Results 1 to 11 of 11

Thread: சொர்கத்தைக் காணலாம்!!!

                  
   
   
 1. #1
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  Singapore
  Posts
  12,060
  Post Thanks / Like
  iCash Credits
  68,101
  Downloads
  18
  Uploads
  2

  சொர்கத்தைக் காணலாம்!!!

  சுகமாய் மாற்றிடுவேன்
  நீ என்னுடையவளானால்!!!

  சுவையாக ஆக்கிடுவேன்
  நீ எனக்கு வாழ்க்கைப்பட்டால்!!!

  இனிமையாக வைத்திருப்பேன்
  நீ என் மனைவியானால்
  ஆகிவிடேன்!!!

  உன் முகம்
  நீ யோசிப்பதைக்
  காட்டிக்கொடுக்கிறது!!!

  சந்தோஷமாக இருக்குமா
  என்ற யோசனையா
  அல்லது இது
  என்னடா பேஜாராய்ப் போயிட்டுதே
  என்ற வருத்தமா!!!

  வருத்தப்படாதே
  எனக்கு வாழ்க்கைப்படு!!!

  சொர்கத்தை காண
  மேலோகம் போகவேண்டாம்
  சொர்கம் நீ காணலாம்
  இந்த மண்ணிலேயே
  என்னுடைய மனைவியாக
  வாழும்பொழுது!!!

  சம்மதமா
  சரியென்று சொல்
  என் பச்சைக்கிளியே!!!

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  41
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  66,865
  Downloads
  100
  Uploads
  0
  சம்மதம் தந்தால்,
  என்னுடன் வாழ்வில் சொர்க்கம்...
  சம்மதம் தராவிட்டால்,
  எனது சாவில் நரகம்...
  உனக்கும் எனக்கும்...

  இதைத்தான் மறைமுகமாக வெருட்டுதல் என்பதோ...
  பாராட்டுக்கள் ஆரென் அண்ணா...

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  36,987
  Downloads
  15
  Uploads
  4
  உமக்கு சொர்க்கம்..

  அவருக்கு.....

  கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம்..

  அருமை ஆரென்

 4. #4
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
  Join Date
  09 Mar 2007
  Posts
  1,073
  Post Thanks / Like
  iCash Credits
  20,910
  Downloads
  61
  Uploads
  0
  Quote Originally Posted by aren View Post
  சொர்கத்தை காண
  மேலோகம் போகவேண்டாம்
  சொர்கம் நீ காணலாம்
  இந்த மண்ணிலேயே
  என்னுடைய மனைவியாக
  வாழும்பொழுது!!!

  உங்களின் இந்த வரிகளைப் படிக்கும் போது எனக்கு இப்படி உதித்தது.

  சொர்க்கம் பாதி
  நரகம் மீதி
  இரண்டும் ஓரேயிடத்தில்
  மனைவியாய்....!

  என்ன ஆரெண் கவிதையில் கலக்குறீங்களே...!
  அடிபட்டு துடிக்கும்
  நடைபாதையோர சிறுவனை
  கண்டும் காணாமல்
  அலறி துடித்து
  விரைகிறது ஆம்புலன்ஸ்....!
  உள்ளே உயிருக்குப்போராடும்
  பணக்கார நாய்...!
  (உண்மையிலே நாய்தாங்க)

 5. #5
  இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
  Join Date
  12 Nov 2006
  Location
  சென்னை
  Posts
  371
  Post Thanks / Like
  iCash Credits
  5,961
  Downloads
  33
  Uploads
  2
  அற்புதமாக உணர்வுகளை வெளிப்படுத்தும் இன்னொரு கவிதை.. நியாயமான கோரிக்கையை அப்படியே சொல்லுகிறது...

  சபாஷ் ஆரென்...
  மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

  தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
  Join Date
  06 May 2007
  Location
  Tirupur
  Posts
  3,005
  Post Thanks / Like
  iCash Credits
  34,436
  Downloads
  12
  Uploads
  1
  அரென் அண்ணா கவிதை அருமை..
  தங்களின் கவி திறன் பெருகிக்கொண்டே வருகிறது.

  வாழ்த்துக்கள் அண்ணா...தொடருங்கள் உங்கள் படைப்புகளை...
  " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
  தற்கொலை செய்து கொள். !
  தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
  இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

 7. #7
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  174,626
  Downloads
  39
  Uploads
  0
  ஆரென் உங்கள் விண்ணப்பிக்கும் முயற்சியிலிருந்து சற்றும் மனம்தளர வேண்டாம்....ஆனால்..அறிஞர் சொன்னதுபோல சொர்க்கம் அவருக்கா...உங்களுக்கா...?
  பிரகாஷ்ராஜ் கவிதை எழுதுன மாதிரி ஒரு செல்ல(மே)மிரட்டல்..அருமை ஆரென் வாழ்த்துக்கள்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 8. #8
  இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
  Join Date
  31 Jul 2007
  Location
  நெதர்லாந்து
  Posts
  888
  Post Thanks / Like
  iCash Credits
  6,002
  Downloads
  0
  Uploads
  0
  சொர்க்கம் தேடி அவள் வந்திடுவாள் சோர்ந்திடாதே நண்பா

 9. #9
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  40
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  309,445
  Downloads
  151
  Uploads
  9
  கிளியை கூண்டில் அடைச்சு
  பாலும் பழமும் கொடுத்து
  "பேச்சுக்" கேட்க ஆசையா?


  பாராட்டுகள் அண்ணா.

 10. #10
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  27,737
  Downloads
  17
  Uploads
  0
  கி கி....

  பச்சைக்கிளி சரியென்றுதான் சொல்லியிருக்கும்.. ஆரெனாச்சே..!!

 11. #11
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  97,266
  Downloads
  97
  Uploads
  2
  உண்மை அன்பை மட்டும் அடிப்படையாக வைத்துக் கட்டியெழுப்பப்படும் எல்லா இல்லறமும் சொர்க்கமே....

  பாராட்டுகள் அரென் அண்ணா!.

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •