Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: பேஜார் பாலம்...!

                  
   
   
 1. #1
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  174,626
  Downloads
  39
  Uploads
  0

  பேஜார் பாலம்...!

  கொயீட்டா குந்தினுருந்த பாலத்த
  பொயிட்டீசியனுங்கோ புட்ச்சிக்கினு
  வெயிட்டா வோட்டு வாங்க
  வொய்ட்டுக்கே லைட் அடிக்கிறாங்கோ!

  அன்னிக்கு பாபர இட்ச்சிட்டு
  பேஜார் பன்னாங்கோ
  இன்னிக்கு ராமர இடிக்காதன்னு
  பேஜார் பன்றாங்கோ....

  தாடித்தாத்தா சீடரு
  ஸ்பீச்சுல தில்லு
  காவித்தாத்தாவும்
  வுட்டாரு வில்லு..

  சொம்மா கெடந்த சங்க
  ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி
  அம்மாம் ஆளையும்
  அட்சிக்க வெக்குறான் தோண்டி!

  இன்னா பண்ணி இன்னாத்த சொல்ல
  இன்னிக்கு துண்ண நாஷ்டா இல்ல
  காவியோ, கறுப்போ..
  கஞ்சி ஊத்த எவனுக்கு
  மஞ்சாசோறு கீது....?
  -------------------------------------------------------------------

  சில வார்த்தைகளுக்கான பொருள்:
  நாஷ்டா:சிற்றுண்டி
  மஞ்சாசோறு: இதயத்தில் ஈரம்
  துண்ண:சாப்பிட
  குந்தினுருந்த:அமர்ந்திருந்த
  புட்ச்சிக்கினு:பிடித்துக்கொண்டு
  Last edited by சிவா.ஜி; 27-09-2007 at 06:20 AM.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
  Join Date
  15 Dec 2006
  Location
  சென்னை
  Posts
  4,771
  Post Thanks / Like
  iCash Credits
  34,732
  Downloads
  26
  Uploads
  1
  பேஜார் பாலம்னு டைட்டில் போட்டு ஷோக்கா கட்டிருக்க வாத்யாரே

  -காசிமேடு கபாலி
  Email: arpudam79@gmail.com
  Web: www.nisiyas.blogspot.com
  Web: www.shenisi.blogspot.com

  கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
  __________________________________________________

  என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

 3. #3
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  174,626
  Downloads
  39
  Uploads
  0
  நன்றிபா கபாலி...வூட்டாண்ட வந்து கண்டுகினு போறேன்...
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 4. #4
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
  Join Date
  05 Oct 2006
  Posts
  1,763
  Post Thanks / Like
  iCash Credits
  39,476
  Downloads
  51
  Uploads
  112
  நாட்டு நடப்பு பற்றிய கவிதை, வித்தியாசமா இருக்கு, உண்மையிலே இதில் உள்ள சில சென்னை-தமிழ் வார்த்தை புரியவில்லை. ஒருவேளை பேசி கேட்டால் புரியும் என்று நினைக்கிறேன். மற்றபடி அர்த்தம் பொதிந்த வரிகள்.

  எனக்கு ஓரளவு புரிந்து, அதற்கு கருத்து பதிய வைத்ததற்கு நன்றி.
  இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

 5. #5
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  174,626
  Downloads
  39
  Uploads
  0
  நன்றி ஆஷோ...சில வார்த்தைகளுக்கு விளக்கம் அளிக்க மறந்துவிட்டேன்.அந்த பதிவிலேயே போட்டுவிடுகிறேன்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  96,351
  Downloads
  10
  Uploads
  0
  ஏது கொஞ்சா நாள் சிவாஜிக்கு மெட்ராஸ் பாசை மேல ஒரு இது வந்துருச்சு போல. கவிதை கூட விட்டு வக்கல*
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 7. #7
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
  Join Date
  09 Mar 2007
  Posts
  1,073
  Post Thanks / Like
  iCash Credits
  20,910
  Downloads
  61
  Uploads
  0
  'மெட்ராஸ் பாசை'யில் கலக்கலான கவிதை. காலை நாஷ்டாவுக்கு வாழயில்லாத ஒருவன் அரசியல்வாதிகளைப் பார்த்து விடும் அறைகூவல். ஆனால்இதுதான் அவர்கள் காதில் விழாதே...!
  அடிபட்டு துடிக்கும்
  நடைபாதையோர சிறுவனை
  கண்டும் காணாமல்
  அலறி துடித்து
  விரைகிறது ஆம்புலன்ஸ்....!
  உள்ளே உயிருக்குப்போராடும்
  பணக்கார நாய்...!
  (உண்மையிலே நாய்தாங்க)

 8. #8
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  174,626
  Downloads
  39
  Uploads
  0
  Quote Originally Posted by lolluvathiyar View Post
  ஏது கொஞ்சா நாள் சிவாஜிக்கு மெட்ராஸ் பாசை மேல ஒரு இது வந்துருச்சு போல. கவிதை கூட விட்டு வக்கல*
  ஒரு 'இது' எல்லாம் இல்ல வாத்தியாரே...கொஞ்சம் வேறமாதிரி சொல்லலாமேன்னுதான்.அந்த'முயிச்சிக்கோ"ரொம்ப நாளைக்கு முன்னால எழுதுனது.(இதையும் கவிதைன்னு ஏத்துக்கிட்டதுக்கு நன்றி தலைவரே)
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 9. #9
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  40
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  309,445
  Downloads
  151
  Uploads
  9
  மீண்டும் ஒன்று சிவாவிடமிருந்து..(இதே தமிழில் முதல் ஒரு கவி கொடுத்தததாக ஞாபகம்)..
  பாலத்துக்கு வெள்ளை அடிக்கிறது
  சரித்திர மேதாவித்தனம் காட்டுவது
  முரணாகக் காட்டிக்கொள்ள நினைப்பது
  எல்லாம் பப்ளிசிட்டிக்கான ஸ்டண்ட்...
  அடுத்தவேளை டீக்கு காயும் ஏழையை கண்டுகொள்ள மாட்டாங்க....நாட்டு நடப்பை காவி வந்த கவிதை..எவ்வளவு கவிதை வந்தாலும் யாரும் திருந்துவாரில்லை..

 10. #10
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  69,648
  Downloads
  89
  Uploads
  1
  கலக்கிட்டீங்க அண்ணாத்தே...!! ஆனா பாருங்க நம்ம ஊரு அரசியல் வாதிக திருந்தின பாட்ட காணோம்....!!
  அருமை.. கொஞ்சம் கடினமாய் இருந்தது புரிவதற்கு..! ஆனாலும் சென்னை பேச்சு வழக்கில் இருந்த நடை அருமை. மற்றுமொரு வித்தியாசமான முயற்சி..சிவா அண்ணாவிடம் இருந்து.
  வாழ்த்துக்கள் அண்ணா.
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 11. #11
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  174,626
  Downloads
  39
  Uploads
  0
  நன்றி ஜே.எம். செவிடர்கள் என்று தெரிந்துதான் சங்கை ஊதுகிறோம்...கேட்க்கும்போது கேட்க்கட்டும்.

  நன்றி அமரன்.அடுத்த வேளை உணவுக்கு உத்திரவாதம் தரமுடியாதவர்கள்தான்..2020-ஐப் பற்றி வாய்கிழிய பேசுவார்கள்.

  நன்றி பூமகள்.கடினமா இருந்ததா..அதுக்குத்தான் பொருள் கொடுத்தேன்....இன்னா பண்றதுமா..
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 12. #12
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  41
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  66,865
  Downloads
  100
  Uploads
  0
  ஏனுங்க...
  கொஞ்சம் தமிழில் மொழி பெயர்க்க முடியுமா கவிதையை..?
  வரிக்கு வரி மொழி பெயர்ப்பது சாலச்சிறந்தது...
  Last edited by அக்னி; 27-09-2007 at 11:48 AM.

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •