Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 29

Thread: ஜாதி என்ன ஜாதி?

 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
  Join Date
  15 Dec 2006
  Location
  சென்னை
  Posts
  4,771
  Post Thanks / Like
  iCash Credits
  34,762
  Downloads
  26
  Uploads
  1

  ஜாதி என்ன ஜாதி?
  பாய்ந்த வெள்ளையாறு,
  ஓய்ந்த இடத்தில் உருவாக்கிடும்!!
  இரண்டில் ஒரு ஜாதி -ஆனால்
  இரண்டுமே மனித ஜாதி!

  இயற்கைக்கே இல்லாத
  பிரித்திடவும் இயலாத,
  அதிகாரம் எவன் கொடுத்ததிங்கு??

  மனிதனுக்கு மனிதனே
  ஜாதிவர்ணம் பூசிட....

  பூக்களை பிய்த்தெரிந்திட
  எவன் ஏந்தின கோடாரி
  இந்த ஜாதிவெறி?!

  ஜாதிக்கலவரங்களில்...
  வெட்டிக்கொள்ளும்போதெல்லாம்
  கண்கள் காணவில்லையா?

  திட்டுதிட்டாய் வழியும் இரத்தம்
  சிவப்பு நிறம் தானென்று!
  வெட்டுபட்டு விழுந்த உறுப்பு
  மனித கரம் தானென்று!

  ஜாதிக்கலவரங்களில்...
  தீயை மூட்டின போதெல்லாம்
  காதுகள் கேட்கவில்லையா??

  அழுகின்ற குரல்கள்
  மனித ஜாதியென்று! -தீயில்
  அழுகிப்போன பாகங்அள்
  மனித உடலின் மீதியென்று!

  தண்ணீரும், தேநீரும்!!
  கண்ணாடி குவளையில்!!
  மேல் சாதிக்காரனுக்கு...

  அலுமினிய குவளையில்!!
  கீழ் சாதிக்காரனுக்கு....

  பாவம்..

  கண்ணாடிளும்,
  அலுமினியங்களும் கூட,
  தப்பிக்கவில்லை உங்களின்
  அற்பத்தனமான ஜாதிவெறிக்கு...
  Email: arpudam79@gmail.com
  Web: www.nisiyas.blogspot.com
  Web: www.shenisi.blogspot.com

  கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
  __________________________________________________

  என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
  Join Date
  23 Jun 2007
  Posts
  3,869
  Post Thanks / Like
  iCash Credits
  163,826
  Downloads
  69
  Uploads
  1
  Quote Originally Posted by ஷீ-நிசி View Post

  இயற்கைக்கே இல்லாத
  பிரித்திடவும் இயலாத,
  அதிகாரம் எவன் கொடுத்ததிங்கு??

  மனிதனுக்கு மனிதனே
  ஜாதிவர்ணம் பூசிட....

  பூக்களை பிய்த்தெரிந்திட
  எவன் ஏந்தின கோடாரி
  இந்த ஜாதிவெறி?!

  ...

  ம*லோரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது மனதோடு மனமிங்கு ப*கை கொள்வதேனோ..?

  மதவெறியும் ஜாதிவெறியும் மடியட்டும்....
  மனிதனோடு சேர்ந்து மனிதம் வளரட்டும்....

  அருமையான கவிதை கவிஞ்ரே...!
  எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!
  Last edited by சுகந்தப்ரீதன்; 24-09-2007 at 05:30 AM.
  ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
  வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
  உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
  பழுதுண்டு வேறோர் பணிக்கு.
  -நல்வழி

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  11 Oct 2004
  Location
  தமிழ்மன்றம்
  Posts
  4,511
  Post Thanks / Like
  iCash Credits
  80,701
  Downloads
  104
  Uploads
  1
  கவணமாய் கையாளப்பட்ட வார்த்தைகள்....
  தீ வைக்காமல் சூடு மட்டும் வைத்து செல்லும் வரிகள்...
  ஷீ, நீண்ட நாளுக்கு பிறகு நானும் சமுதாய கவிதையை ரசிக்கிறேன்...

  ஆனால், இன்று இந்த ஜாதிவெறி எங்கள் பகுதியில் திருமணம் என்ற ஒரு விசயத்தை தவிர வேறு விசயங்களுக்கு பார்க்க படுவதாக தெரியவில்லை... நாளை இதுவும் அடியோடு மாறிவிடும்...

  வேறு இடங்களிலும் அது அரசியலுக்காகவே நடக்கிறது என்பது என் கருத்து.... ஏனேனில் நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன்...

  பாராட்டுகள் ஷீ....
  பென்ஸ்

  என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

 4. #4
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  174,656
  Downloads
  39
  Uploads
  0
  கவிஞனின் சாட்டை சந்(த்)தமாய் வீசப்பட்டுள்ளது.ஜாதி என்பது பரப்பட்ட விஷ நோய்.தடுப்பூசியாய் மனிதத்தை போட்டுக்கொண்டாலொழிய இந்த நோய் தாக்காமலிருக்காது.
  கொட்டுவதும் மனித ரத்தம்.வெட்டப்பட்டு வீழ்வதும் மனித உடலின் அங்கங்கள் என்பது வெட்டிய அரக்கருக்கு தெரிவதில்லை.அவரும் மனிதராகும்போது...ஜாதி நோய் ஒழிக்கப்படும்.
  சிறந்த சமூக சிந்தனையுடன் வந்திருக்கும் ஷீ-நிசியின் கவிதை ச்ந்த்திக்க வைக்கிறது.பாராட்டுக்கள் ஷீ.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
  Join Date
  15 Dec 2006
  Location
  சென்னை
  Posts
  4,771
  Post Thanks / Like
  iCash Credits
  34,762
  Downloads
  26
  Uploads
  1
  Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
  ம*லோரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது மனதோடு மனமிங்கு ப*கை கொள்வதேனோ..?

  மதவெறியும் ஜாதிவெறியும் மடியட்டும்....
  மனிதனோடு சேர்ந்து மனிதம் வளரட்டும்....

  அருமையான கவிதை கவிஞ்ரே...!
  எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!
  ம*லோரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது மனதோடு மனமிங்கு ப*கை கொள்வதேனோ..?

  மிக அழகு சுகந்தப்ரீதன்... மலருக்கு தெரிவது கூட மனதிற்கு மனிதற்கு தெரிவதில்லை....

  நன்றி ப்ரீதன்
  Email: arpudam79@gmail.com
  Web: www.nisiyas.blogspot.com
  Web: www.shenisi.blogspot.com

  கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
  __________________________________________________

  என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
  Join Date
  15 Dec 2006
  Location
  சென்னை
  Posts
  4,771
  Post Thanks / Like
  iCash Credits
  34,762
  Downloads
  26
  Uploads
  1
  Quote Originally Posted by பென்ஸ் View Post
  கவணமாய் கையாளப்பட்ட வார்த்தைகள்....
  தீ வைக்காமல் சூடு மட்டும் வைத்து செல்லும் வரிகள்...
  ஷீ, நீண்ட நாளுக்கு பிறகு நானும் சமுதாய கவிதையை ரசிக்கிறேன்...

  ஆனால், இன்று இந்த ஜாதிவெறி எங்கள் பகுதியில் திருமணம் என்ற ஒரு விசயத்தை தவிர வேறு விசயங்களுக்கு பார்க்க படுவதாக தெரியவில்லை... நாளை இதுவும் அடியோடு மாறிவிடும்...

  வேறு இடங்களிலும் அது அரசியலுக்காகவே நடக்கிறது என்பது என் கருத்து.... ஏனேனில் நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன்...

  பாராட்டுகள் ஷீ....
  ஷீ, நீண்ட நாளுக்கு பிறகு நானும் சமுதாய கவிதையை ரசிக்கிறேன்...

  நீண்ட நாட்களுக்கு பிறகு நானும் சமுதாய கவிதையை எழுதினேன்..

  ஜாதியினை மையமாய் வைத்து ஒரு சம்பவம் படித்தபோது மனம் கனத்துவிட்டது. என் மனதின் கனத்தை இறக்கி வைக்க நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். அது இன்று கவிதையாய்...

  ஜாதிவெறி முற்றிலும் நாட்டிலிருந்து மட்டுமல்ல, வைராக்கியமாய் மனதில் வளர்த்துவைத்திருக்கும் ஒவ்வோர் மனதிலுமிருந்து விடைபெறவேண்டும். ஒடுக்கபட்டுக்கொண்டிருக்கும் அக்கூட்டங்கள் விடுதலை பெறவேண்டும்.

  நன்றி பென்ஸ்.
  Email: arpudam79@gmail.com
  Web: www.nisiyas.blogspot.com
  Web: www.shenisi.blogspot.com

  கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
  __________________________________________________

  என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

 7. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
  Join Date
  15 Dec 2006
  Location
  சென்னை
  Posts
  4,771
  Post Thanks / Like
  iCash Credits
  34,762
  Downloads
  26
  Uploads
  1
  Quote Originally Posted by சிவா.ஜி View Post
  கவிஞனின் சாட்டை சந்(த்)தமாய் வீசப்பட்டுள்ளது.ஜாதி என்பது பரப்பட்ட விஷ நோய்.தடுப்பூசியாய் மனிதத்தை போட்டுக்கொண்டாலொழிய இந்த நோய் தாக்காமலிருக்காது.
  கொட்டுவதும் மனித ரத்தம்.வெட்டப்பட்டு வீழ்வதும் மனித உடலின் அங்கங்கள் என்பது வெட்டிய அரக்கருக்கு தெரிவதில்லை.அவரும் மனிதராகும்போது...ஜாதி நோய் ஒழிக்கப்படும்.
  சிறந்த சமூக சிந்தனையுடன் வந்திருக்கும் ஷீ-நிசியின் கவிதை ச்ந்த்திக்க வைக்கிறது.பாராட்டுக்கள் ஷீ.
  நன்றி சிவா...

  மனிதம் என்ற மருந்து இயற்கையாக இல்லாமல் போய்
  தடுப்பூசியாய் மனிதம் போட்டுக்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளபட்டவர்களாய் மாற்றிவிட்ட இந்த ஜாதிவெறி விரைவில் மடிந்திடவேண்டும்.

  இன்னமும் சத்தமில்லாமல் ஒருகூட்டம் அடிமைத்தனத்திலிருக்கிறது...

  நன்றி சிவா..
  Email: arpudam79@gmail.com
  Web: www.nisiyas.blogspot.com
  Web: www.shenisi.blogspot.com

  கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
  __________________________________________________

  என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  96,381
  Downloads
  10
  Uploads
  0
  ஜாதி என்னும் கொடிய நோயை பற்றி மிக அருமையாக எழுதபட்டிருகிறீர்கள்.
  என்ன செய்ய சாதியை ஒழிக்க முடியாது.
  அதை நம்பி பிழைப்பு நடத்தவே இன்று பல சாதிகள் தோன்றி விட்டன.
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 9. #9
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
  Join Date
  22 Sep 2006
  Location
  தமிழ் இணையம்
  Posts
  3,998
  Post Thanks / Like
  iCash Credits
  48,942
  Downloads
  126
  Uploads
  17
  அற்புதமான வரிகள். சாதிகள் ஒன்றுபட்டால் ஒழிய மதங்கள் ஒன்றுப்படாது. மதங்கள் ஒன்று பட்டால் ஒழிய அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் மதங்களை கேவலப்படுத்தும் போது எதிர்த்து பேச ஒரு குரல் இருக்கும். இன்று அந்த ஒரு குரல் இல்லாமல் போனதால் ஆட்டம் போட்டுத் திரிகின்றர் அரசியல்வாதிகள்.

  ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்ட்டாடம். கூத்தாடிகள் அரசியல்வாதியாகி மந்திரி, முதன்மந்திரி ஆனால் இரண்டுபடாத ஊரையும் இரண்டுபடவைத்துவிடுவார்கள்.

  இந்த சாதி பழக்கம் இந்தியாவின் சாபம். வெள்ளையர்கள் போட்டு வளர்த்து தூபம். அரசியல்வாதிகள் குளிர்காயும் நெருப்பு.
  அன்புடன்,

  லியோமோகன்
  தனித்திரு விழித்திரு பசித்திரு

 10. #10
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  Singapore
  Posts
  12,060
  Post Thanks / Like
  iCash Credits
  68,131
  Downloads
  18
  Uploads
  2
  அருமை ஷீ. அழகாக வடித்திருக்கிறீர்கள் இன்றைய அவலத்தை. பாராட்டுக்கள்.

  நாமெல்லாம் வெறுமனே பேசித்தான் கொண்டிருக்கிறோம். நாம் பேசுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றைய நிலையில் நாம் இருக்கிறோம்.

 11. #11
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
  Join Date
  15 Dec 2006
  Location
  சென்னை
  Posts
  4,771
  Post Thanks / Like
  iCash Credits
  34,762
  Downloads
  26
  Uploads
  1
  Quote Originally Posted by lolluvathiyar View Post
  ஜாதி என்னும் கொடிய நோயை பற்றி மிக அருமையாக எழுதபட்டிருகிறீர்கள்.
  என்ன செய்ய சாதியை ஒழிக்க முடியாது.
  அதை நம்பி பிழைப்பு நடத்தவே இன்று பல சாதிகள் தோன்றி விட்டன.
  அதை நம்பி பிழைப்பு நடத்தவே இன்று பல சாதிகள் தோன்றி விட்டன.

  சரியாக சொன்னீர்கள் வாத்யார்... இதுதான் இன்றைய கொடுமைக்கு காரணம்.. இந்த கவிதை பிறக்க காரணமான ஆர்டிக்கிளை விரைவில் தருகிறேன். மனம் கணக்கும் அனைவருக்கும்...
  Email: arpudam79@gmail.com
  Web: www.nisiyas.blogspot.com
  Web: www.shenisi.blogspot.com

  கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
  __________________________________________________

  என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

 12. #12
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
  Join Date
  15 Dec 2006
  Location
  சென்னை
  Posts
  4,771
  Post Thanks / Like
  iCash Credits
  34,762
  Downloads
  26
  Uploads
  1
  Quote Originally Posted by leomohan View Post
  அற்புதமான வரிகள். சாதிகள் ஒன்றுபட்டால் ஒழிய மதங்கள் ஒன்றுப்படாது. மதங்கள் ஒன்று பட்டால் ஒழிய அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் மதங்களை கேவலப்படுத்தும் போது எதிர்த்து பேச ஒரு குரல் இருக்கும். இன்று அந்த ஒரு குரல் இல்லாமல் போனதால் ஆட்டம் போட்டுத் திரிகின்றர் அரசியல்வாதிகள்.

  ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்ட்டாடம். கூத்தாடிகள் அரசியல்வாதியாகி மந்திரி, முதன்மந்திரி ஆனால் இரண்டுபடாத ஊரையும் இரண்டுபடவைத்துவிடுவார்கள்.

  இந்த சாதி பழக்கம் இந்தியாவின் சாபம். வெள்ளையர்கள் போட்டு வளர்த்து தூபம். அரசியல்வாதிகள் குளிர்காயும் நெருப்பு.

  இந்த சாதி பழக்கம் இந்தியாவின் சாபம். வெள்ளையர்கள் போட்டு வளர்த்து தூபம். அரசியல்வாதிகள் குளிர்காயும் நெருப்பு

  நிதர்சன வரிகள்.. காரணம் என்ன என்பது அனைவருக்குமே தெரிகிறது. ஆனால் எதையும் மாற்ற முடியாத நிராயுதபாணிகளாய் நாம்.. அடிமைப்பட்ட கூட்டமும் அவலத்தில் உழன்றபடி, உண்மை தெரிந்தும் அவலத்தை பார்க்க மட்டுமே செய்தபடி, அதிகபட்சம் இரு சொட்டு கண்ணீர் விட்டபடி நாம்...

  என்று சமமாகும் இந்த மனிதனை பிரித்து காட்டும் தராசு??

  நன்றி மோகன்
  Email: arpudam79@gmail.com
  Web: www.nisiyas.blogspot.com
  Web: www.shenisi.blogspot.com

  கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
  __________________________________________________

  என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •