நிலை மறந்து நின்ற நேரங்கள்
நின்னில் காதல் கொண்ட நேரங்கள்...
நிஜம் கூட சுட்டது..... நிர்ப்பந்தங்கலான தருணங்கள்....
நினைவலைகளில் வீழ்ந்தது
நீ விட்டு சென்ற நேரங்களில் இடைவெளிகள்...
நிச்சயமற்று போனது நித்திரையும்
நித்திரை நிலை கொளாத நீண்ட இரவுகளும்....
ஆரிருளும் அடங்கித்தான் போகிறது...
என் உலகில் நிறைமதி என நீ நீங்கியிருப்பதில்......!
என்றும் நான்
வசீகரன்
Bookmarks