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    66,865
    Downloads
    100
    Uploads
    0
    சுவாரசியமான சம்பவக்கவிதை...

    தங்கையை மறைத்த தலை,
    மங்கையை மறைக்காதோ..?
    மாற்றிய இருக்கை உனதானால்,
    மங்கை அருகாமை உனதாய்
    தொடர்ந்திருக்குமே...

    பாராட்டுக்கள் ஆரென் அண்ணா...
    Last edited by அக்னி; 30-09-2007 at 10:55 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    20,910
    Downloads
    61
    Uploads
    0
    என்ன ஆரொன் காதல் கவிதையாக போட்டுத் தாக்குறீங்களே...! மன்மதன் சொன்ன மாதிரி பழைய டைரியைப் புரட்டுகிறீர்களோ....?
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •